Kirubai Tharume Lyrics Song Chords PPT - கிருபை தாருமே கிருபை தாருமே

கிருபை தாருமே
கிருபை தாருமே
உம் கிருபை தாருமே

உம்மை பின் செல்ல
உம் ஊழியம் செய்ய
கிருபை தாருமே

1) அதிகாலையில் உம்மை தேடுவேன்
புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன்
உம் ஆவியை ஊற்றுமே
பெலவீனமான நேரம் கிருபை என்னை தாங்கும்
நான் சோர்ந்து போன நேரம்
உம் வார்த்தை என்னை தேற்றும்

2)விசுவாசத்தில் பேராடிட உம் கிருபை தாருமே பேராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே
என்ன தான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க
உம் கிருபை தாருமே

Kirubai Tharume lyrics songs, Kirubai Tharume song lyrics, Kirubai Tharume Lyrics Song Chords PPT - கிருபை தாருமே கிருபை தாருமே , tamil christian songs lyrics, Eva. Jeeva ,Ps. Joel Thomasraj

Sign in to access this feature Sign Up

Kirubai Tharume Lyrics Song Chords PPT - கிருபை தாருமே கிருபை தாருமே Lyrics in English

Kirubai thaarume
Kirubai thaarume
Um kirubai thaarume
Ummai pin sella
Um ooliyam seyya
Kirubai thaarume

1) Athikaalaiyil ummai theduven
Puthu kirubai thaarume
Evvelaiyum aaraathippen
Um aaviyai ootrume
Belaveenamaana neram
Kirubai ennai thaangum
Naan sornthu pona neram
Um vaarthai ennai thaetrum

2) Visuvaasathil poraadida
Um kirubai thaarume
Poraattathil naan jeyithida
Um belanum thaarume
Enna thaan nerittalum
En jeevan ponaalum
Neer azhaitha azhaippil nirka
Um kirubai thaarume

Kirubai Tharume Lyrics Song Chords PPT - கிருபை தாருமே கிருபை தாருமே Lyrics in English (Tanglish)

கிருபை தாருமே கிருபை தாருமே
உம் கிருபை தாருமே
Grace thaarume grace thaarume
Umm kirubai thaarume

1) அதிகாலையில் உம்மை தேடுவேன் புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன் உம் ஆவியை ஊற்றுமே
Early morningil ummai theduven puthu kirubai thaarume
Evvēlaiyum aaraathippen Um aaviyai ootrume

பெலவீனமான நேரம் கிருபை என்னை தாங்கும்
நான் சோர்ந்து போன நேரம் உம் வார்த்தை என்னை தேற்றும்
Belaveenamaana neram kirubai ennai thaangum
Naan sornthu pona neram Um vaarthai ennai thaetrum

2) விசுவாசத்தில் போராடிட உம் கிருபை தாருமே
போராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே
Visuvaasathil poraadida Um kirubai thaarume
Porattathil naan jeyiththida Um belanum thaarume

என்ன தான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க உம் கிருபை தாருமே
Enna thaan nerittaalum en jeevan ponaalum
Neer azhaitha azhaippil nirka Um kirubai thaarume

Kirubai Tharume Lyrics Song Chords PPT - கிருபை தாருமே கிருபை தாருமே Lyrics in English (Song Meaning)

கிருபை தாருமே கிருபை தாருமே
உம் கிருபை தாருமே
Give me grace, Lord give me grace
Your grace alone I need

உம்மை பின் செல்ல உம் ஊழியம் செய்ய
கிருபை தாருமே
To follow You and serve Your work
Lord, grant me Your grace

1) அதிகாலையில் உம்மை தேடுவேன் புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன் உம் ஆவியை ஊற்றுமே
In the early morning I seek You, give me new grace
In every moment I will worship, pour out Your Spirit Lord

பெலவீனமான நேரம் கிருபை என்னை தாங்கும்
நான் சோர்ந்து போன நேரம் உம் வார்த்தை என்னை தேற்றும்
In my weakness Your grace will hold me strong
When I am weary, Your Word comforts my soul

2) விசுவாசத்தில் போராடிட உம் கிருபை தாருமே
போராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே
To fight the fight of faith, Lord give me grace
To overcome the battle, give me Your strength

என்ன தான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க உம் கிருபை தாருமே
Whatever happens, even if my life is lost
To stand in Your calling, Lord give me grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create