Kristuvin Por Veerar Lyrics Song Chords PPT - கிறிஸ்துவின் போர் வீரரே

கிறிஸ்துவின் போர் வீரரே – இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே

1. பறிக்கவே முடியாதே – யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே

2. ஒன்றும் வாய்க்காதே – தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே

3. பூட்டவே முடியாதே – கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே

4. ஒன்றும் சுமராதே – பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே

5. ஏதும் குறையாதே – நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே

Kristuvin Por Veerar lyrics songs, Kristuvin Por Veerar song lyrics, Kristuvin Por Veerar Lyrics Song Chords PPT - கிறிஸ்துவின் போர் வீரரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kristuvin Por Veerar Lyrics Song Chords PPT - கிறிஸ்துவின் போர் வீரரே Lyrics in English

Kiristhuvin Por Veerare – Yesu
Kiristhuvin Por Veerare
Namadhu Visuvaasam Ulagai Jeyikkum
Arikkai Seiveere

Parikkave Mudiyadhe – Yaarum
Karththarin Kaiyilirundhu Nammai
Parikkave Mudiyadhe

Ondrum Vaaykkaadhe – Theemai
Namakku Edhiraai Ezhumbum Aayudham
Vaaykkave Vaaykkaadhe

Poottave Mudiyadhe – Kathavai
Devan Thirandha Vaasalai Yaarum
Poottave Mudiyadhe

Ondrum Sumaraadhe – Pazhigal
Karththarai Nambidum Nammel Oru
Kutramum Sumaraadhe

Edhum Kuraiyaadhe – Namakku
Karththarai Eppodhum Theduvorkkoru
Nanmaiyum Kuraiyaadhe

Kristuvin Por Veerar Lyrics Song Chords PPT - கிறிஸ்துவின் போர் வீரரே Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவின் போர் வீரரே இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே
Kiristuvin por veerare Yesu
Kiristuvin por veerare
Namadhu visuvaasam ulagai jeyikkum
Arikkai seiveere

பறிக்கவே முடியாதே யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே
Parikkave mudiyadhe yaarum
Kartharin kaiyilirundhu nammai
Parikkave mudiyadhe

ஒன்றும் வாய்க்காதே தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே
Ondrum vaaykkaadhe theemai
Namakku edhiraai ezhumbum aayudham
Vaaykkave vaaykkaadhe

பூட்டவே முடியாதே கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே
Poottave mudiyadhe kathavai
Devan thirandha vaasalai yaarum
Poottave mudiyadhe

ஒன்றும் சுமராதே பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே
Ondrum sumaradhe pazhigal
Kartharai nambidum nammel oru
Kutramum sumaradhe

ஏதும் குறையாதே நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே
Edhum kuraiyaadhe namakku
Kartharai eppodhum theduvorkkoru
Nanmaiyum kuraiyaadhe

Kristuvin Por Veerar Lyrics Song Chords PPT - கிறிஸ்துவின் போர் வீரரே Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவின் போர் வீரரே இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே
O warrior of Christ Jesus
Warrior of Christ
Our faith overcomes the world
Proclaim it boldly

பறிக்கவே முடியாதே யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே
No one can snatch us away
From the hand of the Lord
No one can take us away

ஒன்றும் வாய்க்காதே தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே
No evil shall prosper
No weapon formed against us
Shall ever prevail

பூட்டவே முடியாதே கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே
No one can shut the door
That God has opened
None can close it

ஒன்றும் சுமராதே பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே
No accusation shall stand
Against those who trust the Lord
No charge shall remain

ஏதும் குறையாதே நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே
Nothing shall be lacking
For those who seek the Lord always
No good thing shall be withheld

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create