Kodi Nandri Ayyah Lyrics Song Chords PPT - கோடி நன்றி ஐயா கோடி நன்றி

உங்க கிருபையினாலே
உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்கிறேன்-2

நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே-2

கோடி நன்றி ஐயா-2
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2

1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2
பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே-2

2.யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2
உதவுவார் யாருமின்றி
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே-2

Kodi Nandri Ayyah lyrics songs,Kodi Nandri Ayyah song lyrics , Kodi Nandri Ayyah Lyrics Song Chords PPT - கோடி நன்றி ஐயா கோடி நன்றி

Sign in to access this feature Sign Up

Kodi Nandri Ayyah Lyrics Song Chords PPT - கோடி நன்றி ஐயா கோடி நன்றி Lyrics in English

Unga kirubaiyinaale
Unga kirubaiyinaale
Uyir vaalgiren
Unga irakkaththaale
Nilai nirkiren - 2
Nanmaigal ethirpaaramal
Udhavitta en nesare - 2
Kodi nandri aiyaa - 2
Neer seidhitta nanmaigalukkaai - 2

1.Kalangi nindra kanneer vittu
Kathari naan azhugaiyil
Kookkural kettu enakku badhil thandheere - 2
Belanattru irundha ennai
Belavaanaai maattriye
Magilvithu nadathineere - 2

2.Yaarumindri thanimaiyil naan
Thavithitta nerathil
Thaangiye thappuvithu
nadathineere - 2
Udhavuvaar yaarumindri
Othukkappattu irundha ennai
Unnathathil niruthineere - 2

Kodi Nandri Ayyah Lyrics Song Chords PPT - கோடி நன்றி ஐயா கோடி நன்றி Lyrics in English (Tanglish)

உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன் - 2
Unga kirubaiyinaale uyir vaalgiren
Unga irakkaththaale nilai
nirkiren - 2

நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே
கோடி நன்றி ஐயா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்
Nanmaigal ethirpaaramal udhavitta en nesare
Kodi nandri aiyaa neer seidhitta nanmaigalukkaai

1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே - 2
Kalangi nindra kanneer vittu kathari naan azhugaiyil
Kookkural kettu enakku badhil thandheere - 2

பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே - 2
Belanattru irundha ennai belavaanaai maattriye
Magilvithu nadathineere - 2

2.யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து
நடத்தினீரே - 2
Yaarumindri thanimaiyil naan thavithitta nerathil
Thaangiye thappuvithu
nadathineere - 2

உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினீரே - 2
Udhavuvaar yaarumindri othukkappattu irundha ennai
Unnathathil niruthineere - 2

Kodi Nandri Ayyah Lyrics Song Chords PPT - கோடி நன்றி ஐயா கோடி நன்றி Lyrics in English (Song Meaning)

உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன் - 2
By Your grace alone I am alive
By Your mercy alone I stand firm-2

நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே
கோடி நன்றி ஐயா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்
My beloved Lord, You helped me without expecting anything good in return
A thousand thanks Lord for all the goodness You have done

1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே - 2
When I was troubled and cried with tears
You heard my cry and answered me-2

பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே - 2
You transformed me who was weak into strong
You led me with joy - 2

2.யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து
நடத்தினீரே - 2
When I was alone and suffering without anyone
You held me, saved me and guided me - 2

உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினீரே - 2
With no one to help and being rejected
You placed me in the highest position - 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create