kiristhuvukkul vaalkinten Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
எனக்குள் வாழ்வது இயேசுவே
எனது பாவத்தை கடலின்
ஆழத்தில் மூழ்கடித்தவரே
எனது சாபத்தை கடலின்
ஆழத்தில் மூழ்கடித்தவரே

நீர் பெரியவரே நீர் உயர்ந்த
நீர் சிறந்தவரே உலகில்

1. ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
உயிரோடு எழுந்தவரே

2. மரணத்தை வென்றவரே
பாதாளத்தை ஜெயித்தவரே
பரலோக தேவனே பாத்திரமுள்ளவரே
பரிசுத்த ஆவியும் நீர்

3. கடலின்மேல் நடந்தீரே
காற்றை கடலையும் அமர்த்தினீரே
கன்மலை நீரே கோட்டை நீரே
காக்கும் புகலிடமே

kiristhuvukkul vaalkinten lyrics songs, kiristhuvukkul vaalkinten song lyrics ,kiristhuvukkul vaalkinten Lyrics Song Chords PPT -கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்

Sign in to access this feature Sign Up

kiristhuvukkul vaalkinten Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் Lyrics in English

Kristuvukkul vaalgindren
Enakkul vaazhvathu Yesuve

Enathu paavathai kadalin aazhathil moozhgadithavar
Enathu saabathai kadalin aazhathil moozhgadithavar

Neer periyavare, neer uyarnthavar, neer siranthavare ulagil

1.Rajathi Raja Neere, Karthathi Karthar Neere
Sarva vallavar, saavai vendravar, uyirodu ezhunthavare

2.Maranathai vendravare, paathalathai jeyithavare
Paraloga Devane, paathiramullavare, Parisutha Aaviyum Neer

3.Kadalin mel nadantheere, kaatrai kadalaiyum amarthineere
Kanmalai Neere, kottai Neere, kaakkum pukalidame

kiristhuvukkul vaalkinten Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
எனக்குள் வாழ்வது இயேசுவே
Kristuvukkul vaalgindren
Enakkul vaazhvathu Yesuve

எனது பாவத்தை கடலின் ஆழத்தில் மூழ்கடித்தவரே
Enathu paavathai kadalin aazhathil moozhgadithavar

எனது சாபத்தை கடலின் ஆழத்தில் மூழ்கடித்தவரே
Enathu saabathai kadalin aazhathil moozhgadithavar

நீர் பெரியவரே நீர் உயர்ந்தவர் நீர் சிறந்தவரே உலகில்
Neer periyavare, neer uyarnthavar, neer siranthavare ulagil

1.ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே
Rajathi Raja Neere, Karthathi Karthar Neere

சர்வ வல்லவர் சாவை வென்றவர் உயிரோடு எழுந்தவரே
Sarva vallavar, saavai vendravar, uyirodu ezhunthavare

2.மரணத்தை வென்றவரே பாதாளத்தை ஜெயித்தவரே
Maranathai vendravare, paathalathai jeyithavare

பரலோக தேவனே பாத்திரமுள்ளவரே பரிசுத்த ஆவியும் நீர்
Paraloga Devane, paathiramullavare, Parisutha Aaviyum Neer

3.கடலின்மேல் நடந்தீரே காற்றை கடலையும் அமர்த்தினீரே
Kadalinmel nadantheere, kaatrai kadalaiyum amarthineere

கன்மலை நீரே கோட்டை நீரே காக்கும் புகலிடமே
Kanmalai Neere, kottai Neere, kaakkum pukalidame

kiristhuvukkul vaalkinten Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
எனக்குள் வாழ்வது இயேசுவே
I live within Christ
Jesus is the one who lives within me

எனது பாவத்தை கடலின் ஆழத்தில் மூழ்கடித்தவரே
You have drowned my sins in the depths of the sea

எனது சாபத்தை கடலின் ஆழத்தில் மூழ்கடித்தவரே
You have drowned my curses in the depths of the sea

நீர் பெரியவரே நீர் உயர்ந்தவர் நீர் சிறந்தவரே உலகில்
You are great, You are exalted, You are the greatest in this world

1.ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே
You are the King of kings and the Lord of lords

சர்வ வல்லவர் சாவை வென்றவர் உயிரோடு எழுந்தவரே
The Almighty, who conquered death and rose again

2.மரணத்தை வென்றவரே பாதாளத்தை ஜெயித்தவரே
You are the one who conquered death and defeated the grave

பரலோக தேவனே பாத்திரமுள்ளவரே பரிசுத்த ஆவியும் நீர்
Heavenly God, worthy One, You are the Holy Spirit

3.கடலின்மேல் நடந்தீரே காற்றை கடலையும் அமர்த்தினீரே
You walked on the sea and calmed the wind and the waves

கன்மலை நீரே கோட்டை நீரே காக்கும் புகலிடமே
You are the rock, the fortress, the safe refuge who protects me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create