1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’
2. பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே.
3. மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்
4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்,
யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்.
5. மீட்பரே, உம் சத்தம் கேட்டு,
கீழ்ப்படிய அருளும்;
முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்.
பாமாலை: 144- கொந்தளிக்கும் லோக வாழ்வில் Pamalai Songs Lyrics ,Konthalikkum Loka Vaalivil ,Konthalikkum Loka Vaalivil lyrics songs, Konthalikkum Loka Vaalivil song lyrics, Konthalikkum Loka Vaalivil Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.konthalikkum loka vaalvil
kaetpom meetpar saththaththai
niththam niththam maa anpodu
‘naesaa! pin selvaay ennai’
2. poorva seeshan anthiraeyaa
kaettan antha saththamae
veedu, vaelai, inam yaavum
vittan avarkkaakavae.
3. mann pon maaya loka vaalvai
vittu neenga alaippaar
pattu paasam yaavum thalli
‘ennai naesippaay’ enpaar
4. inpam, thunpam, kashdam sorvu
vaelai, thollai, oyvilum,
yaavin maelaayth thammaich saara
nammai alaippaar intum.
5. meetparae, um saththam kaettu,
geelppatiya arulum;
muttum ummil anpu vaiththu
entum sevikkach seyyum.
1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
Kondhalikkum loga vaazhvil
Ketpom meetpar sathathai
2.நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’
Nitham nitham maa anbodu
“Nesa! pin selvai ennai”
3.பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
Poorva seesan Andhreya
Kettaan andha saththame
4.வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே
Veedu velai inam yaavum
Vittaan avarkkaagave
5.மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
Man pon maaya loga vaazhvai
Vittu neenga azhaippaar
6.பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்
Patru paasam yaavum thalli
“Ennai nesippai” enbaar
7.இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்
Inbam thunbam kashtam sorvu
Velai thollai oyvilum
8.யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்
Yaavin melaai thammai saara
Nammai azhaippaar indrum
9.மீட்பரே, உம் சத்தம் கேட்டு
கீழ்ப்படிய அருளும்
Meetpare um saththam kettu
Keezhppadiya arulum
10.முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்
Mutrum ummil anbu vaiththu
Endrum sevikkach seyyum
1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
In this troubled worldly life,
Let us hear the Savior’s voice
2.நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’
Daily, with great love, He calls,
“Beloved! Come, follow Me”
3.பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
The early disciple Andrew
Heard that very voice
4.வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே
Home, work, and all his people,
He left for His sake
5.மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
This earthly, fading worldly life,
He calls us to leave behind
6.பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்
All attachments and affections aside,
“Love Me,” He gently calls
7.இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்
In joy and sorrow, in trials and weariness,
In work, trouble, and even in rest
8.யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்
Above all things, to depend on Him,
He still calls us today
9.மீட்பரே, உம் சத்தம் கேட்டு
கீழ்ப்படிய அருளும்
O Savior, hearing Your voice,
Grant us grace to obey
10.முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்
With full love placed in You,
Help us serve You forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List