Kottum Pani Sooda Lyrics Song Chords PPT - கொட்டும் பனி சூட, இருள் மூட

கொட்டும் பனி சூட, இருள் மூட
விண்மீன்கள் கூடிட
மேய்ப்பர் மந்தையைக் காத்திட விண் தூதர் தோன்றிட

வானத்தில் தோன்றிய ஓர் செய்தி,
தீர்க்கர்கள் உரைத்த ஓர் செய்தி,
வேதம் நிறைவேற ஓர் செய்தி,
மாந்தர் யாவருக்கும் நற்ச்செய்தி .

ஒ ஒ ஒ ஒ பாலகன் பிறந்தார்.
ஒ ஒ ஒ ஒ பாரினில் பிறந்தார்
ஒ ஒ ஒ ஒ பாவங்கள் போக்க
நம் இயேசு ராஜன் பிறந்தாரே.

1. தேவ மைந்தனைக்
கண்டிடவே
சாஸ்திரிகள் பெத்லகேம் விரைந்தனரே.
உம் பாதம் பணிந்தனரே பரிசுகள் பல படைத்தனரே
நான் என் பாிசையுமே பாத்திரர் உம் பாதம் படைத்திடவே.

மனநிறைவாய்
உம் புகழைப்
பாடுவேன் நானும்

2.என்ன சந்தோஷம்
என்ன பேரின்பம்.
எந்தன் உள்ளம் பூரிப்பால் பொங்கிடுதே.
உம் நேசம், பாசத்தையும் சந்தோஷம் சமாதானத்தையும் நான் ருசிப்பது போல் மாந்தர்கள் யாவரும் ௫சித்திடவே

உலகறிய;
உம் பிறப்பைப்;
பாடுவேன் நானும்

Kottum Pani Sooda lyrics songs, Kottum Pani Sooda song lyrics ,Kottum Pani Sooda Lyrics Song Chords PPT - கொட்டும் பனி சூட, இருள் மூட , tamil christian songs lyrics, Christmas

Sign in to access this feature Sign Up

Kottum Pani Sooda Lyrics Song Chords PPT - கொட்டும் பனி சூட, இருள் மூட Lyrics in English

Kottum pani sooda irul mooda
Vinmeenhal koodida
Meyappar mandhaiyai kaathida vin thoodhar thondrida

Vaanathil thondriya oru seithi
Theerkkargal uraitha oru seithi
Vedham niraivera oru seithi
Manthar yaavarukkum narchseithi

O O O O balagan pirandhaar
O O O O paarinil pirandhaar
O O O O paavangal pokka
Nam Yesu raajan pirandhaare

Deva mainthanai kandidaave
Saasthirigal Bethleheem viraindhanare
Um paadham panindhanare parisugal pala padaiththanare
Naan en parisayume paaththirar um paadham padaithidave

Mananiravaai
Um pugazhai paaduven naanum

Enna santhosham enna perinbam
Endhan ullam poorrippal pongidudhe
Um nesam paasaththaiyum santhosham samaadhanaththaiyum naan rusippadhu pol manthar yaavarum seithidave

Ulagariya
Um pirappaip
Paaduven naanum

Kottum Pani Sooda Lyrics Song Chords PPT - கொட்டும் பனி சூட, இருள் மூட Lyrics in English (Tanglish)

கொட்டும் பனி சூட இருள் மூட
விண்மீன்கள் கூடிட
மேய்ப்பர் மந்தையைக் காத்திட விண் தூதர் தோன்றிட
Kottum pani sood irul mood
Vinmeenkal koodida
Meyappar mandhaiyaik kaathida vin thoodhar thondrida

வானத்தில் தோன்றிய ஓர் செய்தி
தீர்க்கர்கள் உரைத்த ஓர் செய்தி
வேதம் நிறைவேற ஓர் செய்தி
மாந்தர் யாவருக்கும் நற்ச்செய்தி
Vaanathil thondriya or seithi
Theerkkarkal uraitha or seithi
Vedham niraivera or seithi
Maanthar yaavarukkum narch seithi

