Kirubayaal Vaalvathaal Kirubaikai Lyrics Song Chords PPT - கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய்

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2

1. பயங்கரமான பயங்கரமான
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்

கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2

2. குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே – 2

3. ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே – 2

Kirubayaal Vaalvathaal Kirubaikai lyrics songs, Kirubayaal Vaalvathaal Kirubaikai song lyrics, Kirubayaal Vaalvathaal Kirubaikai Lyrics Song Chords PPT - கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubayaal Vaalvathaal Kirubaikai Lyrics Song Chords PPT - கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் Lyrics in English

Kirubaiyaal Vaalvathaal
Kirubaikai Nandri Solgiren
Um Thayavinaal Nilai Nirpathaal
Um Thayavai Yenni Padugiren

Bayangaramaana Bayangaramaana
Bayangaramaana Kuliyil Irunthu
Thuki Edutharey Kirubaiyaal
Kanmalai Medthu En Kaalgalai Niruthi
Uruthi Paduthinaar Nirantharamaai

Um Kirubaiyaal Idthuvarai Vaalthen Aiyah
Um Dayavinaal Inimelum Vaalvean Aiyah

Kuraivaaga Vaalthen Aiyah
Niraivaaga Maatrineeray
Nanmaium Kirubaium
Ennai Thodara Seitheyray

Ondrikum Udthava Ennai
Theydiyeah Vandir Iyyah
Keerthium Pulgalchium
Ennai Soola Seithiray

Kirubayaal Vaalvathaal Kirubaikai Lyrics Song Chords PPT - கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் Lyrics in English (Tanglish)

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
Kirubaiyaal Vaazhvadhaal
Kirubaikkaai Nandri Solgiren

உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்
Um Thayavinaal Nilai Nirpadhaal
Um Thayavai Enni Paadugiren

பயங்கரமான பயங்கரமான
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
Bayangaramaan Bayangaramaan
Bayangaramaan Kuzhiyil Irundhu
Thookki Eduththaare Kirubaiyinaal

கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்
Kanmalai Meedhu En Kaalgalai Niruththi
Urudhippaduththinaar Nirantharamaai

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா
Um Kirubaiyaal Idhuvarai Vaazhndhenayya
Um Thayavinaal Inimelum Vaazhvenayya

குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
Kuraivaaga Vaazhndhenayya
Niraivaaga Maatrineere

நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே
Nanmaiyum Kirubaiyum
Ennai Thodara Seidheer

ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
Ondrirkum Udhavaa Ennai
Thediye Vandheerayya

கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே
Keerththiyum Pugazhchchiyum
Ennai Soozha Seidheer

Kirubayaal Vaalvathaal Kirubaikai Lyrics Song Chords PPT - கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் Lyrics in English (Song Meaning)

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
Because I live by grace
I thank You for Your grace

உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்
By Your mercy I stand firm
I sing remembering Your mercy

பயங்கரமான பயங்கரமான
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
From a fearful and terrible
Deep pit
You lifted me up by grace

கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்
You set my feet upon the rock
And made me firm forever

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா
By Your grace I have lived till now
By Your mercy I will live ahead

குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
I lived in lack
You made me complete

நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே
Goodness and grace
You made them follow me

ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
Me, who was useless
You came searching for me

கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே
Honor and praise
You surrounded me with them

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create