Kristhu Yesu Engal Jeevanae Lyrics Song Chords PPT - கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே

கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே – 2
லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2

1. இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
பாவம் செய்வதில்லையே
இயேசுவுக்காய் வாழுவோம்
இறுதி நாள்வரை – 2

எங்கள் ஜீவன்
இயேசுவுக்கே சொந்தம்
எங்கள் வாழ்வும்
இயேசுவுக்கே சொந்தம் – 2

2. இம்மை கேற்ற இன்பங்கள்
சிறிதளவும் நாடிடோம்
உலகம் எங்கள் குப்பையே
என்று முழங்குவோம் – 2

3. பந்தயத்தில் ஜெயம் பெற
தூய்மையோடு ஓடுவோம்
ஜீவ கிரீடம் தருவார்
ஜீவ தேவனே – 2

Kristhu Yesu Engal Jeevanae lyrics songs, Kristhu Yesu Engal Jeevanae song lyrics, Kristhu Yesu Engal Jeevanae Lyrics Song Chords PPT -கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே

Sign in to access this feature Sign Up

Kristhu Yesu Engal Jeevanae Lyrics Song Chords PPT - கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே Lyrics in English

Kiristhu Yesu engal jeevane
Saavu engal aadhaayame
Lakkai nokki endrum oduvom
Anbar Yesu pin selluvom

Iraththam sindha nerndhaalum
Paavam seivadillaiye
Yesuvukkaai vaazhuvom
Irudhi naal varai

Engal jeevan
Yesuvukke sondham
Engal vaazhvum
Yesuvukke sondham

Immai ketra inbangal
Siridhalavum naadidom
Ulagam engal kuppaiye
Endru muzhanguvom

Pandhayaththil jeyam pera
Thooymaiyodu oduvom
Jeeva kreedam tharuvaar
Jeeva Devane

Kristhu Yesu Engal Jeevanae Lyrics Song Chords PPT - கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே Lyrics in English (Tanglish)

கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே –
Kiristhu Yesu Engal Jeevane
Saavu Engal Aathaayame –

லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
அன்பார் இயேசு பின் செல்லுவோம் –
Lakkai Nokki Endrum Oduvom
Anbaar Yesu Pin Selluvom –

இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
பாவம் செய்வதில்லையே
Iratham Sindha Nerndhaalum
Paavam Seivadhillaiye

இயேசுவுக்காய் வாழுவோம்
இறுதி நாள்வரை –
Yesuvukkaai Vaazhuvom
Iruthi Naalvarai –

எங்கள் ஜீவன்
இயேசுவுக்கே சொந்தம்
Engal Jeevan
Yesuvukke Sondham

எங்கள் வாழ்வும்
இயேசுவுக்கே சொந்தம் –
Engal Vaazhvum
Yesuvukke Sondham –

இம்மை கேற்ற இன்பங்கள்
சிறிதளவும் நாடிடோம்
Immai Ketta Inbangal
Siridhalavum Naadidom

உலகம் எங்கள் குப்பையே
என்று முழங்குவோம் –
Ulagam Engal Kuppaiye
Endru Muzhanguvom –

பந்தயத்தில் ஜெயம் பெற
தூய்மையோடு ஓடுவோம்
Pandhayaththil Jeyam Pera
Thooymaiyodu Oduvom

ஜீவ கிரீடம் தருவார்
ஜீவ தேவனே –
Jeeva Kireedam Tharuvar
Jeeva Devane –

Kristhu Yesu Engal Jeevanae Lyrics Song Chords PPT - கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே Lyrics in English (Song Meaning)

கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே –
Christ Jesus is our life
Death is our gain

லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
அன்பார் இயேசு பின் செல்லுவோம் –
We will always run toward the goal
We will follow our loving Jesus

இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
பாவம் செய்வதில்லையே
Even if it costs us blood
We will not commit sin

இயேசுவுக்காய் வாழுவோம்
இறுதி நாள்வரை –
We will live for Jesus
Until the final day

எங்கள் ஜீவன்
இயேசுவுக்கே சொந்தம்
Our life
Belongs to Jesus

எங்கள் வாழ்வும்
இயேசுவுக்கே சொந்தம் –
Our living also
Belongs to Jesus

இம்மை கேற்ற இன்பங்கள்
சிறிதளவும் நாடிடோம்
We will not seek
The pleasures of this world

உலகம் எங்கள் குப்பையே
என்று முழங்குவோம் –
We will proclaim
The world is nothing but refuse to us

பந்தயத்தில் ஜெயம் பெற
தூய்மையோடு ஓடுவோம்
To win the race
We will run with purity

ஜீவ கிரீடம் தருவார்
ஜீவ தேவனே –
The living God
Will give the crown of life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create