Kokkarako Lyrics Song Chords PPT - கொக்கரக்கோ கொக்கரக்கோ

கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதே
விடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லா மறைக்குதே
லப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதே
வெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே

அடிக்குதடா காத்து இப்போ இயேன் பக்கமா பாத்து
கொட்டுதடா மேகோ நா நிக்கிறத பாத்து
தொறக்குதடா வாசல் நான் போற இடோ பாத்து
நான் முன்னபோல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள

பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனே
என்ன பக்குவமா தான் பக்கமா சேத்துக்குனாரே

இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
நிரந்தர சந்தோஷத்த நிரந்தர சந்தோஷத்த சுதந்திரமா தந்தாரே
ராஜா வீட்டு புள்ள

ஆவேசத காட்டுறியே ஏண்டா இந்த கோவோ
ஆசைக்காக அலையறியே ஏண்டா இந்த மொகோ
அன்பை மட்டும் காட்ட சொல்லி வந்தார் இந்த லோகோ
அட அன்பை மட்டும் காட்டுங்கடா போவோம் பரலோகோ

நடநடையா நடப்போமே நடப்போமே
தெநோ நாலு பெற இயேசப்பாவ சொல்ல வைபோமே

இப்போ குறையேது இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்யமாட்டேன் நான் ராஜா ஓட புள்ள
குறையேதும் இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜா ஓட புள்ள
குறையேது இல்ல நா ராஜா வீட்டு புள்ள கொஞ்சம் உள்ள வந்து பாரு உனக்கு ஆசை வரும் மெல்ல

Kokkarako lyrics songs, Kokkarako song lyrics, Kokkarako Lyrics Song Chords PPT-கொக்கரக்கோ கொக்கரக்கோ

Sign in to access this feature Sign Up

Kokkarako Lyrics Song Chords PPT - கொக்கரக்கோ கொக்கரக்கோ Lyrics in English

Kokkarakko kokkarakko seval ippo koovuthe
Vidiyakaala velicham vanthu sogathella marakuthe

Lappu dappu heart ippo rekka katti parakuthe
Vella ullo kondavaru ulla ippo vanthare

Adikkuthada kaathu ippo en pakkama paathu
Kottuthada mego naa nikkiratha paathu

Thorakkuthada vaasal naan pora idam paathu
Naan munna pola illa ippo raja veetupulla

Paithiyama alanjene thirinjene
Enna pakkuvama thaan pakkama sethukunare

Ippo kurai ethuvum illa naan raja veetu pulla
Ini thappu seiya maatten naan rajavoda pulla

Ippo kurai ethuvum illa naan raja veetu pulla
Ini thappu seiya maatten naan rajavoda pulla

Niranthara santhosatha sudhanthirama thanthare
Raja veetu pulla

Aavesatha kaatturiye yenda intha kovo
Aasaikkaga alaiyiriye yenda intha mogo

Anbai mattum kaatta solli vanthar intha logo
Ada anbai mattum kaattungada povom paralogo

Nadanadaiya nadappome nadappome
Namo naalu pera yesappa solla vaippome

Ippo kuraiyethu illa naa raja veetu pulla
Ini thappu seiyamaatten naan raja oda pulla

Kuraiyethum illa naa raja veetu pulla
Ini thappu seiya maatten naan raja oda pulla

Kuraiyethu illa naa raja veetu pulla
Konjam ulla vanthu paaru unaku aasa varum mella

Kokkarako Lyrics Song Chords PPT - கொக்கரக்கோ கொக்கரக்கோ Lyrics in English (Tanglish)

கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதே
விடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லாம் மறைக்குதே
Kokkarakko kokkarakko seval ippo koovuthe
Vidiyakaala velicham vanthu sogathella marakuthe

லப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதே
வெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே
Lappu dappu heart ippo rekka katti parakuthe
Vella ullo kondavaru ulla ippo vanthare

அடிக்குதடா காத்து இப்போ என் பக்கமா பாத்து
கொட்டுதடா மேகம் நா நிக்கிறத பாத்து
Adikkuthada kaathu ippo en pakkama paathu
Kottuthada megam naa nikkiratha paathu

