Kirubai Maa Kirubai Unnai Meetka Lyrics Song Chords PPT - கிருபை மா கிருபை உன்னை மீட்க

கிருபை மா கிருபை
உன்னை மீட்க வந்த தேவா கிருபை
கிருபை மா கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை – 2

1. பாவிகளை மீட்க பரிசுத்தமாக்க
பரம் துறந்து வந்த பரிசுத்த கிருபை – 2
கண்ணீரை துடைக்கும் கவலை போக்கும்
கஷ்டங்கள் நீக்கும் கர்த்தரின் கிருபை – 2

2. நோய்களை தீர்க்கவே சாபத்தை போக்கவே
தாழ்மையின் உருவாய் மாறிய கிருபை
ஐயம் நீக்க வந்த கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை

3. மரித்த லாசருவை உயிர்ப்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும்
விழித்திடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்

Kirubai Maa Kirubai Unnai Meetka lyrics songs, Kirubai Maa Kirubai Unnai Meetka song lyrics, Kirubai Maa Kirubai Unnai Meetka Lyrics Song Chords PPT - கிருபை மா கிருபை உன்னை மீட்க, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubai Maa Kirubai Unnai Meetka Lyrics Song Chords PPT - கிருபை மா கிருபை உன்னை மீட்க Lyrics in English

1.Kirubai maa kirubai, unnai meetka vandha Deva kirubai
Kirubai maa kirubai, Yesu endra unnatha kirubai
Aadhiyil Vaarthaiyaai irundha kirubai
Maamsamaagave vandha kirubai

2.Paavigalai meetka parisuthamaakka param thuranthu vandha parisutha kirubai
Kanneerai thudaikkum kavalai pokkum kashtangal neekkum Kartharin kirubai

3.Noigalai theerkave saabathai pokkave thaalmaiyin uruvaai maariya kirubai
Aiyam neekka vandha kirubai
Aindhu kaayangal yetra kirubai

4.Maritha Laasaruvai uyirppitha kirubai maranathai jeyitha maaperum kirubai
Vedhanai theerkkum venduthal ketkum vizhithidum makkalukku aaruthal alikkum

Kirubai Maa Kirubai Unnai Meetka Lyrics Song Chords PPT - கிருபை மா கிருபை உன்னை மீட்க Lyrics in English (Tanglish)

1.கிருபை மா கிருபை உன்னை மீட்க வந்த தேவா கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
Kirubai maa kirubai unnai meetka vandha Deva kirubai
Yesu endra unnatha kirubai

ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை
Aadhiyil Vaarthaiyaai irundha kirubai
Maamsamaagave vandha kirubai

2.பாவிகளை மீட்க வந்த பரிசுத்த கிருபை
பரம் துறந்து வந்த தேவ கிருபை
Paavigalai meetka vandha parisutha kirubai
Param thuranthu vandha Deva kirubai

கண்ணீரை துடைக்கும் கர்த்தரின் கிருபை
கவலைகள் நீக்கும் கிருபை
Kanneerai thudaikkum Kartharin kirubai
Kavalaigal neekkum kirubai

3.நோய்களை தீர்க்கும் தெய்வ கிருபை
சாபத்தை போக்கும் பரிசுத்த கிருபை
Noigalai theerkkum Deiva kirubai
Saabathai pokkum parisutha kirubai

தாழ்மையின் உருவாய் வந்த கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை
Thaalmaiyin uruvaai vandha kirubai
Aindhu kaayangal yetra kirubai

4.மரித்த லாசருவை உயிர்ப்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
Maritha Laasaruvai uyirppitha kirubai
Maranathai jeyitha maaperum kirubai

வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும் கிருபை
ஆறுதல் தரும் இயேசு கிருபை
Vedhanai theerkkum venduthal ketkum kirubai
Aaruthal tharum Yesu kirubai

Kirubai Maa Kirubai Unnai Meetka Lyrics Song Chords PPT - கிருபை மா கிருபை உன்னை மீட்க Lyrics in English (Song Meaning)

1.கிருபை மா கிருபை உன்னை மீட்க வந்த தேவ கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
Amazing grace, the grace of God who came to redeem you
The supreme grace called Jesus

ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை
Grace that was the Word in the beginning
Grace that came in flesh

2.பாவிகளை மீட்க பரிசுத்தமாக்க பரம் துறந்து வந்த கிருபை
கண்ணீரை துடைக்கும் கர்த்தரின் கிருபை
Grace that left heaven to redeem and sanctify sinners
The Lord’s grace that wipes away every tear

கவலைகள் போக்கும் கஷ்டங்கள் நீக்கும் கிருபை
உன்னை தாங்கும் இயேசுவின் கிருபை
Grace that removes worries and every trouble
The grace of Jesus that upholds you

3.நோய்களை தீர்க்கும் சாபத்தை போக்கும் கிருபை
தாழ்மையின் உருவாய் வந்த தேவ கிருபை
Grace that heals sickness and breaks every curse
Grace that came in the form of humility

ஐயம் நீக்கி நம்பிக்கை தரும் கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற பரிசுத்த கிருபை
Grace that removes doubt and gives faith
Grace that bore the five holy wounds

4.மரித்த லாசருவை உயிர்ப்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
Grace that raised dead Lazarus to life
The mighty grace that conquered death

வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும் கிருபை
ஆறுதல் தரும் இயேசுவின் கிருபை
Grace that hears prayers and removes pain
The comforting grace of Jesus Christ

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create