Kirubaiyin Suriya Song Chords PPT -பாமாலை: 30- கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா
நித்திய வெளிச்சமான
நீர், பகல் உதிக்கிற
இப்போதெங்கள் மேல் உண்டான
ராவிருள் அனைத்தையும்
நீக்கவும்.

2. ஆதித் தாய் தகப்பனின்
பாவத்தாலே லோகமெங்கும்
மூடின மந்தாரத்தின்
விக்கினங்களுக்கிரங்கும்
ஆ, ஒளி விசுவீரே
இயேசுவே.

3. உமதன்புட பனி
மிகவும் வறட்சியான
நெஞ்சின்மேல் பெய்தருளி,
உமது விளைச்சலான
அடியார் எல்லாரையும்
ஆற்றவும்.

4. உம்முடைய நேசத்தின்
இன்பமாம் அனலைக் காட்டி
எங்கள் கெட்ட மனதின்
துர்க்குணத்தை அத்தால் மாற்றி,
அதைப் புதிதாகவும்
சிஷ்டியும்.

5. இயேசுவே, நான் பாவத்தின்
அவசுத்தத்தை வெறுத்து,
உம்முடைய நீதியின்
வெள்ளை அங்கியை உடுத்து,
அதை இன்றும் என்றைக்கும்
காக்கவும்.

6. நீர் வெளிப்படும் அன்றே
நாங்கள் மா சந்தோஷத்தோடே
மண் படுக்கைகளிலே
நின்றெழுந்திருந்தும்மோடே
சேர்ந்தும்மோடே என்றைக்கும்
தங்கவும்.

7. அழுகையின் பள்ளத்தை
தாண்டி பரம கதிக்கு
போக நீரே எங்களை
கூட்டிக்கொள்ளும்; அவ்வழிக்கு
நீரே எங்கள் ஜோதியும்
ஆகவும்.

பாமாலை: 30- கிருபையின் சூரியா Pamalai Songs Lyrics ,Kirubaiyin Suriya ,Kirubaiyin Suriya lyrics songs,Kirubaiyin Suriya song lyrics,Kirubaiyin Suriya Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Kirubaiyin Suriya Song Chords PPT -பாமாலை: 30- கிருபையின் சூரியா Lyrics in English

1.Kirubayin sooriyan nithiya velichamana neer
Pagal udhikkira ippodhengal mel undaana raavirul neekkavum

2.Aadhi thaai thagappanin paavathale logam engum moodina mandaaram
Vikkinaangaluk irangum aa oli yesuve

3.Umadhanbu pani migavum varatchiyaana nenjin mel peidharuli
Umadhu vilaichalana adiyaar ellaraiyum aatrum

4.Ummudaiya nesathin inbamaam analai kaatti engal ketta manadhai maatri
Adhai pudhidhaagavum sishdiyum

5.Yesuve naan paavathin avasuthathai veruthu
Ummudaiya needhiyin vellai angiyai uduthu kaakkavum

6.Neer velippadum andre naangal maa sandhoshathode man padukkaiyile
Ninru ezhundhu Ummode serndhu endraikkum thangavum

7.Azhugayin pallathai thaandi parama kadhikku poga Neere engalai koottikkollum
Avvazhikku Neere engal jothiyum aagavum

Kirubaiyin Suriya Song Chords PPT -பாமாலை: 30- கிருபையின் சூரியா Lyrics in English (Tanglish)

1.கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் நீக்கவும்
Kirubayin sooriyan nithiya velichamana neer, pagal udhikkira ippodhengal mel undaana raavirul neekkavum

2.ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரம், விக்கினங்களுக்கு இரங்கும் ஆ ஒளி விசுவீரே இயேசுவே
Aadhi thaai thagappanin paavathale logamengum moodina mandaaram, vikkinaangalukku irangum aa oli visuveere Yesuve

3.உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும்
Umadhanbu pani migavum varatchiyaana nenjinmel peidharuli, umadhu vilaichalana adiyaar ellaraiyum aatrum

4.உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதை மாற்றி, அதை புதிதாகவும் சிஷ்டியும்
Ummudaiya nesathin inbamaam analai kaatti engal ketta manadhai maatri, adhai pudhidhaagavum sishdiyum

5.இயேசுவே நான் பாவத்தின் அவசுத்தத்தை வெறுத்து, உம்முடைய நீதியின் வெள்ளை அங்கியை உடுத்து காக்கவும்
Yesuve naan paavathin avasuthathai veruthu, ummudaiya needhiyin vellai angiyai uduthu kaakkavum

6.நீர் வெளிப்படும் அன்றே நாங்கள் மா சந்தோஷத்தோடே மண் படுக்கைகளிலே, நின்றெழுந்து உம்மோடே சேர்ந்து என்றும் தங்கவும்
Neer velippadum andre naangal maa sandhoshathode man padukkaiyile, ninru ezhundhu Ummode serndhu endraikkum thangavum

7.அழுகையின் பள்ளத்தை தாண்டி பரம கதிக்கு போக நீரே எங்களை கூட்டிக்கொள்ளும், அவ்வழிக்கு நீரே எங்கள் ஜோதியும் ஆகவும்
Azhugayin pallathai thaandi parama kadhikku poga Neere engalai koottikkollum, avvazhikku Neere engal jothiyum aagavum

Kirubaiyin Suriya Song Chords PPT -பாமாலை: 30- கிருபையின் சூரியா Lyrics in English (Song Meaning)

1.கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் நீக்கவும்
O Sun of Grace, eternal light, remove the darkness that has risen over us today

2.ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரம், விக்கினங்களுக்கு இரங்கும் ஆ ஒளி விசுவீரே இயேசுவே
Through the sin of Adam and Eve, the world is covered in darkness; have mercy, O Light of the world, Jesus

3.உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும்
Let the dew of Your love fall upon our dry hearts, and refresh all Your fruitful servants

4.உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதை மாற்றி, அதை புதிதாகவும் சிஷ்டியும்
Show the fire of Your love and transform our wicked hearts, making them new and renewed

5.இயேசுவே நான் பாவத்தின் அவசுத்தத்தை வெறுத்து, உம்முடைய நீதியின் வெள்ளை அங்கியை உடுத்து காக்கவும்
Jesus, help me hate the impurity of sin, and clothe me with Your righteous white garment

6.நீர் வெளிப்படும் அன்றே நாங்கள் மா சந்தோஷத்தோடே மண் படுக்கைகளிலே, நின்றெழுந்து உம்மோடே சேர்ந்து என்றும் தங்கவும்
On the day You appear, let us rise with great joy from the dust and dwell with You forever

7.அழுகையின் பள்ளத்தை தாண்டி பரம கதிக்கு போக நீரே எங்களை கூட்டிக்கொள்ளும், அவ்வழிக்கு நீரே எங்கள் ஜோதியும் ஆகவும்
Lead us through the valley of tears to the heavenly home, and be our light on that path forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create