கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
பாராளும் சுத்த ஜோதி
இருள் யாவும் வெல்லச் செல்லுதே
இந்நாளில் பூவில் வாழும்
ஜனம் யாவும் காணப் போகுதே
சர்வாயுதம், சர்வாயுதம்
தரித்துக்கொண்டு விரைந்துவாரும்
விண்ஜோதி முன் செல்லுதே -2
2. கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
நேரம் கழிக்காதேயும்
காலம் கண வேகம் போகுதே
தடை யாவும் உடைத்து
படை பலம்கொண்டு செல்லுதே
எல்லோரும் எல்லோரும்
ஓடோடி வந்து தைரியம் கொள்ளும்
விண்ஜோதி முன் செல்லுதே
3. கிறிஸ்தோரே நின்று பாரும்
சபையாம் மணவாட்டியே
சரித்திரத்தினூடே
சாதித்துள்ள வெற்றி யாவுமே
தொடர்ந்து வெற்றி வேண்டி
போர் செய்வோர் சேர்ந்துகொள்ளலாம்
நீர் பாரும்,நீர் பாரும்
வெண்ணங்கி தரித்தோர் ஆர்ப்பரிக்கின்றார்
விண்ஜோதி முன் செல்லுதே!
4. கிறிஸ்தோரே சற்று கேளும்
உலகம் தடுமாறுதே
ராஜாவின் ஆளுகைக்கு
சிருஷ்டி காத்து நிற்குதே
வீராதி வீரர் சேனை
இப்பூமியை ஆளப்போகுதே
நீர் வாரும், நீர் வாரும்
ஆமென், கர்த்தராகிய கிறிஸ்து
வேகம் இப்பூமி வாரும்
Krishthore Eluntekum lyrics songs, Krishthore Eluntekum song lyrics , Krishthore Eluntekum Lyrics Song Chords PPT -கிறிஸ்தோரே எழுந்தேகும்
Sign in to access this feature Sign Up
Kiristhoarae Ezhundhaegum
Vinjoathi Mun Selludhae
Paaraalum Suththa Joathi
Irul Yaavum Vellach Selludhae
Innaalil Poovil Vaazhum
Janam Yaavum Kaanap Poagudhae
Sarvaayudham, Sarvaayudham
Dhariththukkondu Viraindhuvaarum
Vinjoathi Mun Selludhae
Kiristhoarae Ezhundhaegum
Vinjoathi Mun Selludhae
Naeram Kazhikkaadhaeyum
Kaalam Kana Vaegam Poagudhae
Thadai Yaavum Udaiththu
Padai Balamkondu Selludhae
Elloarum Elloarum
Oadoadi Vandhu Dhairiyam Kollum
Vinjoathi Mun Selludhae
Kiristhoarae Nindru Paarum
Sabaiyaam Manavaattiyae
Sariththiraththinoodaே
Saadhiththulla Vetri Yaavumae
Thodarndhu Vetri Vaendi
Poar Seivoar Saerndhukollalaam
Neer Paarum, Neer Paarum
Vennangi Dhariththoar Aarpparikkindraar
Vinjoathi Mun Selludhae
Kiristhoarae Satru Kaelum
Ulagam Thadumaarrudhae
Raajaavin Aalugaikku
Sirushti Kaaththu Nirkudhae
Veeraadhi Veerar Saenai
Ippoomiyai Aalappoagudhae
Neer Vaarum, Neer Vaarum
Aamen, Karththaraagiya Kiristhu
Vaegam Ippoomi Vaarum
கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
பாராளும் சுத்த ஜோதி
Kiristhoarae Ezhundhaegum
Vinjoathi Mun Selludhae
Paaraalum Suththa Joathi
இருள் யாவும் வெல்லச் செல்லுதே
இந்நாளில் பூவில் வாழும்
ஜனம் யாவும் காணப் போகுதே
Irul Yaavum Vellach Selludhae
Innaalil Poovil Vaazhum
Janam Yaavum Kaanap Poagudhae
சர்வாயுதம், சர்வாயுதம்
தரித்துக்கொண்டு விரைந்துவாரும்
விண்ஜோதி முன் செல்லுதே
Sarvaayudham, Sarvaayudham
Dhariththukkondu Viraindhuvaarum
Vinjoathi Mun Selludhae
கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
நேரம் கழிக்காதேயும்
Kiristhoarae Ezhundhaegum
Vinjoathi Mun Selludhae
Naeram Kazhikkaadhaeyum
காலம் கண வேகம் போகுதே
தடை யாவும் உடைத்து
படை பலம்கொண்டு செல்லுதே
Kaalam Kana Vaegam Poagudhae
Thadai Yaavum Udaiththu
Padai Balamkondu Selludhae
எல்லோரும் எல்லோரும்
ஓடோடி வந்து தைரியம் கொள்ளும்
விண்ஜோதி முன் செல்லுதே
Elloarum Elloarum