தொறக்குதடா வாசல் நான் போற இடம் பாத்து
நான் முன்ன போல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள
Thorakkuthada vaasal naan pora idam paathu
Naan munna pola illa ippo raja veetupulla

பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனே
என்ன பக்குவமா தான் பக்கமா சேத்துக்குனாரே
Paithiyama alanjene thirinjene
Enna pakkuvama thaan pakkama sethukunare

இப்போ குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
Ippo kurai ethuvum illa naan raja veetu pulla
Ini thappu seiya maatten naan rajavoda pulla

நிரந்தர சந்தோஷத்த சுதந்திரமா தந்தாரே
ராஜா வீட்டு புள்ள
Niranthara santhosatha sudhanthirama thanthare
Raja veetu pulla

ஆவேசத்த காட்டுறியே ஏண்டா இந்த கோபோ
ஆசைக்காக அலையறியே ஏண்டா இந்த மோகோ
Aavesatha kaatturiye yenda intha kovo
Aasaikkaga alaiyiriye yenda intha mogo

அன்பை மட்டும் காட்ட சொல்லி வந்தார் இந்த லோகோ
அட அன்பை மட்டும் காட்டுங்கடா போவோம் பரலோகோ
Anbai mattum kaatta solli vanthar intha logo
Ada anbai mattum kaattungada povom paralogo

நடநடையா நடப்போமே நடப்போமே
நாம நாலு பேர இயேசப்பாவ சொல்ல வைப்போமே
Nadanadaiya nadappome nadappome
Naam naalu pera yesappa solla vaippome

இப்போ குறையேதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
Ippo kuraiyethum illa naan raja veetu pulla
Ini thappu seiya maatten naan rajavoda pulla

குறையேதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
கொஞ்சம் உள்ள வந்து பாரு உனக்கு ஆசை வரும் மெல்ல
Kuraiyethum illa naan raja veetu pulla
Konjam ulla vanthu paaru unaku aasa varum mella

Kokkarako Lyrics Song Chords PPT - கொக்கரக்கோ கொக்கரக்கோ Lyrics in English (Song Meaning)

கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதே
விடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லாம் மறைக்குதே
Rooster is crowing now, welcoming the dawn
Morning light has come and all sorrows fade away

லப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதே
வெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே
My heartbeat is now flying with wings of joy
The One who carries peace has now entered within

அடிக்குதடா காத்து இப்போ என் பக்கமா பாத்து
கொட்டுதடா மேகோ நா நிக்கிறத பாத்து
Wind is blowing strongly looking towards me
Clouds are pouring down seeing where I stand

தொறக்குதடா வாசல் நான் போற இடோ பாத்து
நான் முன்ன போல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள
Doors are opening wherever I go
I’m not the same anymore, I’m a child of the King’s house

பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனே
என்ன பக்குவமா தான் பக்கமா சேத்துக்குனாரே
I was wandering like a madman
But He lovingly gathered me with care

இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
Now I lack nothing, I’m a child of the King’s house
I will not sin anymore, I am the King’s child

நிரந்தர சந்தோஷத்த சுதந்திரமா தந்தாரே
ராஜா வீட்டு புள்ள
He gave eternal joy as freedom
I am a child of the King’s house

ஆவேசத்த காட்டுறியே ஏண்டா இந்த கோபோ
ஆசைக்காக அலையறியே ஏண்டா இந்த மோகோ
Why show anger and rage like this?
Why run after worldly desires like this?

அன்பை மட்டும் காட்ட சொல்லி வந்தார் இந்த லோகோ
அட அன்பை மட்டும் காட்டுங்கடா போவோம் பரலோகோ
He came into this world to show only love
Let us show love and go to heaven

நடநடையா நடப்போமே நடப்போமே
நாம நாலு பேர இயேசப்பாவ சொல்ல வைப்போமே
Let’s walk together step by step
Let’s make many people know Jesus

இப்போ குறையேது இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜா ஓட புள்ள
Now there is no lack, I’m a child of the King’s house
I will not do wrong anymore, I’m the King’s child

குறையேதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
கொஞ்சம் உள்ள வந்து பாரு உனக்கு ஆசை வரும் மெல்ல
No lack at all, I’m a child of the King’s house
Come inside and see, slowly you will desire this joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create