Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu Lyrics Song Chords PPT - கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது

கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
உந்தன் உறவில் நீன்று தணிக்க முடியாது

5.மரணமானாலும், ஜீவனானாலும்,
தேவதூதர்கள் ஆனாலுமே
அதிகாரமானாலும், வல்லமையானாலும்
எதுவும் என்னை பிரிக்காது

2. உயர்வானாலும், தாழ்வானாலும்,
வேறெந்த சிருஷ்டியானாலுமே
உன்னத தேவனின் அன்பிலிருந்து
எதுவும் என்னை பிரிக்காது

3. உபத்திரவமானாலும்,
வியாகுலமானாலும், துன்ப பசியோ,
நிர்வாணமோ நாசமானாலும்,
மோசமானாலும் எதுவுமென்னை பிரிக்காது

Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu lyrics songs, Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu song lyrics , Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu Lyrics Song Chords PPT - கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது

Sign in to access this feature Sign Up

Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu Lyrics Song Chords PPT - கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது Lyrics in English

Kristuvil irundhu pirikka mudiyadhu
Unthan uravil neendu thanikka mudiyadhu

Maranamaanallum jeevanaanallum devathoodhargal aanalume
Adhikaaramaanallum vallamaanaanallum edhuvum ennai pirikkaadhu

Uyarvaanallum thaazhvaanallum verentha srushtiyaanaalume
Unnatha Devanin anbil irundhu edhuvum ennai pirikkaadhu

Upaththiravamaanallum viyaakulamaanallum thunba pasiyo nirvaanamo
Naasamaanallum mosamaanallum edhuvum ennai pirikkaadhu

Edhuvum ennai pirikkaadhu
Edhuvum ennai pirikkaadhu

Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu Lyrics Song Chords PPT - கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
Kristuvil irundhu pirikka mudiyadhu

உந்தன் உறவில் நீன்று தணிக்க முடியாது
Unthan uravil neendu thanikka mudiyadhu

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்கள் ஆனாலுமே
Maranamaanallum, jeevanaanallum, devathoodhargal aanalume

அதிகாரமானாலும், வல்லமையானாலும் எதுவும் என்னை பிரிக்காது
Adhikaaramaanallum, vallamaanaanallum edhuvum ennai pirikkaadhu

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலுமே
Uyarvaanallum, thaazhvaanallum, verentha srushtiyaanaalume

உன்னத தேவனின் அன்பிலிருந்து எதுவும் என்னை பிரிக்காது
Unnatha Devanin anbil irundhu edhuvum ennai pirikkaadhu

உபத்திரவமானாலும், வியாகுலமானாலும், துன்ப பசியோ, நிர்வாணமோ, நாசமானாலும், மோசமானாலும்
Upaththiravamaanallum, viyaakulamaanallum, thunba pasiyo, nirvaanamo, naasamaanallum, mosamaanallum

எதுவும் என்னை பிரிக்காது
Edhuvum ennai pirikkaadhu

Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu Lyrics Song Chords PPT - கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
I cannot be separated from Christ

உந்தன் உறவில் நீன்று தணிக்க முடியாது
Nothing can break me away from Your relationship

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்கள் ஆனாலுமே
Neither death nor life, nor even angels

அதிகாரமானாலும், வல்லமையானாலும் எதுவும் என்னை பிரிக்காது
Nor powers or authorities can separate me

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலுமே
Neither height nor depth, nor any other creation

உன்னத தேவனின் அன்பிலிருந்து எதுவும் என்னை பிரிக்காது
Can separate me from the love of God

உபத்திரவமானாலும், வியாகுலமானாலும், துன்ப பசியோ, நிர்வாணமோ, நாசமானாலும், மோசமானாலும்
Tribulation, distress, hunger, nakedness, danger or trouble

எதுவும் என்னை பிரிக்காது
Nothing can separate me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create