Oadoadi Vandhu Dhairiyam Kollum
Vinjoathi Mun Selludhae
கிறிஸ்தோரே நின்று பாரும்
சபையாம் மணவாட்டியே
சரித்திரத்தினூடே
Kiristhoarae Nindru Paarum
Sabaiyaam Manavaattiyae
Sariththiraththinoodaே
சாதித்துள்ள வெற்றி யாவுமே
தொடர்ந்து வெற்றி வேண்டி
போர் செய்வோர் சேர்ந்துகொள்ளலாம்
Saadhiththulla Vetri Yaavumae
Thodarndhu Vetri Vaendi
Poar Seivoar Saerndhukollalaam
நீர் பாரும்,நீர் பாரும்
வெண்ணங்கி தரித்தோர் ஆர்ப்பரிக்கின்றார்
விண்ஜோதி முன் செல்லுதே
Neer Paarum, Neer Paarum
Vennangi Dhariththoar Aarpparikkindraar
Vinjoathi Mun Selludhae
கிறிஸ்தோரே சற்று கேளும்
உலகம் தடுமாறுதே
ராஜாவின் ஆளுகைக்கு
Kiristhoarae Satru Kaelum
Ulagam Thadumaarrudhae
Raajaavin Aalugaikku
சிருஷ்டி காத்து நிற்குதே
வீராதி வீரர் சேனை
இப்பூமியை ஆளப்போகுதே
Sirushti Kaaththu Nirkudhae
Veeraadhi Veerar Saenai
Ippoomiyai Aalappoagudhae
நீர் வாரும், நீர் வாரும்
ஆமென், கர்த்தராகிய கிறிஸ்து
வேகம் இப்பூமி வாரும்
Neer Vaarum, Neer Vaarum
Aamen, Karththaraagiya Kiristhu
Vaegam Ippoomi Vaarum
கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
பாராளும் சுத்த ஜோதி
Christians, Rise Up
The Heavenly Light Goes Before Us
The Pure Light That Rules The Earth
இருள் யாவும் வெல்லச் செல்லுதே
இந்நாளில் பூவில் வாழும்
ஜனம் யாவும் காணப் போகுதே
It Goes Forth Conquering All Darkness
All The People Living On Earth Today
Are Going To Witness It
சர்வாயுதம், சர்வாயுதம்
தரித்துக்கொண்டு விரைந்துவாரும்
விண்ஜோதி முன் செல்லுதே
Put On The Full Armor, Full Armor
Come Quickly Wearing It
The Heavenly Light Goes Before Us
கிறிஸ்தோரே எழுந்தேகும்
விண்ஜோதி முன் செல்லுதே
நேரம் கழிக்காதேயும்
Christians, Rise Up
The Heavenly Light Goes Before Us
Do Not Waste Time
காலம் கண வேகம் போகுதே
தடை யாவும் உடைத்து
படை பலம்கொண்டு செல்லுதே
Time Is Passing Swiftly
Breaking Every Barrier
The Army Marches Forward In Strength
எல்லோரும் எல்லோரும்
ஓடோடி வந்து தைரியம் கொள்ளும்
விண்ஜோதி முன் செல்லுதே
Everyone, Everyone
Come Running And Be Courageous
The Heavenly Light Goes Before Us
கிறிஸ்தோரே நின்று பாரும்
சபையாம் மணவாட்டியே
சரித்திரத்தினூடே
Christians, Stand And See
O Church, The Bride
Through History
சாதித்துள்ள வெற்றி யாவுமே
தொடர்ந்து வெற்றி வேண்டி
போர் செய்வோர் சேர்ந்துகொள்ளலாம்
All The Victories Achieved
Those Seeking Continuing Victory
May Join The Battle
நீர் பாரும்,நீர் பாரும்
வெண்ணங்கி தரித்தோர் ஆர்ப்பரிக்கின்றார்
விண்ஜோதி முன் செல்லுதே
Look, Look
Those Clothed In White Are Shouting Joyfully
The Heavenly Light Goes Before Us
கிறிஸ்தோரே சற்று கேளும்
உலகம் தடுமாறுதே
ராஜாவின் ஆளுகைக்கு
Christians, Listen For A Moment
The World Is Trembling
For The Reign Of The King
சிருஷ்டி காத்து நிற்குதே
வீராதி வீரர் சேனை
இப்பூமியை ஆளப்போகுதே
Creation Waits Expectantly
The Army Of Mighty Warriors
Is Going To Rule This Earth
நீர் வாரும், நீர் வாரும்
ஆமென், கர்த்தராகிய கிறிஸ்து
வேகம் இப்பூமி வாரும்
Come, Lord, Come
Amen, Lord Christ
Come Quickly To This Earth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List