1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின்
மா ஆச்சரியமான
பெரிய உபகாரத்தின்
உயர்த்திக் கேற்றதான
மன மகிழ்ச்சியுடனே
இருந்து, அதின்பேரிலே
சங்கீதம் பாட வேண்டும்.
2.நான் செய்த புண்ணியங்களை
பார்த்தால், அது செல்லாது;
என் சுயமாய்த் துர்க் கிரியை
ஒழிய நன்றிராது.
மகாதிகில் எடுத்தது
நான் செத்து நரகத்துக்கு
தள்ளுண்பேனென்று தீர்த்தேன்.
3.இதோ அநாதியாய்ப் பிதா
என்மேலே அன்பை வைத்து,
என் கேட்டை நீக்கத் தம்முட
இரக்கத்தை நினைத்து,
யாவற்றிலும் உகந்ததை
பாராமல், இந்தப் பாவியை
ரட்சிப்பதற்குத் தந்தார்.
4.ஒன்றான மைந்தனுடனே,
இரங்கக் காலமாமே,
என் நஞ்சின் நேச கிரீடமே,
போய் ஏழையை நீர்தாமே
மீட்டவன் ஆக்கினைகளை
சுமந்தும்மோடே அவனை
வாழ்வியும் என்று சொன்னார்.
5.அட்சணமே என்னண்டையில்
திவ்விய மைந்தன் வந்தார்;
ஓர் கன்னிகையின் கர்ப்பத்தில்
என் ஜென்மமாய்ப் பிறந்தார்;
தெய்வீக ஜோதியை நன்றாய்
மறைத்து, ஏழை ரூபமாய்
திரிந்தார், பேயை வெல்ல.
6.என்னோடே அவர் சொன்னது,
அஞ்சாதே, நான் முன்நிற்பேன்;
நீ என்னைப் பற்றிக்கொண்டிரு,
நீ தப்ப நான் மரித்தேன்;
உன் சொந்தம் நான், என் சொந்தம் நீ
நீ என்னில் பக்தியாய்த் தரி
அப்போதென்றும் பிரியோம்.
7. கொலையுண்டேன், என் ரத்தமும்
சிந்துண்டு செலவாகும்;
இப்பாடுகள் அனைத்தையும்
நீ பற்று, உனக்காகும்;
உன் பாவத்தைச் சுமக்கிறேன்;
உன் சாவை நான் விழுங்குவேன்,
என் நீதியால் பிழைப்பாய்.
8. பரத்தில் என் பிதாவண்டை
நான் ஏறிப்போயிருப்பேன்;
அங்குன்னை ஆண்டு, ஆவியை
உன் நெஞ்சிலே கொடுப்பேன்;
நீ தேறிக் கொண்டென் அறிவில்
வளர, மெய்யின் பாதையில்
உன் காலை நடப்பிப்பார்.
9.நான் செய்து போதிப்பித்ததை
நீ செய்து போதிப்பித்து,
கருத்தாய்த் தெய்வ அறிவை
புவியில் வளர்ப்பித்து,
கலப்பாம் போதகத்துக்கு
மா எச்சரிக்கையாயிரு,
என்றவர் சொல்லிப் போனார்.
பாமாலை: 344- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் Pamalai Songs Lyrics ,Kiristhoorgalae Nam Kartharin ,Kiristhoorgalae Nam Kartharin lyrics songs,Kiristhoorgalae Nam Kartharin song lyrics,Kiristhoorgalae Nam KartharinSong Chords PPT
Sign in to access this feature Sign Up
Christoorgale, naam kartharin
Maa aachariyamaana
Periya ubakaarathin
Uyarthi ketrathana
Mana magizhchiyudane
Irundhu, adhin perile
Sangeetham paada vendum
Naan seidha punniyangalai
Paarthaal, adhu sellaadhu
En suyamaai thur kiriyai
Ozhiyai nandriraadhu
Maha adhigil eduthadhu
Naan sethu naragathukku
Thallunben endru theerthen
Idho anaadhiyaay pitha
En mele anbai vaithu
En ketai neekka thammudu
Irakkathai ninaithu
Yaavattilum ugandhathai
Paaraamal indha paaviyai
Ratchippatharku thandhaar
Ondraana maindanudane
Iranga kaalamame
En nanjin nesha kreedame
Poi ezhaiyai neer thaame
Meettavan aakkinaigalai
Sumanthum mode avanai
Vaazhiviyum endru sonnaar
Atchaname ennandaiyil
Divviya maindan vandhaar
Or kannigaiyin karpathil
En jenmamaai pirandhaar
Theyveega jothiyai nandraai
Maraithu ezhai roopamaai
Thirindhaar peyai vella
Ennodu avar sonnadhu
Anjaadhe naan munnirpen
Nee ennai pattikondiru
Nee thappa naan marithen
Un sondham naan en sondham nee
Nee ennil bakthiyaai thari
Appodhe endrum piriyom
Kolaiyunden en raththum
Sindhundu selavaagum
Ip paadugal anaithaiyum
Nee patru unakkaagum
Un paavathai sumakkiren
Un saavai naan vizhunguven
En neethiyaal pizhaippaai
Parathil en pitha vandai
Naan erip poi iruppen
Angu unnai aandu aaviyai
Un nenjile koduppen
Nee thedri kond en arivil
Valara meyin paadhaiyil
Un kaalai nadappippaar
Naan seidhu pothippithadhai
Nee seidhu pothippithu
Karuthaai theyva arivai
Puviyil valarpithu
Kalappaam pothagathukku
Maa echariyamaay iru
Endravar solli ponaar
1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின்
மா ஆச்சரியமான
Periya ubakaarathin
uyarthi ketrathana
2.நான் செய்த புண்ணியங்களை
பார்த்தால், அது செல்லாது;
En seidha nalladhu onnum poraadhu
en suyamaana paavam thaan irukkum
3.இதோ அநாதியாய்ப் பிதா
என்மேலே அன்பை வைத்து,
