கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு
முன்குறித்தாரே சுவிகார
புத்திரராய் மாற்றிவிட்டாரே -2
தேவாதி தேவனவர் கர்த்தாதி கர்த்தரவர்
ஆவியானவரால் முத்திரையிட்டாரே-2
1. உள்ளான மனுஷனை பெலப்படுத்திடவே
வல்லமையின் ஆவியை தந்தவர் அவரே
பாவ சேற்றிலே மூழ்கிடாமலே
வெற்றி வாழ்க்கையில் வழுவிடாமலே
இயேசுவோடு சுதந்தரவாளியாய்
உரிமை சொத்துகளை சுதந்தரிப்போமே
அல்லேலூயாவே ஆமென் அல்லேலூயாவே
துதியெடுப்போமே சாத்தானை
முறியடிப்போமே -2
2.உன்னதங்களில் நம்மை உட்கார செய்து
தமது கிருபையினால் மேன்மை தந்தாரே
அவரின் மகிமைக்கு புகழ்ச்சியாகவே
அவர் இரத்தத்தினாலே
நம்மை மீட்டுக்கொண்டாரே
ஆவியானவரே நமது சுதந்தரத்தின்
அச்சாரம் என்பதாலே மகிழ்ந்திடுவோமே
Kiristhuvukkul Therinthu Konndu lyrics songs, Kiristhuvukkul Therinthu Konndu song lyrics , Kiristhuvukkul Therinthu Konndu Lyrics Song Chords PPT -கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு
Sign in to access this feature Sign Up
1.Kiristhuvukkul therindhukondu
Munkuriththare suvigarap puththirarai maatrivittare -2
Devaathi Devanavar Karthaathi Kartharavar
Aaviyaanavaraal muthiraiyittare -2
2.Ullaana manushanai belapaduththidave
Vallamaiyin Aaviyai thandhavar avare
Paava setrile moozhgidamale
Vetri vaazhkkaiyil vaazhndhu vidamale
Yesuvodu sudhandharavaaliyaai
Urimai soththukalai sudhandharippome
Hallelujah Amen Hallelujah
Thuthiyeduppome Saathaanai muriyadippome -2
3.Unnadhangalil nammai utkaar seidhu
Thamathu kirubaiyinaal menmai thandhare
Avarin magimaikku pugazhchiyaagave
Avar irathathinaale nammai meettukkondaare
Aaviyaanavare namadhu sudhandharathin
Achchaaram enbadhaale magizhndhiduvome
1.கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு முன்குறித்தாரே
சுவிகார புத்திரராய் மாற்றிவிட்டாரே
Kiristhuvukkul therindhukondu munkuriththare
Suvigarap puththirarai maatrivittare
தேவாதி தேவனவர் கர்த்தாதி கர்த்தரவர்
ஆவியானவரால் முத்திரையிட்டாரே
Devaathi Devanavar Karthaathi Kartharavar
Aaviyaanavaraal muthiraiyittare
2.உள்ளான மனுஷனை பெலப்படுத்திடவே
வல்லமையின் ஆவியை தந்தவர் அவரே
Ullaana manushanai belapaduththidave
Vallamaiyin Aaviyai thandhavar avare
பாவ சேற்றிலே மூழ்கிடாமலே
வெற்றி வாழ்க்கையில் வாழ செய்தாரே
Paava setrile moozhgidamale
Vetri vaazhkkaiyil vaazha seidhare
3.இயேசுவோடு சுதந்தரவாளியாய் மாற்றினார்
உரிமை சொத்துகளை சுதந்தரிப்போமே
Yesuvodu sudhandharavaaliyaai maatrinaar
Urimai soththukalai sudhandharippome
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
சாத்தானை முறியடிப்போமே
Hallelujah Amen Hallelujah
Saathaanai muriyadippome
4.உன்னதங்களில் நம்மை உட்கார செய்தார்
தமது கிருபையினால் மேன்மை தந்தாரே
Unnadhangalil nammai utkaar seithaar
Thamathu kirubaiyinaal menmai thandhare
அவரின் மகிமைக்காக மீட்டுக்கொண்டாரே
அவரின் இரத்தத்தினாலே மீட்பு தந்தாரே
Avarin magimaikkaaga meettukkondaare
Avarin irathathinaale meetpu thandhaare
5.ஆவியானவரே நம் சுதந்தரத்தின் அச்சாரம்
என்றும் மகிழ்ந்து நாம் துதித்திடுவோமே
Aaviyaanavare nam sudhandharathin achchaaram
Endrum magizhndhu naam thuthithiduvome
1.கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டு முன்குறித்தாரே
சுவிகார புத்திரராய் மாற்றிவிட்டாரே
In Christ He chose us and predestined us
Made us sons of adoption by His grace
தேவாதி தேவனவர் கர்த்தாதி கர்த்தரவர்
ஆவியானவரால் முத்திரையிட்டாரே
God of gods, Lord of lords He is
Sealed us with the Holy Spirit
2.உள்ளான மனுஷனை பெலப்படுத்திடவே
வல்லமையின் ஆவியை தந்தவர் அவரே
To strengthen the inner man within us
He gave the Spirit of mighty power
பாவ சேற்றிலே மூழ்கிடாமலே
வெற்றி வாழ்க்கையில் வாழ செய்தாரே
To keep us from sinking in sin’s mire
He made us live a victorious life
3.இயேசுவோடு சுதந்தரவாளியாய் மாற்றினார்
உரிமை சொத்துகளை சுதந்தரிப்போமே
Made us heirs together with Christ Jesus
We shall inherit all His promises
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
சாத்தானை முறியடிப்போமே
Hallelujah Amen Hallelujah
We will defeat and break Satan’s power
4.உன்னதங்களில் நம்மை உட்கார செய்தார்
தமது கிருபையினால் மேன்மை தந்தாரே
He made us sit in heavenly places
And gave us honor by His grace
அவரின் மகிமைக்காக மீட்டுக்கொண்டாரே
அவரின் இரத்தத்தினாலே மீட்பு தந்தாரே
For His glory He redeemed us
By His blood He gave salvation
5.ஆவியானவரே நமது சுதந்தரத்தின் அச்சாரம்
என்றும் மகிழ்ந்து நாம் துதித்திடுவோமே
The Holy Spirit is our guarantee of inheritance
So we will rejoice and always praise Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List