கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
கிருபையினால் நிற்கின்றோம்
கிரியைகளாலே அல்லவே
கிருபையினால் மட்டுமே
உந்தன் பிரசன்னத்தில்
அழைத்தீர் நித்தமும்
உமது பிரசன்னத்தில் சேர்த்திரே
கிருபையாலே மட்டுமே (2)
1. கர்த்தாவே நீர் எங்கள்
குற்றங்களை எண்ணாமல்
இரத்தத்தினால் சுத்தம் செய்த
கிருபைக்காய் நன்றி (2)
2. சுகம் தரும் தெய்வம் நானே
நானே உந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கிடுவேன்
நானே உந்தன் பரிகாரி
3.சுகம் தரும் தெய்வம் நீரே
நீரே எந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கினீரே
நீரே எந்தன் பரிகாரி
Kirubaiyeinal Naangal varugindrom lyrics songs, Kirubaiyeinal Naangal varugindrom song lyrics , Kirubaiyeinal Naangal varugindrom Lyrics Song Chords PPT - கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
Sign in to access this feature Sign Up
Kirubaiyinaal naangal varuginrom
Kirubaiyinaal nirkindrom
Kiriyaigalalae allavae
Kirubaiyinaal mattumae
Undhan prasannathil azhaithir niththamum
Umadhu prasannathil serthirae
Kirubaiyaalae mattumae (2)
1. Karthavae Neer engal kutrangalai ennaamal
Irathathinaal suththam seidha kirubaikkaai nandri (2)
2. Sugam tharum Deivam naanae naanae undhan parikaari
Vaarthaiyinaal sugamaakkiduvean naanae undhan parikaari
3. Sugam tharum Deivam Neerae Neerae endhan parikaari
Vaarthaiyinaal sugamaakkinirae Neerae endhan parikaari
கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
கிருபையினால் நிற்கின்றோம்
Kirubaiyinaal naangal varuginrom
Kirubaiyinaal nirkindrom
கிரியைகளாலே அல்லவே
கிருபையினால் மட்டுமே
Kiriyaigalalae allavae
Kirubaiyinaal mattumae
உந்தன் பிரசன்னத்தில் அழைத்தீர் நித்தமும்
உமது பிரசன்னத்தில் சேர்த்திரே
Undhan prasannathil azhaithir niththamum
Umadhu prasannathil serthirae
கிருபையாலே மட்டுமே
கிருபையாலே மட்டுமே
Kirubaiyalae mattumae
Kirubaiyalae mattumae
1.கர்த்தாவே நீர் எங்கள் குற்றங்களை எண்ணாமல்
இரத்தத்தினால் சுத்தம் செய்த கிருபைக்காய் நன்றி
Karthavae Neer engal kutrangalai ennaamal
Irathathinaal suththam seidha kirubaikkaai nandri
2.சுகம் தரும் தெய்வம் நானே நானே உந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கிடுவேன் நானே உந்தன் பரிகாரி
Sugam tharum Deivam naanae naanae undhan parikaari
Vaarthaiyinaal sugamaakkiduvean naanae undhan parikaari
3.சுகம் தரும் தெய்வம் நீரே நீரே எந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கினீரே நீரே எந்தன் பரிகாரி
Sugam tharum Deivam Neerae Neerae endhan parikaari
Vaarthaiyinaal sugamaakkinirae Neerae endhan parikaari
கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
கிருபையினால் நிற்கின்றோம்
By grace we come
By grace we stand
கிரியைகளாலே அல்லவே
கிருபையினால் மட்டுமே
Not by our works
Only by grace alone
உந்தன் பிரசன்னத்தில் அழைத்தீர் நித்தமும்
உமது பிரசன்னத்தில் சேர்த்திரே
You called us into Your presence daily
You made us dwell in Your presence
கிருபையாலே மட்டுமே
கிருபையாலே மட்டுமே
Only by Your grace
Only by Your grace
1.கர்த்தாவே நீர் எங்கள் குற்றங்களை எண்ணாமல்
இரத்தத்தினால் சுத்தம் செய்த கிருபைக்காய் நன்றி
Lord, You did not count our sins
You cleansed us by Your blood, thank You for grace
2.சுகம் தரும் தெய்வம் நானே நானே உந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கிடுவேன் நானே உந்தன் பரிகாரி
I am the God who gives healing, I am your healer
By My Word I will heal you, I am your healer
3.சுகம் தரும் தெய்வம் நீரே நீரே எந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கினீரே நீரே எந்தன் பரிகாரி
You are the God who gives healing, You are my healer
By Your Word You have healed me, You are my healer
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List