கொண்டாடு கொண்டாடு
மனமகிழ்ந்து கொண்டாடு
கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு
கைகள் கொட்டியே தாளம் தட்டியே
கர்த்தர் நாமம் பாடிடு – 2
1. பார்வோன் சேனையை கடலில் அழித்தார்
கர்த்தர் ஜெயத்தை பாடிடு சாத்தான்
சேனையை சிலுவையில் ஜெயித்தார்
மீட்பர் ஜெயத்தை பாடிடு
2. மாம்சத்தோடும் ரத்தத்தோடும்
போராட்டம் நமக்கு இல்லையே
வானமண்டல பொல்லாத ஆவிகள்
நம்மை ஜெயிப்பதில்லையே
3. தேவன் தந்திட்ட சர்வ ஆயுதம்
கையில் ஏந்திடுவோமே
பிசாசின் தந்திர வலைகளை அறுத்து
ஜெபத்தில் ஜெயித்திடுவோமே
Kondaadu Kondaadu Manamagilinthu lyrics songs, Kondaadu Kondaadu Manamagilinthu song lyrics, Kondaadu Kondaadu Manamagilinthu Lyrics Song Chords PPT - கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து
Sign in to access this feature Sign Up
Kondadu Kondadu
Manamagizhnthu kondadu
Kartharin jeyathai kondadu
Kaigal kottiye thaalam thattiye
Karthar naamam paadidu – 2
1.Paarvon senaiyai kadalil azhithaar
Karthar jeyathai paadidu
Saathaan senaiyai siluvaiyil jeyithaar
Meetpar jeyathai paadidu
2.Maamsathodum rathathodum
Poraattam namakku illaiye
Vaanamandala pollatha aavigal
Nammai jeyippathillaiye
3.Devan thandhitta sarva aayutham
Kaiyil yenthiduvome
Pisaasin thanthira valaigalai aruthu
Jebathil jeyithiduvome
கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு
கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு
Kondadu kondadu manamagizhnthu kondadu
Kartharin jeyathai kondadu
கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு
Kaigal kottiye thaalam thattiye Karthar naamam paadidu
கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு
Kaigal kottiye thaalam thattiye Karthar naamam paadidu
கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு
கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு
Rejoice, rejoice and be glad in heart
Celebrate the victory of the Lord
கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு
Clap your hands and tap the rhythm, sing the name of the Lord
பார்வோன் சேனையை கடலில் அழித்தார் கர்த்தர் ஜெயத்தை பாடிடு
சாத்தான் சேனையை சிலுவையில் ஜெயித்தார் மீட்பர் ஜெயத்தை பாடிடு
He destroyed Pharaoh’s army in the sea, sing of the Lord’s victory
He defeated Satan’s army on the cross, sing of the Savior’s victory
மாம்சத்தோடும் ரத்தத்தோடும் போராட்டம் நமக்கு இல்லையே
வானமண்டல பொல்லாத ஆவிகள் நம்மை ஜெயிப்பதில்லையே
Our struggle is not against flesh and blood
Evil spiritual forces in the heavenly realm cannot overcome us
தேவன் தந்திட்ட சர்வ ஆயுதம் கையில் ஏந்திடுவோமே
Let us take up the full armor God has given
பிசாசின் தந்திர வலைகளை அறுத்து ஜெபத்தில் ஜெயித்திடுவோமே
Let us break the devil’s traps and win through prayer and victory
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List