Kirubai Kirubai Nam Devanin Lyrics Song Chords PPT - கிருபை கிருபை நம் தேவனின்

கிருபை கிருபை
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை கிருபை
நம் இயேசுவின் மாறாத கிருபை

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை

Kirubai Kirubai Nam Devanin lyrics songs, Kirubai Kirubai Nam Devanin song lyrics, Kirubai Kirubai Nam Devanin Lyrics Song Chords PPT - கிருபை கிருபை நம் தேவனின் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubai Kirubai Nam Devanin Lyrics Song Chords PPT - கிருபை கிருபை நம் தேவனின் Lyrics in English

Kirubai Kirubai
Nam Devanin Maaraadha Kirubai
Kirubai Kirubai
Nam Yesuviin Maaraadha Kirubai

Anudhinamum Nammai Nadaththidum
Arpudha Devanin Kirubai

Paavaththai Mannikkum Kirubai – Nam
Saabaththai Pokkidum Kirubai

Namakkaai Jeevan Thandha Kirubai – Nammai
Naalthorum Paadhukaakkum Kirubai

Parisuththamaakkidum Kirubai – Nammai
Paralogam Serththidum Kirubai – Kirubai

Eththanai Izhappugal Vandhaalum – Nammai
Thaangi Nadaththidum Kirubai – Kirubai

Nammai Vittu Vilagaadha Kirubai
Namakkaai Parindhu Paesum Kirubai

Kirubai Kirubai Nam Devanin Lyrics Song Chords PPT - கிருபை கிருபை நம் தேவனின் Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை கிருபை
நம் இயேசுவின் மாறாத கிருபை
Kirubai Kirubai
Nam Devanin Maaradha Kirubai
Kirubai Kirubai
Nam Yesuvin Maaradha Kirubai

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை
Anudhinamum Nammai Nadathidum
Arpudha Devanin Kirubai

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை
Paavaththai Mannikkum Kirubai – Nam
Saabaththai Pokkidum Kirubai

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
Namakkaai Jeevan Thandha Kirubai – Nammai
Naalthorum Paadhukaakkum Kirubai

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை
Parisuththamaakkidum Kirubai – Nammai
Paralogam Serththidum Kirubai – Kirubai

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை
Eththanai Izhappugal Vandhaalum – Nammai
Thaangi Nadathidum Kirubai – Kirubai

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை
Nammai Vittu Vilagaadha Kirubai
Namakkaai Parindhu Pesum Kirubai

Kirubai Kirubai Nam Devanin Lyrics Song Chords PPT - கிருபை கிருபை நம் தேவனின் Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை கிருபை
நம் இயேசுவின் மாறாத கிருபை
Grace Grace
The unchanging grace of our God
Grace Grace
The unchanging grace of our Jesus

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை
The grace of the wonderful God
Who leads us daily

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை
The grace that forgives sin – our
The grace that removes the curse

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
The grace that gave life for us – the grace
That protects us every day

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை
The grace that sanctifies us – the grace
That leads us to heaven – grace

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை
No matter how many losses come – the grace
That sustains and leads us – grace

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை
The grace that never leaves us
The grace that intercedes for us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create