Pitha enmel anbu vaithu
ennai ratchikka ninaithaar
4.ஒன்றான மைந்தனுடனே,
இரங்கக் காலமாமே,
Yesu Kristhu anuppappattu
ennai meetka vandhaar
5.அட்சணமே என்னண்டையில்
திவ்விய மைந்தன் வந்தார்;
Yesu en pakkam vandhu
manushanaaga pirandhaar
6.என்னோடே அவர் சொன்னது,
அஞ்சாதே, நான் முன்நிற்பேன்;
“Bayappadaadhe naan unnodu”
endru Yesu urudhi sonnaar
7.கொலையுண்டேன், என் ரத்தமும்
சிந்துண்டு செலவாகும்;
En paavamukkaaga Yesu
thannai baliyaaga koduthaar
8.பரத்தில் என் பிதாவண்டை
நான் ஏறிப்போயிருப்பேன்;
Yesu parathukku sendru
aaviyai anuppinaar
9.நான் செய்து போதிப்பித்ததை
நீ செய்து போதிப்பித்து,
Yesu sonnadhai pinpattri
ulagam muluvadhum arivippom
1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின்
மா ஆச்சரியமான
Christians, let us praise the Lord
for His wonderful grace
2.பெரிய உபகாரத்தின்
உயர்த்திக் கேற்றதான
For His great and mighty mercy
worthy to be praised
3.மன மகிழ்ச்சியுடனே
இருந்து, அதின்பேரிலே
Let us remain with joyful hearts
and give Him praise always
4.சங்கீதம் பாட வேண்டும்
We must sing songs of praise to Him
5.நான் செய்த புண்ணியங்களை
பார்த்தால், அது செல்லாது;
My own good works are not enough
they cannot save me
6.என் சுயமாய்த் துர்க் கிரியை
ஒழிய நன்றிராது
My sinful nature is not good
without His grace
7.மகாதிகில் எடுத்தது
நான் செத்து நரகத்துக்கு
I was heading toward death and hell
because of my sin
8.தள்ளுண்பேனென்று தீர்த்தேன்
I was destined to be cast away
9.இதோ அநாதியாய்ப் பிதா
என்மேலே அன்பை வைத்து,
Behold, the eternal Father
set His love upon me
10.என் கேட்டை நீக்கத் தம்முட
இரக்கத்தை நினைத்து
To remove my destruction
He remembered mercy
11.யாவற்றிலும் உகந்ததை
பாராமல், இந்தப் பாவியை
Not looking at my worthiness
but this sinner alone
12.ரட்சிப்பதற்குத் தந்தார்
He gave everything to save me
13.ஒன்றான மைந்தனுடனே
இரங்கக் காலமாமே
At the appointed time
with His only Son
14.என் நஞ்சின் நேச கிரீடமே
போய் ஏழையை நீர்தாமே
The beloved crown of my soul
came to this poor one
15.மீட்டவன் ஆக்கினைகளை
சுமந்தும்மோடே அவனை
The Redeemer bore my punishment
upon Himself
16.வாழ்வியும் என்று சொன்னார்
and declared, “Let him live”
17.அட்சணமே என்னண்டையில்
திவ்விய மைந்தன் வந்தார்;
At once the divine Son
came near to me
18.ஓர் கன்னிகையின் கர்ப்பத்தில்
என் ஜென்மமாய்ப் பிறந்தார்
Born of a virgin
He entered this world for me
19.தெய்வீக ஜோதியை நன்றாய்
மறைத்து, ஏழை ரூபமாய்
Hiding His divine glory
He came in humble form
20.திரிந்தார், பேயை வெல்ல
He walked to defeat the enemy
21.என்னோடே அவர் சொன்னது
அஞ்சாதே, நான் முன்நிற்பேன்
He told me, “Do not fear
I will go before you”
22.நீ என்னைப் பற்றிக்கொண்டிரு
நீ தப்ப நான் மரித்தேன்
“Hold on to Me
I died so you may live”
23.உன் சொந்தம் நான், என் சொந்தம் நீ
நீ என்னில் பக்தியாய்த் தரி
“You are Mine, I am yours
abide in Me faithfully”
24.அப்போதென்றும் பிரியோம்
“Then we shall never be separated”
25.கொலையுண்டேன், என் ரத்தமும்
சிந்துண்டு செலவாகும்
“I was slain, My blood was shed
as a sacrifice”
26.உன் பாவத்தைச் சுமக்கிறேன்
உன் சாவை நான் விழுங்குவேன்
“I carry your sin
I will overcome your death”
27.என் நீதியால் பிழைப்பாய்
“You shall live by My righteousness”
28.பரத்தில் என் பிதாவண்டை
நான் ஏறிப்போயிருப்பேன்
“I will ascend to My Father in heaven”
29.அங்குன்னை ஆண்டு, ஆவியை
உன் நெஞ்சிலே கொடுப்பேன்
“I will rule there and send My Spirit
into your heart”
30.நான் செய்து போதிப்பித்ததை
நீ செய்து போதிப்பித்து
“Do what I have taught you
and teach others also”
31.கருத்தாய்த் தெய்வ அறிவை
புவியில் வளர்ப்பித்து
Spread the knowledge of God
throughout the world
32.கலப்பாம் போதகத்துக்கு
மா எச்சரிக்கையாயிரு
Be careful of false teachings
and stay watchful
33.என்றவர் சொல்லிப் போனார்
Thus He spoke and went away
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List