Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song Chords PPT - கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை

கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை
இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ…..
மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை….

உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை
இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை

1. ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு
இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு
இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ….
அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு

2. போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம்
இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம்
தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன்
இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம்

Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song, Kiristhuvai Thavirththoru Theyvamillai Song lyrics, Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song Chords PPT - கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை

Sign in to access this feature Sign Up

Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song Chords PPT - கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை Lyrics in English

Kiristhuvai Thavirththoru Theyvamillai
Yesu Kiristhuvai Maruththavar Uyvathillai
Yesuvai Nampinor Iraivanin Pillai Aaaaa…..
Maruththithai Uraippavar Manitharae Illai….

Ulakil Kiristhuvai Thavirththoru Theyvamillai
Yesu Kiristhuvai Maruththavar Uyvathillai

1. Aettukkonntoor Vaalvil Amaithi Unndu
Ikaparann Nalamellaam Niraiya Unndu
Ithai Maatti Uraippavarkkum Karunnaiyunndu Aaaaaa….
Avarkal Manam Thirumpi Varavum Salukaiyunndu

2. Potti Thuthikka Oru Punitha Theyvam
Intha Puviyengum Innaiyillaa Iniya Theyvam
Thaetti Aravannaikkum Thaeva Mainthan
Yesu Thirunaamam Tholuvorkkum Paralokam

Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song Chords PPT - கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை Lyrics in English (Tanglish)

TRUE

Kiristhuvai Thavirththoru Theyvamillai Lyrics Song Chords PPT - கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create