ஒ ஒ ஒ ஒ பாலகன் பிறந்தார்
ஒ ஒ ஒ ஒ பாரினில் பிறந்தார்
ஒ ஒ ஒ ஒ பாவங்கள் போக்க
நம் இயேசு ராஜன் பிறந்தாரே
O o o o paalakan pirandhaar
O o o o paarinil pirandhaar
O o o o paavangal pokka
Nam Yesu Raajan pirandhaare

தேவ மைந்தனைக் கண்டிடவே
சாஸ்திரிகள் பெத்லகேம் விரைந்தனரே
உம் பாதம் பணிந்தனரே பரிசுகள் பல படைத்தனரே
நான் என் பரிசையுமே பாத்திரர் உம் பாதம் படைத்திடவே
Deva mainthanai kandinidave
Saasthirigal Bethlahem viraindhanare
Um paadham panindhanare parisugal pala padaithanare
Naan en parisaiyume paathirar um paadham padaithidave

மனநிறைவாய்
உம் புகழைப்
பாடுவேன் நானும்
Mananiraivai
Um pugazhaip
Paaduven naanum

என்ன சந்தோஷம் என்ன பேரின்பம்
எந்தன் உள்ளம் பூரிப்பால் பொங்கிடுதே
உம் நேசம் பாசத்தையும் சந்தோஷம் சமாதானத்தையும் நான் ருசிப்பது போல் மாந்தர்கள் யாவரும் கண்டு சிந்திடவே
Enna santhosham enna perinbam
Enthan ullam poorippal pongiduthe
Um nesam paasathaiyum santhosham samaadhanaathaiyum naan rusippathu pol maanthar yaavarum kandu sindhida ve

உலகறிய
உம் பிறப்பைப்
பாடுவேன் நானும்
Ulagariya
Um pirappaip
Paaduven naanum

Kottum Pani Sooda Lyrics Song Chords PPT - கொட்டும் பனி சூட, இருள் மூட Lyrics in English (Song Meaning)

கொட்டும் பனி சூட இருள் மூட
விண்மீன்கள் கூடிட
மேய்ப்பர் மந்தையைக் காத்திட விண் தூதர் தோன்றிட
Snow falls and darkness covers all
Even the stars gather together
A heavenly messenger appears to watch over the shepherds

வானத்தில் தோன்றிய ஓர் செய்தி
தீர்க்கர்கள் உரைத்த ஓர் செய்தி
வேதம் நிறைவேற ஓர் செய்தி
மாந்தர் யாவருக்கும் நற்ச்செய்தி
A message appeared in the sky
A message declared by the angels
A message fulfilling the scriptures
Good news for all mankind

ஒ ஒ ஒ ஒ பாலகன் பிறந்தார்
ஒ ஒ ஒ ஒ பாரினில் பிறந்தார்
ஒ ஒ ஒ ஒ பாவங்கள் போக்க
நம் இயேசு ராஜன் பிறந்தாரே
O O O O the child is born
O O O O born in a manger
O O O O to take away sins
Our King Jesus is born

தேவ மைந்தனைக் கண்டிடவே
சாஸ்திரிகள் பெத்லகேம் விரைந்தனரே
உம் பாதம் பணிந்தனரே பரிசுகள் பல படைத்தனரே
நான் என் பரிசையுமே பாத்திரர் உம் பாதம் படைத்திடவே
To see the Son of God
The wise men rushed to Bethlehem
Their feet were adorned they brought many gifts
I am worthy to offer my gift at Your feet

மனநிறைவாய்
உம் புகழைப்
பாடுவேன் நானும்
With joy of heart
I will sing
Of Your glory too

என்ன சந்தோஷம் என்ன பேரின்பம்
எந்தன் உள்ளம் பூரிப்பால் பொங்கிடுதே
உம் நேசம் பாசத்தையும் சந்தோஷம் சமாதானத்தையும் நான் ருசிப்பது போல் மாந்தர்கள் யாவரும் கண்டு சிந்திடவே
What joy what great delight
My heart overflows with fullness
As I taste Your love affection joy and peace
All mankind may see and reflect upon it

உலகறிய
உம் பிறப்பைப்
பாடுவேன் நானும்
Let the world know
Of Your birth
I too will sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create