Kolkathaa Entalae Kolai Nadunguthu Lyrics Song Chords PPT - கொல்கதா என்றாலே கொலை

கொல்கொதா என்றாலே
கொலை நடுங்குது
மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

1. எப்படித் தான் மனித கரங்களும் புனித
தலையினை கொட்டத் துணிந்ததோ
அப்படியே அவர் கன்னத்தில் அறைய
எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
ஐயோ கதறுகின்றாரே
அவர் கன்னங்கள் சிவந்திடவே-2
மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
பெரிதோர் ஆணியால்
குருசில் இணைந்ததே-2
வா என்றழைத்த அன்பின்
கரங்கள் நோகவே
பிரிதிரு ஆணியால் குருசில் இணைந்ததே
அப்பா அங்கே குருசினில் பாவியை
இணைத்தீர் இப்பாவியை இணைத்தீர்

2. நிலமெல்லாம் நின்இரத்தம் கொட்டி விட்டதே
எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
இடும்பையின் கடலிலே
இறங்கி விட்டீர் இயேசுவே
கொடும்பாவி எந்தனை
தீக்கடலில் மீட்கவே என் பாவம்
மா பெரிது மன்னியும் இயேசு நாதா
புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
அடியினால் நின் தேகம் உருகுலைந்ததே
வடிவது மாறி முதல் கோரமானதே
என் அழகே என்னாலே
நின் அழகிழந்தீரே நின் அழகிழந்தீரே

Kolkathaa Entalae Kolai Nadunguthu lyrics songs, Kolkathaa Entalae Kolai Nadunguthu song lyrics, Kolkathaa Entalae Kolai Nadunguthu Lyrics Song Chords PPT - கொல்கதா என்றாலே கொலை

Sign in to access this feature Sign Up

Kolkathaa Entalae Kolai Nadunguthu Lyrics Song Chords PPT - கொல்கதா என்றாலே கொலை Lyrics in English

Kolkotha Endraale
Kolai nadungudhu
Manam kumurudhu mei silirthidudhu

1. Eppadi thaan manidha karangalum punitha thalaiyinai kotta thunindhadho
Appadiye avar kannathil araiya eppadithaan paava karangal ezhundhadho
Iyyo kadharugindraare avar kannangal sivandhidave
Mariyal muthamitta maasatra kaalgal peridhor aaniyal kurusil inaindhadhe
Vaa endrazhaitha anbin karangal nogave
Pirithiru aaniyal kurusil inaindhadhe
Appa ange kurusinil paaviyai inaiththeer ippaviyai inaiththeer

2. Nilamellam nin iratham kotti vittadhe
Elumbugal ellam enna theriyudhe
Idumbaiyin kadalile irangi vittir Yesuve
Kodumpaavi endhanai theekadalil meetkave
En paavam maa peridhu manniyum Yesu Naadha
Pusiyadhu nin vayiru otti ponadhe
Pasiyinaal nin udal vaadi vadhangitrathe
Adiyinaal nin dhegam urukulainthadhe
Vadivadhu maari mudhal koramaanadhe
En azhage ennaale nin azhagizhandheere nin azhagizhandheere

Kolkathaa Entalae Kolai Nadunguthu Lyrics Song Chords PPT - கொல்கதா என்றாலே கொலை Lyrics in English (Tanglish)

கொல்கொதா என்றாலே கொலை நடுங்குது
Kolgotha endraale kolai nadungudhu

மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது
Manam kumurudhu mei silirthidudhu

எப்படித்தான் மனித கரங்களும் புனித தலையினை கொட்டத் துணிந்ததோ
Eppadi thaan manidha karangalum punitha thalaiyinai kotta thunindhadho

அப்படியே அவர் கன்னத்தில் அறைய எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
Appadiye avar kannathil araiya eppadi thaan paava karangal ezhundhadho

ஐயோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
Iyyo kadharugindraare avar kannangal sivandhidave

மரியாள் முத்தமிட்ட மாசற்ற
கால்கள் பெரிதோர் ஆணியால் குருசில் இணைந்ததே
Mariyal muthamitta maasatra kaalgal peridhor aaniyal kurusil inaindhadhe

வா என்றழைத்த அன்பின் கரங்கள் நோகவே
Vaa endrazhaitha anbin karangal nogave

பிரிதிரு ஆணியால் குருசில் இணைந்ததே
Pirithiru aaniyal kurusil inaindhadhe

அப்பா அங்கே குருசினில் பாவியை இணைத்தீர் இப்பாவியை இணைத்தீர்
Appa ange kurusinil paaviyai inaiththeer ippaviyai inaiththeer

நிலமெல்லாம் நின்இரத்தம் கொட்டி விட்டதே
Nilamellam nin iratham kotti vittadhe

எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
Elumbugal ellam enna theriyudhe

இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
Idumbaiyin kadalile irangi vittir Yesuve

கொடும்பாவி எந்தனை தீக்கடலில் மீட்கவே
Kodumpaavi endhanai theekadalil meetkave

என் பாவம் மா பெரிது மன்னியும் இயேசு நாதா
En paavam maa peridhu manniyum Yesu Naadha

புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
Pusiyadhu nin vayiru otti ponadhe

பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
Pasiyinaal nin udal vaadi vadhangitrathe

அடியினால் நின் தேகம் உருகுலைந்ததே
Adiyinaal nin dhegam urukulainthadhe

வடிவது மாறி முதல் கோரமானதே
Vadivadhu maari mudhal koramaanadhe

என் அழகே என்னாலே நின் அழகிழந்தீரே
En azhage ennaale nin azhagizhandheere

Kolkathaa Entalae Kolai Nadunguthu Lyrics Song Chords PPT - கொல்கதா என்றாலே கொலை Lyrics in English (Song Meaning)

கொல்கொதா என்றாலே கொலை நடுங்குது
When we hear Golgotha, it shakes the heart

மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது
The heart groans and the body trembles

எப்படித்தான் மனித கரங்களும் புனித தலையினை கொட்டத் துணிந்ததோ
How did human hands dare strike His holy head

அப்படியே அவர் கன்னத்தில் அறைய எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
How did sinful hands rise to slap His face

ஐயோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
Oh, He cries as His cheeks turn red in pain

மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள் பெரிதோர் ஆணியால் குருசில் இணைந்ததே
The pure feet kissed by Mary are nailed to the cross

வா என்றழைத்த அன்பின் கரங்கள் நோகவே
The loving arms that called “Come” are wounded

பிரிதிரு ஆணியால் குருசில் இணைந்ததே
Are nailed to the cross by cruel nails

அப்பா அங்கே குருசினில் பாவியை இணைத்தீர் இப்பாவியை இணைத்தீர்
Father, on the cross You embraced the sinner, even me

நிலமெல்லாம் நின்இரத்தம் கொட்டி விட்டதே
Your blood has been poured over all the earth

எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
Even Your bones seem visible in suffering

இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
You descended into the ocean of suffering, O Jesus

கொடும்பாவி எந்தனை தீக்கடலில் மீட்கவே
To rescue this sinner from the fire of destruction

என் பாவம் மா பெரிது மன்னியும் இயேசு நாதா
My sins are very great, forgive me Lord Jesus

புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
Your body is weakened and fasted in pain

பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
Your body withers in hunger and pain

அடியினால் நின் தேகம் உருகுலைந்ததே
Your body is bruised and broken by wounds

வடிவது மாறி முதல் கோரமானதே
Your form is disfigured and becomes painful to see

என் அழகே என்னாலே நின் அழகிழந்தீரே
O my Beauty, because of me You lost Your beauty

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create