Kiruba Kiruba Kiruba Kiruba Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை கிருபை

கிருபை கிருபை கிருபை கிருபை
ஏழை பாவி என் மேல் – ஆatma நேசா

உம் கிருபையே என் உள்ளம் பொங்குதே
அல்லேலூயா (3) ஆமென்

துரோகி பாவி அசுத்தன் நான்
கல்வாரி கிருபையால் – சந்தித்து
மீட்டு இரட்சிப்பீர் உம் நேச கரத்தால்

ஆனந்த பன்னீர் தேசத்தில்
ஆண்டுகள் ஆயிரம் – ஒளிவீசும் தேசம்
என் தேசம் ஓய்வின்றிப் பாடுவேன்

Kiruba Kiruba Kiruba Kiruba lyrics songs, Kiruba Kiruba Kiruba Kiruba song lyrics , Kiruba Kiruba Kiruba Kiruba Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை கிருபை

Sign in to access this feature Sign Up

Kiruba Kiruba Kiruba Kiruba Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை கிருபை Lyrics in English

Kirubai Kirubai Kirubai Kirubai
Ezhai Paavi En Mel – Aathma Nesa

Um Kirubaiye En Ullam Pongudhe
Alleluya (3) Aamen

Thurogi Paavi Asuththan Naan
Kalvaari Kirubaiyal – Sandhiththu
Meetru Iratchippeer Um Nesa Karathaal

Aanandha Panneer Desaththil
Aandugal Aayiram – Oli Veisum Desam
En Desam oyvinr Paaduven

Kiruba Kiruba Kiruba Kiruba Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை கிருபை Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை கிருபை கிருபை
ஏழை பாவி என் மேல் – ஆத்ம நேசா
Kirubai kirubai kirubai kirubai
Ezhai paavi en mel – aadhma nesaa

உம் கிருபையே என் உள்ளம் பொங்குதே
அல்லேலூயா (3) ஆமென்
Um kirubaiye en ullam pongudhe
Alleluya (3) aamen

துரோகி பாவி அசுத்தன் நான்
கல்வாரி கிருபையால் – சந்தித்து
மீட்டு இரட்சிப்பீர் உம் நேச கரத்தால்
Thurogi paavi asuththan naan
Kalvaari kirubaiyaal – sandhiththu
Meetru iratchippeer um nesak karathaal

ஆனந்த பன்னீர் தேசத்தில்
ஆண்டுகள் ஆயிரம் – ஒளிவீசும் தேசம்
என் தேசம் ஓய்வின்றிப் பாடுவேன்
Aanandha panneer thesaththil
Aandugal aayiram – oliveesum thesam
En thesam oyvinri paaduven

Kiruba Kiruba Kiruba Kiruba Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை கிருபை Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை கிருபை கிருபை
ஏழை பாவி என் மேல் – ஆத்ம நேசா
Grace, grace, grace, grace
Upon this poor sinner – O love of soul

உம் கிருபையே என் உள்ளம் பொங்குதே
அல்லேலூயா (3) ஆமென்
Your grace fills my heart
Hallelujah (3) Amen

துரோகி பாவி அசுத்தன் நான்
கல்வாரி கிருபையால் – சந்தித்து
மீட்டு இரட்சிப்பீர் உம் நேச கரத்தால்
I am a treacherous, sinful, unclean one
Yet by Calvary’s grace – I am met
You redeem me with Your loving hand

ஆனந்த பன்னீர் தேசத்தில்
ஆண்டுகள் ஆயிரம் – ஒளிவீசும் தேசம்
என் தேசம் ஓய்வின்றிப் பாடுவேன்
In the land of joy and delight
A thousand years – a shining land
I will sing in my homeland without end

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create