Kirubai Kirubai Endrumullathu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை என்றென்றும்

கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை

1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை

2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை

3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை

Kirubai Kirubai Endrumullathu lyrics songs, Kirubai Kirubai Endrumullathu song lyrics, Kirubai Kirubai Endrumullathu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை என்றென்றும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubai Kirubai Endrumullathu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை என்றென்றும் Lyrics in English

Kirubai kirubai
Endrendrum ulla Deva kirubai

Kashtaththin neraaththilum kirubai
Nashthaththin neraaththilum kirubai
Kanneerai thudaikkum um kirubai
Karam pidiththu nadaththum um kirubai

Pelaveena neraaththilum kirubai
(Ennai) pelappaduththi nadaththum um kirubai
Sornthu pona neraaththilum kirubai
Nammai soozhundhu kollum Deva kirubai

Thaazhmaiyullavarukku kirubai
Tharaalamaai kidaikkum kirubai
Deiva bayam ullavarukku kirubai
Avar thalaimuraikkaellam kirubai

Kirubai Kirubai Endrumullathu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை என்றென்றும் Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
Kirubai kirubai
Endrendrum ulla deva kirubai

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
Kashtaththin neraththilum kirubai
Nashdaththin neraththilum kirubai

கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
Kanneerai thudaikkum um kirubai
Karam pidithu nadaththum um kirubai

பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
Pelaveena neraththilum kirubai
(Ennai) pelappaduththi nadaththum um kirubai

சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
Sornthu pona neraththilum kirubai
Nammai soozhnthu kollum deva kirubai

தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
Thaalmaiyullavarkku kirubai
Tharaalamai kidaikkum kirubai

தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
Deiva bayam ullavarkku kirubai
Avar thalaimuraikellam kirubai

Kirubai Kirubai Endrumullathu Lyrics Song Chords PPT - கிருபை கிருபை என்றென்றும் Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
Grace, grace
Everlasting is the Lord's grace

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
Grace even in times of trouble
Grace even in times of loss

கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
Your grace wipes away all tears
Your hand guides and leads us

பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
Grace in moments of weakness
Grace that carries and leads me

சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
Grace when we are weary
God’s grace surrounding us

தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
Grace for the humble
Grace abundantly received

தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
Grace for those who fear God
And for their generations as well

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create