Kiruba Kiruba Kiruba yesu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை இயேசு

கிருபை கிருபை கிருபை இயேசு
அப்பாவோட கிருபை-2

தடைகள் எல்லாமே
இடிக்கச் செய்தார் கிருபை
தண்ணீர் எல்லாமே
தாண்டச் செய்தார் கிருபை-2

2. கண்ணீர் எல்லாமே
துடைத்து விட்டார் கிருபை
கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை

3. பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை
பாசத்தாலே என்னை
அணைத்துக் கொண்டார் கிருபை

Kiruba Kiruba Kiruba yesu lyrics songs,Kiruba Kiruba Kiruba yesu song lyrics ,Kiruba Kiruba Kiruba yesu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை இயேசு

Sign in to access this feature Sign Up

Kiruba Kiruba Kiruba yesu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை இயேசு Lyrics in English

Kirubai Kirubai Kirubai Yesu
Appavoda kirubai - 2

Kirubai kirubai kirubai Yesu
Appavoda kirubai - 2

Thadaigal ellame idikka seythar kirubai
Thanneer ellame thaanda seythar kirubai - 2

Thadaigal ellame idikka seythar kirubai
Thanneer ellame thaanda seythar kirubai - 2

Kanneer ellame thudaithu vittar kirubai
Kashtam ellame pokki vittar kirubai

Kanneer ellame thudaithu vittar kirubai
Kashtam ellame pokki vittar kirubai

Paavam ellame kazhuvi vittar kirubai
Paasathalae ennai anaithu kondaar kirubai

Paavam ellame kazhuvi vittar kirubai
Paasathalae ennai anaithu kondaar kirubai

Kiruba Kiruba Kiruba yesu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை இயேசு Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை கிருபை இயேசு
அப்பாவோட கிருபை - 2
Kirubai kirubai kirubai Yesu
Appavoda kirubai - 2

தடைகள் எல்லாமே இடிக்கச் செய்தார் கிருபை
தண்ணீர் எல்லாமே தாண்டச் செய்தார் கிருபை - 2
Thadaigal ellame idikka seythar kirubai
Thanneer ellame thaanda seythar kirubai - 2

கண்ணீர் எல்லாமே துடைத்து விட்டார் கிருபை
கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை
Kanneer ellame thudaithu vittar kirubai
Kashtam ellame pokki vittar kirubai

பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை
பாசத்தாலே என்னை அணைத்துக் கொண்டார் கிருபை
Paavam ellame kazhuvi vittar kirubai
Paasathalae ennai anaithu kondaar kirubai

Kiruba Kiruba Kiruba yesu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை இயேசு Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை கிருபை இயேசு
அப்பாவோட கிருபை - 2
Grace, grace, grace is Jesus
The grace of the Father - 2

தடைகள் எல்லாமே இடிக்கச் செய்தார் கிருபை
தண்ணீர் எல்லாமே தாண்டச் செய்தார் கிருபை - 2
Grace made every barrier break down
Grace made me walk through every water - 2

கண்ணீர் எல்லாமே துடைத்து விட்டார் கிருபை
கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை
Grace wiped away all my tears
Grace removed all my troubles

பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை
பாசத்தாலே என்னை அணைத்துக் கொண்டார் கிருபை
Grace washed away all my sins
With love, He embraced me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create