Kontu Vaarunkal Kontu Vaarunkal Lyrics Song Chords PPT - கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்

1. கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்

குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்

2. மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

3. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்

4. பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
அறுப்பு மிகுதியே ஆட்கள் இல்லையே

Kontu Vaarunkal Kontu Vaarunkal lyrics songs, Kontu Vaarunkal Kontu Vaarunkal song lyrics, Kontu Vaarunkal Kontu Vaarunkal Lyrics Song Chords PPT - கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்

Sign in to access this feature Sign Up

Kontu Vaarunkal Kontu Vaarunkal Lyrics Song Chords PPT - கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள் Lyrics in English

Kondu vaarungal kondu vaarungal
En makkalai en pakkamaaga kondu vaarungal
Aatrith thetrungal aaseervadhiyungal
Vaazha pirandha manidhargalai kondu vaarungal

Kutra unarvaik kollum unarvu kondu vaarungal
Suththam seiyyum endhan iraththam kondu vaarungal
Thaagam ullor anaivaraiyum kondu vaarungal
Paavam theerkum siluvaippakkam kondu vaarungal

Madhamaatram vendaam manamaatram thevai
Virumbi varum janangal mattum kondu vaarungal
Varugai varum varai kirubai siluvaiyil
Vaazha pirandha manidhargalaik kondu vaarungal

Ennaik kandavan pidhaavaik kandavan
Varundhi vaazhum janangal yaarum konduvaarungal
Varum evaraiyum thallave maatten
Vaazha pirandha manidhargalaik kondu vaarungal

Poruppai unarndhore thiruchchabaiyaare
Theeviramaai odich sendru kondu vaarungal
Aruppu migudhiye aatkal illaiye

Kontu Vaarunkal Kontu Vaarunkal Lyrics Song Chords PPT - கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள் Lyrics in English (Tanglish)

கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்
Kondu vaarungal kondu vaarungal
En makkalai en pakkamaaga kondu vaarungal

ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்
Aatrith thetrungal aaseervadhiyungal
Vaazha pirandha manidhargalai kondu vaarungal

குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
Kutra unarvaik kollum unarvu kondu vaarungal
Suththam seiyyum endhan iraththam kondu vaarungal

தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்
Thaagam ullor anaivaraiyum kondu vaarungal
Paavam theerkum siluvaippakkam kondu vaarungal

மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
Madhamaatram vendaam manamaatram thevai
Virumbi varum janangal mattum kondu vaarungal

வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
Varugai varum varai kirubai siluvaiyil
Vaazha pirandha manidhargalaik kondu vaarungal

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
Ennaik kandavan pidhaavaik kandavan
Varundhi vaazhum janangal yaarum konduvaarungal

வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
Varum evaraiyum thallave maatten
Vaazha pirandha manidhargalaik kondu vaarungal

பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
அறுப்பு மிகுதியே ஆட்கள் இல்லையே
Poruppai unarndhore thiruchchabaiyaare
Theeviramaai odich sendru kondu vaarungal
Aruppu migudhiye aatkal illaiye

Kontu Vaarunkal Kontu Vaarunkal Lyrics Song Chords PPT - கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள் Lyrics in English (Song Meaning)

கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்
Bring them bring them
Bring My people to My side

ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்
Comfort and bless them
Bring the people born to live

குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்
Bring the truth that destroys guilt
Bring My cleansing blood

தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள்
Bring all who thirst
Bring them to the cross that removes sin

மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்
No religious conversion but heart transformation
Bring only the willing people

வருகை வரும் வரை கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
Till the coming day grace is at the cross
Bring the people born to live

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும் கொண்டுவாருங்கள்
Whoever saw Me has seen the Father
Bring all sorrowful people

வரும் எவரையும் தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள்
I will never cast away anyone who comes
Bring the people born to live

பொறுப்பை உணர்ந்தோரே திருச்சபையாரே
தீவிரமாய் ஓடிச் சென்று கொண்டு வாருங்கள்
அறுப்பு மிகுதியே ஆட்கள் இல்லையே
O church who know your responsibility
Run urgently and bring them
The harvest is plentiful but workers are few

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create