Kiristhuvin Suvishesakar Song Chords PPT - பாமாலை: 149- கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்

பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே

மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்

நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்

நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே

பாமாலை: 149- கிறிஸ்துவின் சுவிசேஷகர் Pamalai Songs Lyrics ,Kiristhuvin Suvishesakar ,Kiristhuvin Suvishesakar lyrics songs,Kiristhuvin Suvishesakar song lyrics,Kiristhuvin Suvishesakar Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Kiristhuvin Suvishesakar Song Chords PPT - பாமாலை: 149- கிறிஸ்துவின் சுவிசேஷகர் Lyrics in English

Kiristuvin suviseshagar
Narseythi koorinaar
Yaavarkkum divviya ragasiyam
Vilangak kaattinaar

Poorkeeka gnanar mangalaai
Arindha vaakaiye
Kaarmegam illaap pagalpol
Ivar kandaare

Mei maanthanaan Karththarin
Maga seygai ellaam
Uraikkum divviya vasanam
Saagaamai ulladhaam

Naal suviseshagarkalaiyum
Or aavi aevinaar
Tham vedaththaaley nammaiyum
Ippodazhaikkiraan

Neer parisutha Markkvaal
Pugandra seythikke
Adhiyaar ummai iththinam
Thudippom Karththare

Kiristhuvin Suvishesakar Song Chords PPT - பாமாலை: 149- கிறிஸ்துவின் சுவிசேஷகர் Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
Kiristuvin suviseshagar
Narseythi koorinaar

யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்
Yaavarkkum divviya ragasiyam
Vilangak kaattinaar

பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
Poorveeka gnanar mangalaai
Arindha vaakaiye

கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே
Kaarmegam illaap pagalpol
Ivar kandaare

மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
Mei maanthanaan Karththarin
Maga seygai ellaam

உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்
Uraikkum divviya vasanam
Saagaamai ulladhaam

நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
Naal suviseshagarkalaiyum
Or aavi aevinaar

தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்
Tham vedaththaaley nammaiyum
Ippodazhaikkiraan

நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
Neer parisutha Markkvaal
Pugandra seythikke

அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே
Adhiyaar ummai iththinam
Thudippom Karththare

Kiristhuvin Suvishesakar Song Chords PPT - பாமாலை: 149- கிறிஸ்துவின் சுவிசேஷகர் Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
The herald of Christ
Proclaimed the good news

யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்
To everyone, the divine mystery
He revealed and made it clear

பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
The wise of old in blessings
Knew the words He spoke

கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே
Like a day without darkness
They witnessed it clearly

மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
The true Son of God
His mighty works all

உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்
The divine word He speaks
Will never cease to exist

நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
He sent the four evangelists
With a single Spirit

தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்
Through their Scriptures
He guides us even now

நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
Through you, Saint Mark
The blessed message came

அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே
We, your disciples this day
Will praise You, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create