1. கிறிஸ்துவின் வீரர் நாம்;
ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்.
கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்.
2. கிறிஸ்துவின் வீரர் நாம்
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்
மாண்போடு தாங்குவோம்
நஷ்டமும் லாபமே
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே
3. கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்
அவரோடாளுவோம்
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே.
பாமாலை: 247- கிறிஸ்துவின் வீரர் நாம் Pamalai Songs Lyrics ,Kiristhuvin Veerar Naam ,Kiristhuvin Veerar Naam lyrics songs,Kiristhuvin Veerar Naam song lyrics,Kiristhuvin Veerar Naam Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Kristhuvin veerar naam; rathathaal meetaaram
Ippodhu senai serndhu naam avarkkaay por seivom
Abayathinoodum magizhndhu paaduvom
Tham veerarai nadathuvoar nenjil thidan eevaar
Kristhuvin veerar naam pugazhnthu potruvom
Nam menmaiyulla raajanaaikkalum sevippom
Kristhuvin veerar naam avarin per naamam
Siluvai melai ninrathaam maanpodu thaanguvom
Nashthammum laabame ennovum inbame
Avarin naamam ertridum Kristhuvin veerarkke
Kristhuvin veeraraai avarkkaay sakippom
Vedhanai nindhai vedkamum avarodaaluvom
Kaalam sameepame, oangip por seivome
Maanpaaga kreedam sooduvom Kristhuvin veerare
கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம்
Kristhuvin veerar naam; rathathaal meetaaram
Ippodhu senai serndhu naam avarkkaay por seivom
அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார்
Abayathinoodum magizhndhu paaduvom
Tham veerarai nadathuvoar nenjil thidan eevaar
கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம்
Kristhuvin veerar naam pugazhnthu potruvom
Nam menmaiyulla raajanaaikkalum sevippom
கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம்
Kristhuvin veerar naam avarin per naamam
Siluvai melai ninrathaam maanpodu thaanguvom
நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே
அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே
Nashthammum laabame ennovum inbame
Avarin naamam ertridum Kristhuvin veerarkke
கிறிஸ்துவின் வீரராய் அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும் அவரோடாளுவோம்
Kristhuvin veeraraai avarkkaay sakippom
Vedhanai nindhai vedkamum avarodaaluvom
காலம் சமீபமே, ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம் கிறிஸ்துவின் வீரரே
Kaalam sameepame, oangip por seivome
Maanpaaga kreedam sooduvom Kristhuvin veerare
கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம்
We are Christ’s warriors; redeemed by His blood
Now we join the army and fight for Him
அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார்
Even in danger, we will joyfully sing
Guided by our hero, our hearts stay strong
கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம்
We are Christ’s warriors, we will praise Him
We will serve our glorious King in all ways
கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம்
We are Christ’s warriors, His name is ours
We will uphold the cross with honor
நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே
அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே
Loss or gain, pain or joy
His name will be lifted for Christ’s warriors
கிறிஸ்துவின் வீரராய் அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும் அவரோடாளுவோம்
As Christ’s warriors, we will endure for Him
Bearing suffering, shame, and pain alongside Him
காலம் சமீபமே, ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம் கிறிஸ்துவின் வீரரே
The time is near, we will fight valiantly
And we will wear the crown with honor, O Christ’s warrior
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List