kirubayai Ennai Nadathi Sellum Lyrics Song Chords PPT - கிருபையாய் என்னை நடத்தி செல்லும்

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட

இந்த உலகை வெறுத்து உம்மோடு
இணைந்திட

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

kirubayai Ennai Nadathi Sellum lyrics songs, kirubayai Ennai Nadathi Sellum song lyrics, kirubayai Ennai Nadathi SellumLyrics Song Chords PPT - கிருபையாய் என்னை நடத்தி செல்லும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

kirubayai Ennai Nadathi Sellum Lyrics Song Chords PPT - கிருபையாய் என்னை நடத்தி செல்லும் Lyrics in English

Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare

Ummai patri kondu umakkaaga vaazhnthida
Umbaad suvadai dinamum thodarnthida

Umakkulle maraindhida
Ummele padarnthida

Indha ulagai veruththu ummodu
Inaindhida

Yesuve en Nesare
Tholin meedhe saaya
En ullam aengudhe

Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare

kirubayai Ennai Nadathi Sellum Lyrics Song Chords PPT - கிருபையாய் என்னை நடத்தி செல்லும் Lyrics in English (Tanglish)

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
Ummai patrik kondu umakkaaga vaazhnthida
Umbaad suvadai dinamum thodarnthida

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
Umakkulle maraindhida
Ummele padarnthida

இந்த உலகை வெறுத்து உம்மோடு
இணைந்திட
Indha ulagai veruththu ummodu
Inaindhida

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
Yesuve en Nesare
Tholin meedhe saaya
En ullam aengudhe

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
Kirubaiyaai ennai nadathi sellum
Thayaavaai ennai kaaththuk kollum
Anbai ennai anaimkum Aadhma Nesare

kirubayai Ennai Nadathi Sellum Lyrics Song Chords PPT - கிருபையாய் என்னை நடத்தி செல்லும் Lyrics in English (Song Meaning)

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
You lead me with Your grace
You protect me with Your mercy
You embrace me with love, O Spirit of love

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
Living for You, holding on to You
May my devotion continue every day

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
May I be hidden in You
May I be covered by You

இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட
Turning away from the world
May I be united with You

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
Jesus, my beloved
Leaning on Your shoulder
My heart longs for You

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
You lead me with Your grace
You protect me with Your mercy
You embrace me with love, O Spirit of love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create