இரவில் தோன்றும் உதயமே
நம் இயேசு பிறந்தாரே (2)
விண்மீன்கள் ஆடி மகிழ்கின்ற நே ரமிது
மேய்ப்பர்கள் மந்தையை காக்கின்ற நேரமிது
கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை வாழ்த்துப் பாடல் உலகெங்குமே
உலகில் அன்பை பகிர்ந்திட அவர் நமக்காக பிறந்தார்
எழை மக்களை மீட்டிட அவர் எழ்மைக் கோலமெடுத்தார்(2)
கந்தைத் துணியில் பாலன் தூங்கிட
சாஸ்திரிகள் பாலனை வாழ்த்தி சென்றனர்(2)
பாவ சாபத்தை போக்கிட அவர் மனிதனாகப் பிறந்தார்
பாரில் சமாதானம் கிடைத்திட அவர் பெத்தலையில் வந்துதித்தார்(2)
மண்ணோர் விண்ணுலகை சொந்தமாகிட
விண்ணை விட்டு மண்ணில் வந்து ஜெனித்தாரே(2)
Kondaduvoom Kristhu Pirapai lyrics songs, Kondaduvoom Kristhu Pirapai song lyrics ,Kondaduvoom Kristhu Pirapai Lyrics Song Chords PPT -கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை , tamil christian songs lyrics, christsmas
Sign in to access this feature Sign Up
Iravil Thondrum Udhayamae
Nam Yesu Pirandhaar (2)
Vannmeengal Aadi Magizhkindra Neramithu
Meyppargal Mandhaiai Kaakkindra Neramithu
Kondaadduvoom Christu Pirappai Vaazhthup Paadal Ulagaengume
Ulagil Anbai Pagirndhida Avar Namakkaga Pirandhaar
Ezhaimakale Meettida Avar Ezhmaik Kolameduththaar (2)
Kanthai Thuniyil Balan Thoongidha
Saasthirigal Balanai Vaazhthi Sendranar (2)
Paava Saabaththai Pookkida Avar Manithanaagap Pirandhaar
Paaril Samadhanaam Kidaitthida Avar Bethleheemil Vandhudiththaar (2)
Mannor Vinnulagai Sondhamakidha
Vinnai Vittu Mannil Vandhu Jeniththaar (2)
இரவில் தோன்றும் உதயமே
நம் இயேசு பிறந்தாரே
Iravil thonrum uthayame
Nam Yesu pirandhaare
விண்மீன்கள் ஆடி மகிழ்கின்ற நேரமிது
மேய்ப்பர்கள் மந்தையை காக்கின்ற நேரமிது
Vinnmeenkal aadi magizhkindra neramithu
Meypparkal mandhaiyai kaakkindra neramithu
கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை வாழ்த்துப் பாடல் உலகெங்குமே
Kondaaduvom Christu pirappai vaazhththu paadal ulagegum
Let us celebrate Christ’s birth with songs all over the world
உலகில் அன்பை பகிர்ந்திட அவர் நமக்காக பிறந்தார்
எழை மக்களை மீட்டிட அவர் எழ்மைக் கோலமெடுத்தார்
Ulagil anpai pagirndhida avar namakkaaga pirandhaar
Ezha makkalai meettida avar ezhmai kolam eduththaar
கந்தைத் துணியில் பாலன் தூங்கிட
சாஸ்திரிகள் பாலனை வாழ்த்தி சென்றனர்
Kandhaith thuniyil paalan thoongida
Saasthrigal paalanai vaazhthi senrnar
பாவ சாபத்தை போக்கிட அவர் மனிதனாகப் பிறந்தார்
பாரில் சமாதானம் கிடைத்திட அவர் பெத்தலையில் வந்துதித்தார்
Paava saapaththai pokkida avar manithanaagap pirandhaar
Paaril samaadhaanam kidaiththida avar Bethlehemi vandhudiththaar
மண்ணோர் விண்ணுலகை சொந்தமாகிட
விண்ணை விட்டு மண்ணில் வந்து ஜெனித்தாரே
Mannor vinnulagai sondhamagaida
Vinnai vittu mannil vandhu yeniththaar
இரவில் தோன்றும் உதயமே
நம் இயேசு பிறந்தாரே
O dawn that appears at night,
Our Jesus was born.
விண்மீன்கள் ஆடி மகிழ்கின்ற நேரமிது
மேய்ப்பர்கள் மந்தையை காக்கின்ற நேரமிது
The stars dance with joy at this time,
Shepherds watch over their flocks at this hour.
கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை வாழ்த்துப் பாடல் உலகெங்குமே
Let us celebrate Christ’s birth,
With songs of praise all over the world.
உலகில் அன்பை பகிர்ந்திட அவர் நமக்காக பிறந்தார்
எழை மக்களை மீட்டிட அவர் எழ்மைக் கோலமெடுத்தார்
He was born for us to share love in the world,
He devised a plan to save the lost people.
கந்தைத் துணியில் பாலன் தூங்கிட
சாஸ்திரிகள் பாலனை வாழ்த்தி சென்றனர்
The child slept in a manger,
The wise men came to honor Him.
பாவ சாபத்தை போக்கிட அவர் மனிதனாகப் பிறந்தார்
பாரில் சமாதானம் கிடைத்திட அவர் பெத்தலையில் வந்துதித்தார்
He was born as a man to remove sin and curse,
Peace came to the earth as He was born in Bethlehem.
மண்ணோர் விண்ணுலகை சொந்தமாகிட
விண்ணை விட்டு மண்ணில் வந்து ஜெனித்தாரே
He gave humans dominion over heaven and earth,
Leaving heaven, He came to the earth and was born.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List