Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு -2
சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி
சென்றால் என்றும் சந்தோஷமே -2

ஆளுக்கொரு பாதை செல்லும் பவனி மாந்தர்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே

சொன்ன வழி செல்லாதவர்கள் சொல்லுகின்ற சொல்லை
நம்பி செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
தூய வழி சொன்னவர் சொன்னபடி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்

மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே

Kiristhavam Kiristhavam Manithanukku lyrics songs, Kiristhavam Kiristhavam Manithanukku song lyrics, Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

Sign in to access this feature Sign Up

Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு Lyrics in English

Kristavam kristavam manithanukku
Avasiyam avasiyam vaazhvadarkku
Santhosham santhosham Yesu vazhi
Sendral endrum santhoshame

Aalukkoru paadhai sellum bhavani maanthar
Aadi oodi alaindha pinne azhivai kaanpaar
Aanandham engume anudhinam pongave
Aandavaraam Yesu vazhi ondru pothume

Sonna vazhi selladhavargal sollugindha sollai
Nambi selginra maantharellam seerazhivare
Thooya vazhi sonnavar sonnapadi vaazhnthavar
Yesu vazhi sendrale endrum aanandham

Manithanukku sevai seiyya manithanale koodumaanal
Mannil innum maanthargal innal kaanbathen
Devanin sevaiyai seithidum manithanin
Thevaiyellam Yesu Devan niraivu seivaare

Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு Lyrics in English (Tanglish)

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு
Kristavam kristavam Manidhanukku
Avasiyaam Avasiyaam Vaazhvadarku

சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி
சென்றால் என்றும் சந்தோஷமே
Santhosham Santhosham Yesu Vazhi
Sendraal Endrum Santhoshame

ஆளுக்கொரு பாதை செல்லும் பவனி மாந்தர்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
Aalukkoru Paadhai Sellum Pavani Manthar
Aadi Oodi Alaindha Pinnai Azhivai Kaanpaar

ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே
Anandham Engume Anudhinam Pongave
Aandavaram Yesu Vazhi Ondru Pothume

சொன்ன வழி செல்லாதவர்கள் சொல்லுகின்ற சொல்லை
நம்பி செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
Sonna Vazhi Selladhavargal Sollugindha Sollai
Nambi Selginra Mantharellam Seeralivar

தூய வழி சொன்னவர் சொன்னபடி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்
Thooya Vazhi Sonnavar Sonnapadi Vaazhnthavar
Yesu Vazhi Sendrale Endrum Anandham

மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
Manidhanukku Sevai Seiya Manidhaale Koodumaanaal
Mannil Innum Mantharkal Innal Kaanbadhen

தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே
Devanin Sevaiyai Seidhidum Manidhanin
Thevaiyellam Yesu Devan Niraivu Seivare

Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு Lyrics in English (Song Meaning)

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு
Christianity, Christianity Is Needed For Man
It Is Essential, Essential To Live

சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி
சென்றால் என்றும் சந்தோஷமே
Joy, Joy Comes Through Jesus’ Way
If Followed, There Will Always Be Joy

ஆளுக்கொரு பாதை செல்லும் பவனி மாந்தர்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
Men Who Seek Their Own Path Will Run And Wander
In The End, They Will See Destruction

ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே
Joy Will Overflow Everywhere Every Day
The Lord Jesus’ Way Alone Will Guide

சொன்ன வழி செல்லாதவர்கள் சொல்லுகின்ற சொல்லை
நம்பி செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
Those Who Do Not Follow The Given Way
Who Trust Their Own Words Will Perish

தூய வழி சொன்னவர் சொன்னபடி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்
Those Who Follow The Pure Way As Taught
Will Always Have Joy Through Jesus’ Way

மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
If A Man Serves A Man As Able
Still Some Men On Earth Will See Injustice

தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே
All Needs Of Men Serving God
Will Be Fulfilled By God Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create