Koodathathontrum Illai Devanauku Lyrics Song Chords PPT - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு
கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு
அவர் பூமியை அதிரவைப்பவர்
செங்கடல் பிளக்க வல்லவர் யுத்தத்தில் பெரியவர்

ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான்
அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான்
சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

Koodathathontrum Illai Devanauku, Koodathathontrum Illai Devanauku lyrics songs,Koodathathontrum Illai Devanauku song lyrics, Koodathathontrum Illai Devanauku Lyrics Song Chords PPT - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Koodathathontrum Illai Devanauku Lyrics Song Chords PPT - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு Lyrics in English

Koodaadhadondrum Illai Dhevanukku
Koodaadhadondrum Illai Karththarukku
Avar Boomiyai Adhiravaippavar
Sengadal Pilakka Vallavar
Yuththaththil Periyavar

Aadugalai Meyththavan Goliyaaththai Veezhththinaan
Ariyanai Erinaan Raajaavaai Maarinaan
Nam Karththaraal Koodaadhadondrum Illaiyae
Nam Dhevanaal Koodaadhadondrum Illaiyae

Kuzhiyilae Vizhundhavan Meendumaa i Ezhumbinaan
Siraiyilae Irundhavan Adhigaariyaaginaan
Nam Karththaraal Koodaadhadondrum Illaiyae
Nam Dhevanaal Koodaadhadondrum Illaiyae

Koodathathontrum Illai Devanauku Lyrics Song Chords PPT - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு Lyrics in English (Tanglish)

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு
கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு
Koodaadhadondrum Illai Dhevanukku
Koodaadhadondrum Illai Karththarukku

அவர் பூமியை அதிரவைப்பவர்
செங்கடல் பிளக்க வல்லவர்
யுத்தத்தில் பெரியவர்
Avar Boomiyai Adhiravaippavar
Sengadal Pilakka Vallavar
Yuththaththil Periyavar

ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான்
அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான்
Aadugalai Meyththavan Goliyaaththai Veezhththinaan
Ariyanai Erinaan Raajaavaai Maarinaan

நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே
Nam Karththaraal Koodaadhadondrum Illaiyae
Nam Dhevanaal Koodaadhadondrum Illaiyae

குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான்
சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்
Kuzhiyilae Vizhundhavan Meendumaai Ezhumbinaan
Siraiyilae Irundhavan Adhigaariyaaginaan

நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே
Nam Karththaraal Koodaadhadondrum Illaiyae
Nam Dhevanaal Koodaadhadondrum Illaiyae

Koodathathontrum Illai Devanauku Lyrics Song Chords PPT - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு Lyrics in English (Song Meaning)

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு
கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு
Nothing is impossible for God
Nothing is impossible for the Lord

அவர் பூமியை அதிரவைப்பவர்
செங்கடல் பிளக்க வல்லவர்
யுத்தத்தில் பெரியவர்
He shakes the earth
He can part the Red Sea
Mighty in battle

ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான்
அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான்
The shepherd boy defeated Goliath
He rose to the throne and became king

நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே
With our Lord nothing is impossible
With our God nothing is impossible

குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான்
சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்
The one thrown into the pit rose again
The prisoner became a ruleR

நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே
With our Lord nothing is impossible
With our God nothing is impossible

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create