Kolkathaa Meattinilea Koduura Song Lyrics Chords PPT

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எனதுக்காய்
குற்றமில்லாத தேவகுமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பினிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,good friday songs lyrics

Sign in to access this feature Sign Up

Kolkathaa Meattinilea Koduura Song Lyrics Chords PPT Lyrics in English

Kolkotha mettinile
Kodoora paavi enathukkaai
Kutrama illaadha Deva Kumaran
Kuruthi vadinthe thonginaar

Paava saabangal sumandhaare
Paaviyai meetka paadupattaar
Paavam illaadha Deva Kumaran
Paathagan enakkaai thonginaar

Madinthidum mannuyirkkai
Magimai yaavum izhandhoraai
Maasillaadha Deva Kumaran
Moondraani meethinil thonginaar

Irathathin peru vellam oda
Ratchippin nadhi ennil paaya
Aadharavilla Deva Kumaran
Aghora kaatchiyaai thonginaar

Kalvaari kaatchi idho
Kandiduvaaye kan kalanga
Kadina manamum urugidume
Kartharin maaraadha anbinile

Ullame nee thiravaayo
Urugum satham nee keelaayo
Un karam patri unnai nadatha
Un nenjai aavalaai thattugiraar

Kolkathaa Meattinilea Koduura Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எனதுக்காய்
Kolkotha mettinile
Kodoora paavi enathukkaai

குற்றமில்லாத தேவகுமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்
Kutrama illaadha Deva Kumaran
Kuruthi vadinthe thonginaar

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
Paava saabangal sumandhaare
Paaviyai meetka paadupattaar

பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்
Paavam illaadha Deva Kumaran
Paathagan enakkaai thonginaar

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
Madinthidum mannuyirkkai
Magimai yaavum izhandhoraai

மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்
Maasillaadha Deva Kumaran
Moondraani meethinil thonginaar

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
Irathathin peru vellam oda
Ratchippin nadhi ennil paaya

ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்
Aadharavilla Deva Kumaran
Aghora kaatchiyaai thonginaar

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
Kalvaari kaatchi idho
Kandiduvaaye kan kalanga

கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பினிலே
Kadina manamum urugidume
Kartharin maaraadha anbinile

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
Ullame nee thiravaayo
Urugum satham nee keelaayo

உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்
Un karam patri unnai nadatha
Un nenjai aavalaai thattugiraar

Kolkathaa Meattinilea Koduura Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

1.கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எனதுக்காய்
On Golgotha’s hill, for a cruel sinner like me

குற்றமில்லாத தேவகுமாரன் குருதி வடிந்தே தொங்கினார்
The sinless Son of God hung there, shedding His blood

2.பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார்
He carried the curse of sin and labored to redeem the sinner

பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார்
The sinless Son of God hung there for a wretched one like me

3.மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய்
For perishing mankind, He laid down all His glory

மாசில்லாத தேவகுமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார்
The spotless Son of God was nailed upon the cross

4.இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய
As a flood of blood flowed, the river of salvation flowed into me

ஆதரவில்லா தேவகுமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார்
The forsaken Son of God hung in a dreadful sight

5.கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண்கலங்க
Behold the scene of Calvary, see it and let your eyes weep

கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பினிலே
Even the hardest heart melts in the Lord’s unchanging love

6.உள்ளமே நீ திறவாயோ உருகும் சத்தம் நீ கேளாயோ
O my heart, will you open? Will you hear His tender voice?

உன் கரம் பற்றி உன்னை நடத்த உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்
He gently holds your hand, guiding you and knocking at your heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create