Kirubaiyal Nilai Nirkirom Lyrics Song Chords PPT - கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை – (7)

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை – (7)

2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை – (7)

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை – (7)

4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை – (7)

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை – (7)

Kirubaiyal Nilai Nirkirom Lyrics Song Chords PPT - கிருபையால் நிலை நிற்கின்றோம், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, Kirubaiyal nilai nirkirom songa lyrics

Sign in to access this feature Sign Up

Kirubaiyal Nilai Nirkirom Lyrics Song Chords PPT - கிருபையால் நிலை நிற்கின்றோம் Lyrics in English

Kirubaiyal nilai nirkindrom
Um kirubaiyal nilai nirkindrom
Kirubai – (7)

Peyar solli azhaithathu unga kirubai
Periyavanaakkiyathum unga kirubai
Kirubai – (7)

Neethimaanaai maatrinathu unga kirubai
Nithiyathil serppathu unga kirubai
Kirubai – (7)

Kattugalai neekkinathu unga kirubai
Kaayangalai kattiyathum unga kirubai
Kirubai – (7)

Vallamaiyai alithathu unga kirubai
Varangalai koduthathu unga kirubai
Kirubai – (7)

Kirubaiyai kondadugindrom
Deva kirubaiyai kondadugindrom
Kirubai – (7)

Kirubaiyal Nilai Nirkirom Lyrics Song Chords PPT - கிருபையால் நிலை நிற்கின்றோம் Lyrics in English (Tanglish)

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
Kirubaiyaal nilai nirkindrom
Um kirubaiyaal nilai nirkindrom

கிருபை – (7)
Kirubai – (7)

பேர்சொல்லி அழைத்தது உம் கிருபை
பெரியவனாக்கியதும் உம் கிருபை
Peyar solli azhaithathu um kirubai
Periyavanaakkiyathum um kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

நீதிமானாய் மாற்றியது உம் கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உம் கிருபை
Neethimaanaai maatrinathu um kirubai
Nithiyathil serppathu um kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

கட்டுகளை நீக்கியது உம் கிருபை
காயங்களை கட்டியதும் உம் கிருபை
Kattugalai neekkinathu um kirubai
Kaayangalai kattiyathum um kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

வல்லமையை அளித்தது உம் கிருபை
வரங்களை கொடுத்தது உம் கிருபை
Vallamaiyai alithathu um kirubai
Varangalai koduthathu um kirubai

கிருபை – (7)
Kirubai – (7)

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
Kirubaiyai kondadugindrom
Deva kirubaiyai kondadugindrom

கிருபை – (7)
Kirubai – (7)

Kirubaiyal Nilai Nirkirom Lyrics Song Chords PPT - கிருபையால் நிலை நிற்கின்றோம் Lyrics in English (Song Meaning)

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
By grace we stand firm
By Your grace we stand firm

பேர்சொல்லி அழைத்தது உம் கிருபை
பெரியவனாக்கியதும் உம் கிருபை
Your grace called us by name
Your grace made us great

நீதிமானாய் மாற்றியது உம் கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உம் கிருபை
Your grace made us righteous
Your grace leads us to eternity

கட்டுகளை நீக்கியது உம் கிருபை
காயங்களை கட்டியதும் உம் கிருபை
Your grace breaks every bondage
Your grace heals every wound

வல்லமையை அளித்தது உம் கிருபை
வரங்களை கொடுத்தது உம் கிருபை
Your grace gives us power
Your grace gives us gifts

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை – (7)
We celebrate Your grace
We celebrate God’s grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create