Kiristhuvukkul Eppozhuthum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றியை சிறக்க பண்ணினார் -2
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவை தந்தார் -2

1. ஜீவனின் வாசனை வீசும்
என் நேசரின் மார்பில் சாய்வேன் -2
எந்நாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு -2

2. எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள்
என்றென்றும் ஜீவிக்கின்றார்

3. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள்
ஜெயம் தரும் தேவனுக்கே

Kiristhuvukkul Eppozhuthum lyrics songs, Kiristhuvukkul Eppozhuthum song lyrics , Kiristhuvukkul Eppozhuthum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே

Sign in to access this feature Sign Up

Kiristhuvukkul Eppozhuthum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே Lyrics in English

Kiristhuvukkul Eppozhudhum Engalukke
Vetriyai Sirakka Panninaar
Ellaa Idangalilum Avar Vaasanai
Ariyuma Arivai Thandhaar

Jeevanin Vaasanai Veesum
En Nesarin Maarbil Saayven
Ennaalume Eppodume
Kiristhuvinaal Vetri Undu

Emakkul Vedha Velichcham
Naam Ellorum Vaasikkum Nirubam
Jeevanulla Devan Namakkul
Endrendrum Jeevikkindraar

Maraname Un Koor Engae
Paadhaalame Jeyam Engae
En Devanukke Sthoththirangal
Jeyam Tharum Devanukke

Kiristhuvukkul Eppozhuthum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றியை சிறக்க பண்ணினார்
Kiristhuvukkul Eppozhudhum Engalukke
Vetriyai Sirakka Panninaar

எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவை தந்தார்
Ellaa Idangalilum Avar Vaasanai
Ariyuma Arivai Thandhaar

ஜீவனின் வாசனை வீசும்
என் நேசரின் மார்பில் சாய்வேன்
Jeevanin Vaasanai Veesum
En Nesarin Maarbil Saayven

எந்நாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு
Ennaalume Eppodume
Kiristhuvinaal Vetri Undu

எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
Emakkul Vedha Velichcham
Naam Ellorum Vaasikkum Nirubam

ஜீவனுள்ள தேவன் நமக்குள்
என்றென்றும் ஜீவிக்கின்றார்
Jeevanulla Devan Namakkul
Endrendrum Jeevikkindraar

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
Maraname Un Koor Engae
Paadhaalame Jeyam Engae

என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள்
ஜெயம் தரும் தேவனுக்கே
En Devanukke Sthoththirangal
Jeyam Tharum Devanukke

Kiristhuvukkul Eppozhuthum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றியை சிறக்க பண்ணினார்
In Christ, always for us
He makes victory abound

எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவை தந்தார்
In every place His fragrance
He gave us the knowledge to reveal

ஜீவனின் வாசனை வீசும்
என் நேசரின் மார்பில் சாய்வேன்
The fragrance of life spreads
I will lean on my Beloved’s bosom

எந்நாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு
Always and forever
There is victory through Christ

எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
Within us is the light of the Word
We are letters read by all

ஜீவனுள்ள தேவன் நமக்குள்
என்றென்றும் ஜீவிக்கின்றார்
The living God within us
Lives forever

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
O death, where is your sting?
O grave, where is your victory?

என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள்
ஜெயம் தரும் தேவனுக்கே
Thanks be to my God
Who gives us victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create