Kirubai Kirubaiye Lyrics Song Chords PPT - கிருபை (8) கிருபையே - என் இயேசுவின்

கிருபை (8) கிருபையே என் இயேசுவின்
கிருபை (8) கிருபையே இந்தப் பாரில்
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை கிருபை
சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க
கிருபை கிருபை
நான் வாழ்வதும் கிருபை
நான் விழாததும் கிருபை
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்

எத்தனையோ பேர் இந்த நாளைக்
காணாத போது இன்னும் ஒரு நாள்
நானும் காண செஞ்ச கிருபை
இளவயதின் பாவம் என்னை
வீழ்த்தாமல் தயவாய்
இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
ஓட்டப்பந்தயம் ஓடுறேன்
மெதுவாகத்தான் இருந்தும்
இலக்கை அடைய செஞ்சது
உங்க கிருபை மட்டும் தான் கேட்டின்
வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன்
நான் இருந்தும் என்ன தேடி வந்த கிருபை
சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
உங்க கிருபை மட்டும் இல்லேன்னா
எந்தன் ஆத்துமாவே என்னைக்கோ
நான் இழந்து போய் இருப்பேன்

Kirubai Kirubaiye lyrics songs, Kirubai Kirubaiye song lyrics , Kirubai Kirubaiye Lyrics Song Chords PPT - கிருபை (8) கிருபையே - என் இயேசுவின்

Sign in to access this feature Sign Up

Kirubai Kirubaiye Lyrics Song Chords PPT - கிருபை (8) கிருபையே - என் இயேசுவின் Lyrics in English

Kirubai (8) Kirubaiye En Yesuvin
Kirubai (8) Kirubaiye Intha Paaril

Naan Nirpathum Nirmoolamaagathathum Kirubai Kirubai
Sarukkidamal Thaanguvathum Unga Kirubai Kirubai

Naan Vaazhvadhum Kirubai
Naan Vizhaadhadhum Kirubai

En Jeevanulla Naatkal Ellam
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarum

Ethanayo Per Intha Naalai Kaanaadha Podhu
Innum Oru Naal Naanum Kaana Senja Kirubai

Ilavayadhin Paavam Ennai Veelthamal Thayavaai
Ratchippaiye Ilavasamaai Thantha Kirubai

Ottappandhayam Oduren Medhuvaaga Thaan Irundhum
Ilakkai Adaiya Senjathu Unga Kirubai Mattum Thaan

Kettin Vazhi Ellathaiyum Arindhirundhen Naan Irundhum
Ennai Thedi Vandha Kirubai Siluvaiyil Mannippaiye Thantha Kirubai

Unga Kirubai Mattum Illenna Enthan Aathumave
Ennaiko Naan Izhandhu Poi Iruppen

Kirubai Kirubaiye Lyrics Song Chords PPT - கிருபை (8) கிருபையே - என் இயேசுவின் Lyrics in English (Tanglish)

கிருபை (8) கிருபையே என் இயேசுவின்
Kirubai (8) Kirubaiye En Yesuvin

கிருபை (8) கிருபையே இந்தப் பாரில்
Kirubai (8) Kirubaiye Intha Paaril

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை
Naan Nirpathum Nirmoolamaagathathum Kirubai Kirubai

சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை
Sarukkidamal Thaanguvathum Unga Kirubai Kirubai

நான் வாழ்வதும் கிருபை
Naan Vaazhvadhum Kirubai

நான் விழாததும் கிருபை
Naan Vizhaadhadhum Kirubai

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
En Jeevanulla Naatkal Ellam Nanmaiyum Kirubaiyum Ennai Thodarum

எத்தனையோ பேர் இந்த நாளைக் காணாத போது இன்னும் ஒரு நாள் நானும் காண செஞ்ச கிருபை
Ethanayo Per Intha Naalai Kaanaadha Podhu Innum Oru Naal Naanum Kaana Senja Kirubai

இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல் தயவாய்
Ilavayadhin Paavam Ennai Veelthamal Thayavaai

இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
Ratchippaiye Ilavasamaai Thantha Kirubai

ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும் இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்
Ottappandhayam Oduren Medhuvaaga Thaan Irundhum Ilakkai Adaiya Senjathu Unga Kirubai Mattum Thaan

கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன் நான் இருந்தும் என்னை தேடி வந்த கிருபை சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
Kettin Vazhi Ellathaiyum Arindhirundhen Naan Irundhum Ennai Thedi Vandha Kirubai Siluvaiyil Mannippaiye Thantha Kirubai

உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன் ஆத்துமாவே நான் இழந்து போய் இருப்பேன்
Unga Kirubai Mattum Illenna Enthan Aathumave Naan Izhandhu Poi Iruppen

Kirubai Kirubaiye Lyrics Song Chords PPT - கிருபை (8) கிருபையே - என் இயேசுவின் Lyrics in English (Song Meaning)

கிருபை (8) கிருபையே என் இயேசுவின்
Grace (8) Grace of my Jesus

கிருபை (8) கிருபையே இந்தப் பாரில்
Grace (8) Grace in this world

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை
My standing without being destroyed is Your grace, grace

சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை
It is Your grace that keeps me from falling and holds me

நான் வாழ்வதும் கிருபை
நான் விழாததும் கிருபை
It is grace that I live
It is grace that I do not fall

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
All the days of my life, goodness and grace will follow me

எத்தனையோ பேர் இந்த நாளைக் காணாத போது இன்னும் ஒரு நாள் நானும் காண செஞ்ச கிருபை
It is grace that I am able to see another day when many could not

இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல் தயவாய்
By grace, my youthful sins did not bring me down

இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
It is grace that freely gave me salvation

ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும் இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்
Even though I run slowly in this race, only Your grace makes me reach the goal

கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன் நான் இருந்தும் என்னை தேடி வந்த கிருபை சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
Even knowing the ways of sin, Your grace came searching for me and gave forgiveness at the cross

உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன் ஆத்துமாவே நான் இழந்து போய் இருப்பேன்
If not for Your grace, my soul would have been lost completely

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create