1.கிருபையின் தேவனே
என்னை அவர் மாற்றினார்
பாவமெல்லாம் கழுவியே இரட்சித்தார்
பாவியான என்னையே
அவர் தெரிந்தெடுத்தார்
புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார்
துதிப்பேன் நான் துதிப்பேன்
இயேசுவை நான் துதிப்பேன்
பாவமெல்லாம் நீங்கிற்றே துதிப்பேன்-2
இக்கட்டான பாதையில்
என்னை அவர் நடத்தினார்
இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார்
காயப்பட்ட கரத்தினால் என்னை
தூக்கி மறைத்தார்
நன்மையால் கிருபையால் நிரப்பினார்
இயேசுவே பேசுமே
என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் தேவனே
இயேசுவே என் இயேசுவே.. இயேசுவே..
Kirubayin Dhaevane lyrics songs, Kirubayin Dhaevane song lyrics, Kirubayin Dhaevane Lyrics Song Chords PPT - கிருபையின் தேவனே
Sign in to access this feature Sign Up
Kirubaiyin devaney
Ennai avar maatrinaar
Paavamellaam kazhuviye ratchithaar
Paaviyaana ennaiye
Avar therindheduthaar
Puthu vaazhvu thandhu ennai nesithaar
Thuthippen naan thuthippen
Yesuvai naan thuthippen
Paavamellaam neengitrey thuthippen thuthippen
Ikkattaana paadhaiyil
Ennai avar nadathinaar
Irul soozhndha velaiyil thaanginaar
Kaayappatta karathinaal ennai
Thookki maraithaar
Nanmaiyaal kirubaiyaal nirappinaar
Yesuve pesumey
En nesare en devaney
Yesuve en nesare en devaney
Yesuve en nesare
Yesuve en devaney
Yesuve en yesuve yesuve
கிருபையின் தேவனே
என்னை அவர் மாற்றினார்
Kirubaiyin devaney
Ennai avar maatrinaar
பாவமெல்லாம் கழுவியே இரட்சித்தார்
பாவியான என்னையே
Paavamellaam kazhuviye ratchithaar
Paaviyaana ennaiye
அவர் தெரிந்தெடுத்தார்
புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார்
Avar therindheduthaar
Puthu vaazhvu thandhu ennai nesithaar
துதிப்பேன் நான் துதிப்பேன்
இயேசுவை நான் துதிப்பேன்
Thuthippen naan thuthippen
Yesuvai naan thuthippen
பாவமெல்லாம் நீங்கிற்றே துதிப்பேன்
துதிப்பேன்
Paavamellaam neengitrey thuthippen
Thuthippen
இக்கட்டான பாதையில்
என்னை அவர் நடத்தினார்
Ikkattaana paadhaiyil
Ennai avar nadathinaar
இருள் சூழ்ந்த வேளையில்
தாங்கினார்
Irul soozhndha velaiyil
Thaanginaar
காயப்பட்ட கரத்தினால் என்னை
தூக்கி மறைத்தார்
Kaayappatta karathinaal ennai
Thookki maraithaar
நன்மையால் கிருபையால்
நிரப்பினார்
Nanmaiyaal kirubaiyaal
Nirappinaar
இயேசுவே பேசுமே
என் நேசரே என் தேவனே
Yesuve pesumey
En nesare en devaney
இயேசுவே என் நேசரே
என் தேவனே
Yesuve en nesare
En devaney
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் தேவனே
Yesuve en nesare
Yesuve en devaney
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே
Yesuve en yesuve
Yesuve
கிருபையின் தேவனே என்னை அவர் மாற்றினார்
பாவமெல்லாம் கழுவியே இரட்சித்தார்
God of grace He transformed me
Washed all my sins and saved me
பாவியான என்னையே அவர் தெரிந்தெடுத்தார்
புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார்
Even me a sinner He chose
Gave new life and loved me
துதிப்பேன் நான் துதிப்பேன் இயேசுவை நான் துதிப்பேன்
பாவமெல்லாம் நீங்கிற்றே துதிப்பேன்
I will praise I will praise Jesus I will praise
All my sins are gone I will praise
இக்கட்டான பாதையில் என்னை அவர் நடத்தினார்
இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார்
In difficult paths He led me
In dark moments He sustained me
காயப்பட்ட கரத்தினால் என்னை தூக்கி மறைத்தார்
நன்மையால் கிருபையால் நிரப்பினார்
With wounded hands He lifted and sheltered me
With goodness and grace He filled me
இயேசுவே பேசுமே என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே என் தேவனே
Jesus speak to me my beloved my God
Jesus my beloved my God
இயேசுவே என் நேசரே இயேசுவே என் தேவனே
இயேசுவே என் இயேசுவே இயேசுவே
Jesus my beloved Jesus my God
Jesus my Jesus Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List