Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்
எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி
எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி

1. ஜெயம் கொள்ளுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
பயம் வெல்லுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
சூழ்நிலை எதுவாக இருந்தாலும்
சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும்
நம்மில் அன்பு கூர்ந்திடும்
தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே

Kristhuvinaalae Ella Vatrilaeyum lyrics songs, Kristhuvinaalae Ella Vatrilaeyum song lyrics , Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்

Sign in to access this feature Sign Up

Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும் Lyrics in English

Kiristuvinaale ellaavatrileyum
Vetri mel vetri petru vaazhkindrom
Eppodhumey vetri ellaavatrileyum vetri
Emperumaan Yesuvukku kodi nandri

1. Jeyam kolluvom
Naam anraada vaazhvile – 2
Bayam velluvom
Naam anraada vaazhvile – 2

Soozhnilai edhuvaaga irundhaalum
Saththuru soozhchchigal peridhaaga irundhaalum
Nammil anbu koorndhidum
Deva Devanal endrum endrendrum vetriye

Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும் Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்
Kiristuvinaale ellaavatrileyum
Vetri mel vetri petru vaazhkindrom

எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி
எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி
Eppodhumey vetri ellaavatrileyum vetri
Emperumaan Yesuvukku kodi nandri

ஜெயம் கொள்ளுவோம் நாம் அன்றாட வாழ்வில்
பயம் வெல்லுவோம் நாம் அன்றாட வாழ்வில்
Jeyam kolluvom naam anraada vaazhvile
Bayam velluvom naam anraada vaazhvile

சூழ்நிலை எதுவாக இருந்தாலும்
சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும்
Soozhnilai edhuvaaga irundhaalum
Saththuru soozhchchigal peridhaaga irundhaalum

நம்மில் அன்பு கூர்ந்திடும்
தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே
Nammil anbu koorndhidum
Deva Devanal endrum endrendrum vetriye

Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics Song Chords PPT - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும் Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்
Through Christ in everything
We live in victory upon victory

எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி
எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி
Always victory, victory in everything
Millions of thanks to our Lord Jesus

ஜெயம் கொள்ளுவோம் நாம் அன்றாட வாழ்வில்
பயம் வெல்லுவோம் நாம் அன்றாட வாழ்வில்
We will overcome in our daily life
We will defeat fear in our daily life

சூழ்நிலை எதுவாக இருந்தாலும்
சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும்
Whatever the situation may be
Even if the enemy’s plans are great

நம்மில் அன்பு கூர்ந்திடும்
தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே
God’s love grows within us
By the Lord of Lords, victory forever and ever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create