Kirubai Kirubai Deva Ellam Lyrics Song Chords PPT - கிருபை கிருபை தேவா

கிருபை கிருபை தேவா
எல்லாம் உம் தயவால் நாதா-2
நிற்பதும் நடப்பதும்
நான் உயிருடன் வாழ்வதும் (2)

1. ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல
கிருபைகள் பெருகும் தேவனை
மகிழ்விக்க அது ஒன்றே
போதும் -2
துதிகளின் நடுவில் மகிழ்ந்திடும் தேவா (2)
துதிகன மகிமை செலுத்துவேன் நாதா

2.நெருக்கங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும்
அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்-2
குறைகளை நீக்கி கறைகளை போக்கி -2
நிறைவான வாழ்வுக்குள் நடத்திடும் தேவா

3. மிகுந்த இரக்கமும் உருக்கமும் நிறைந்த
எங்கள் நல்ல தேவனும் நீரே
உமக்கு நிகராக யாருண்டு தேவா
உம்மைப் போல் நேசிக்க யாருண்டு நாதா

Kirubai Kirubai Deva Ellam lyrics songs, Kirubai Kirubai Deva Ellam song lyrics , Kirubai Kirubai Deva Ellam Lyrics Song Chords PPT - கிருபை கிருபை தேவா

Sign in to access this feature Sign Up

Kirubai Kirubai Deva Ellam Lyrics Song Chords PPT - கிருபை கிருபை தேவா Lyrics in English

Kirubai kirubai Deva
Ellaam um thayavaal Natha – 2
Nirpathum nadappathum
Naan uyirudan vaazhvadhum – 2

1.Sthothiram solla solla kirubaigal perugum Devanai
Magizhvikka adhu ondre podhum – 2
Thuthigalin naduvil magizhnthidum Deva
Thuthi kana magimai seluthuven Natha

2.Nerukkangal ennai soozhnthitta pothum
Arugile vandhu aaruthal thandheer – 2
Kuraigalai neekki karaigalai pokki
Niraivaana vaazhvukkul nadathidum Deva

3.Miguntha irakkamum urukkamum niraintha
Engal nalla Devanum neere
Umakku nigaraaga yaarundu Deva
Ummai pol nesikka yaarundu Natha

Kirubai Kirubai Deva Ellam Lyrics Song Chords PPT - கிருபை கிருபை தேவா Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை தேவா எல்லாம் உம் தயவால் நாதா
Kirubai kirubai Deva ellam um thayavaal Natha

நிற்பதும் நடப்பதும் நான் உயிருடன் வாழ்வதும்
Nirpathum nadappathum naan uyirudan vaazhvadhum

1.ஸ்தோத்திரம் சொல்ல கிருபை பெருகும் தேவனை
மகிழ்விக்க அது ஒன்றே போதும்
Sthothiram solla kirubai perugum Devanai
Magizhvikka adhu ondre podhum

துதிகளில் மகிழும் தேவா
துதிகன மகிமை செலுத்துவேன் நாதா
Thuthigalil magizhum Deva
Thuthi kana magimai seluthuven Natha

2.நெருக்கங்கள் சூழ்ந்த போதும்
அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்
Nerukkangal soozhntha pothum
Arugile vandhu aaruthal thandheer

குறை நீக்கி கரை போக்கி
நிறைவான வாழ்வுக்குள் நடத்தும் தேவா
Kurai neekki karai pokki
Niraivaana vaazhvukkul nadathum Deva

3.மிகுந்த இரக்கம் நிறைந்த தேவா
எங்கள் நல்ல தேவன் நீரே
Miguntha irakkam niraintha Deva
Engal nalla Devan neere

உமக்கு நிகர் யாரும் இல்லை
உம்மைப் போல் நேசம் யாரும் இல்லை நாதா
Umakku nigar yaarum illai
Ummai pol nesam yaarum illai Natha

Kirubai Kirubai Deva Ellam Lyrics Song Chords PPT - கிருபை கிருபை தேவா Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை தேவா எல்லாம் உம் தயவால் நாதா
Grace upon grace O God, everything is by Your mercy

நிற்பதும் நடப்பதும் நான் உயிருடன் வாழ்வதும்
Standing and walking, I live only because of You

1.ஸ்தோத்திரம் சொல்ல கிருபை பெருகும் தேவனை
மகிழ்விக்க அது ஒன்றே போதும்
As I give thanks, Your grace multiplies, O Lord
To please You alone is enough

துதிகளின் நடுவில் மகிழும் தேவா
துதிகன மகிமை செலுத்துவேன் நாதா
You dwell in the midst of praises, O God
I will offer praise and glory to You

2.நெருக்கங்கள் என்னை சூழ்ந்த போதும்
அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்
Even when troubles surround me
You came near and gave me comfort

குறை நீக்கி கரை போக்கி
நிறைவான வாழ்வுக்குள் நடத்திடும் தேவா
Removing flaws and washing away stains
You lead me into a complete life, O Lord

3.மிகுந்த இரக்கம் நிறைந்த எங்கள் நல்ல தேவனே
உமக்கு நிகராக யாருமில்லை தேவா
Full of mercy and compassion is our good God
No one is equal to You, O Lord

உம்மைப் போல் நேசிக்க யாருமில்லை நாதா
உமது அன்பு என்றும் போதும்
No one loves like You, O Father
Your love is always enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create