Konjum Azhaginai Paarka Lyrics Song Chords PPT - கொஞ்சும் அழகினை பார்க்க

கொஞ்சும் அழகினை
பார்க்க போகிறேன்
நெஞ்சம் குளிர்ந்திட!

சொந்தம் என்று சொல்லி
தூக்க போகிறேன்
நெஞ்சம் மகிழ்ந்திட!

மனதிலே சுமப்பேனே
முத்தங்களை கொடுப்பேனே
உலகையே வெறுப்பேனே
உன்னதரே என் நேசரே

என் வாழ்க்கை இனி மாறிடும்
என் வலிகளும் மறைந்திடும்
என் நிலைமையோ உயர்ந்திடும்
என் கவலைகள் பறந்திடும்

Konjum Azhaginai Paarka lyrics songs, Konjum Azhaginai Paarka song lyrics , Konjum Azhaginai Paarka Lyrics Song Chords PPT -கொஞ்சும் அழகினை பார்க்க

Sign in to access this feature Sign Up

Konjum Azhaginai Paarka Lyrics Song Chords PPT - கொஞ்சும் அழகினை பார்க்க Lyrics in English

Kochum azhaginai
Paarkka pogiren
Nenjam kulirndhida

Sondham endru solli
Thookka pogiren
Nenjam magizhndhida

Manadhilae sumappenae
Muththangalai koduppenae
Ulagaiyae veruppenae
Unnadharae en naesarae

En vaazhkai ini maaridum
En valigalum maraindhidum
En nilaimaiyo uyarnthidum
En kavalaigal parandhidum

Konjum Azhaginai Paarka Lyrics Song Chords PPT - கொஞ்சும் அழகினை பார்க்க Lyrics in English (Tanglish)

கொஞ்சும் அழகினை
பார்க்க போகிறேன்
நெஞ்சம் குளிர்ந்திட!
I am going to behold
Your tender beauty
So my heart may be refreshed!

சொந்தம் என்று சொல்லி
தூக்க போகிறேன்
நெஞ்சம் மகிழ்ந்திட!
I will lift You up as my own
So my heart may rejoice!

மனதிலே சுமப்பேனே
முத்தங்களை கொடுப்பேனே
I will carry You in my heart
And offer kisses of love

உலகையே வெறுப்பேனே
உன்னதரே என் நேசரே
I will forsake the world
O Most High, my beloved

என் வாழ்க்கை இனி மாறிடும்
என் வலிகளும் மறைந்திடும்
My life will now be transformed
And my pains will fade away

என் நிலைமையோ உயர்ந்திடும்
என் கவலைகள் பறந்திடும்
My situation will be lifted
And my worries will fly away

Konjum Azhaginai Paarka Lyrics Song Chords PPT - கொஞ்சும் அழகினை பார்க்க Lyrics in English (Song Meaning)

கொஞ்சும் அழகினை
பார்க்க போகிறேன்
நெஞ்சம் குளிர்ந்திட!
I am going to behold
Your tender beauty
So my heart may be refreshed!

சொந்தம் என்று சொல்லி
தூக்க போகிறேன்
நெஞ்சம் மகிழ்ந்திட!
I will lift You up as my own
So my heart may rejoice!

மனதிலே சுமப்பேனே
முத்தங்களை கொடுப்பேனே
I will carry You in my heart
And offer kisses of love

உலகையே வெறுப்பேனே
உன்னதரே என் நேசரே
I will forsake the world
O Most High, my beloved

என் வாழ்க்கை இனி மாறிடும்
என் வலிகளும் மறைந்திடும்
My life will now be transformed
And my pains will fade away

என் நிலைமையோ உயர்ந்திடும்
என் கவலைகள் பறந்திடும்
My situation will be lifted
And my worries will fly away

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create