Kirubai Nirainthavarae Um Karam Lyrics Song Chords PPT - கிருபை நிறைந்தவரே உம் கரம்

கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே – 2
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே – 2

1. கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே – 2
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே – 2

2. பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே – 2
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே – 2

Kirubai Nirainthavarae Um Karam lyrics songs, Kirubai Nirainthavarae Um Karam song lyrics, Kirubai Nirainthavarae Um Karam Lyrics Song Chords PPT -கிருபை நிறைந்தவரே உம் கரம்

Sign in to access this feature Sign Up

Kirubai Nirainthavarae Um Karam Lyrics Song Chords PPT - கிருபை நிறைந்தவரே உம் கரம் Lyrics in English

Kirubai Niraindhavarē
Um Karam Enakkātharavē

Varuvīr En Pāthaiyil
Taruvīr Enakkānandhamē
Kirubai Niraindhavarē

Kanneerin Pāthaiyilē
Um Karathāl Thaangidumē
Nerukkaththin Nēraththilē
Enakkāga Thunaiyāga Neer Nindridumē

Pāthangal Idarum Pothu
Nalla Pāthaiyil Nadathidumē
Sothanai Perugum Pothu
Um Mārbodu Anaithidumē

Kirubai Nirainthavarae Um Karam Lyrics Song Chords PPT - கிருபை நிறைந்தவரே உம் கரம் Lyrics in English (Tanglish)

கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
Kirubai Nirainthavarae
Um Karam Enakkaatharavae
Varuveer En Paathaiyil
Tharuveer Enakkaanandhamae

கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக நீர் நின்றிடுமே
Kanneerin Paathaiyil
Um Karaththaal Thaangidume
Nerukaththin Naeraththil
Enakkaaga Neer Nindridume

பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
Paadhangal Idramum Podhu
Nalla Paathaiyil Nadathidume
Sothanai Perugum Podhu
Um Maarpodu Anaiththidume

Kirubai Nirainthavarae Um Karam Lyrics Song Chords PPT - கிருபை நிறைந்தவரே உம் கரம் Lyrics in English (Song Meaning)

கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
Gracious One full of mercy
Your hand will never leave me
You will come in my path
You will give me joy

கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக நீர் நின்றிடுமே
On the path of tears
You will support me with Your hand
In times of trouble
You stand as my helper

பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
When my feet stumble
You guide me on the right path
When trials increase
You embrace me with Your bosom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create