1.குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறு யாராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ.
2.சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர்நிமித்தமே
பிதா இரங்கினார்.
3.உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசு வண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழிகாட்டுபவர்
தெய்வாவி அல்லவோ.
4.அன்புள்ள கர்த்தரே,
அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக் காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந்தருமேன்.
5.மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
6.என் தவனத்துக்கு
அச்சீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்ச்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்
என்மேல் வரட்டுமேன்.
பாமாலை: 280- குடிக்க யாவரும் அழைப்பு Pamalai Songs Lyrics ,Kudikka Yaavarum Aazhaippu ,Kudikka Yaavarum Aazhaippu lyrics songs, Kudikka Yaavarum Aazhaippu song lyrics,Kudikka Yaavarum Aazhaippu Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Kudikka yaavarum azhaippu petrathaan
Theyviveekath dhayavin ootrinam oottamaana
Ippodhen aaviye, nee Yesu vandai po,
Veru yaaragilum ratchikkak koodumo.
2.Seer ketta unnai nee ratchippadhu veenaam,
Nee patra vendaia sagayar Christ thaame;
Pithaavai ivare oppuravaakkinaar,
Ivarnimithame Pitha iranginaar.
3.Un paavak kutrangal unnal neengaadha kedu;
Mei visuvaasathaal nee Yesu vandai seru;
Un suya puththiyai nee pinpatraadhae po,
Vazhikaattubar dhayvaavi allavo.
4.Anbulla Karththare, anekap paavaththaal
Dikaththirukkira naan vettai kaararaale;
Duraththappattadham maan pol thavikkiren;
Irakkatthin ootrae, en thaagandharumeyn.
5.Manath thariththirar vinnappathai thallire;
Avargal paavathai mannikiriro mendre;
Adiyean umadhu nallaavi kaanbikkum
Vazhikkullaagiren; Aa, ennai ratchiyum.
6.En thavanaththukku achcheevanin thanneerai
Alum, Karththare; athaal naan nalla seerai
Adaindu puthithaaich sishtthikkapadhuven
Aa, indha paakkiyam enmel varattumeyn.
1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான
Kudikka yaavarum azhaippu petrathaan
Theyviveekath dhayavin ootrinam oottamaana
இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ,
வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ.
Ippodhen aaviye, nee Yesu vandai po,
Veru yaaragilum ratchikkak koodumo.
2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே;
Seer ketta unnai nee ratchippadhu veenaam,
Nee patra vendaia sagayar Christ thaame;
பிதாவை இவரே ஒப்புரவாக்கினார்,
இவர்நிமித்தமே பிதா இரங்கினார்.
Pithaavai ivare oppuravaakkinaar,
Ivarnimithame Pitha iranginaar.
3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு;
Un paavak kutrangal unnal neengaadha kedu;
Mei visuvaasathaal nee Yesu vandai seru;
உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ,
வழிகாட்டுபவர் தெய்வாவி அல்லவோ.
Un suya puththiyai nee pinpatraadhae po,
Vazhikaattubar dhayvaavi allavo.
4.அன்புள்ள கர்த்தரே, அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற நான் வேட்டைக் காரராலே
Anbulla Karththare, anekap paavaththaal
Dikaththirukkira naan vettai kaararaale;
துரத்தப்பட்டதாம் மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே, என் தாகந்தருமேன்.
Duraththappattadham maan pol thavikkiren;
Irakkatthin ootrae, en thaagandharumeyn.
5.மனத் தரித்திரர் விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை மன்னிக்கிறிறோ மென்றீரே
Manath thariththirar vinnappathai thallire;
Avargal paavathai mannikiriro mendre;
அடியேன் உமது நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்; ஆ, என்னை ரட்சியும்.
Adiyean umadhu nallaavi kaanbikkum
Vazhikkullaagiren; Aa, ennai ratchiyum.
6.என் தவனத்துக்கு அச்சீவனின் தண்ணீரை
அளிக்கும், கர்த்தரே; அதனால் நான் நல்ல சீரை
En thavanaththukku achcheevanin thanneerai
Alum, Karththare; athaal naan nalla seerai
அடைந்து புதிதாய்ச் சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம் என்மேல் வரட்டுமேன்.
Adaindu puthithaaich sishtthikkapadhuven
Aa, indha paakkiyam enmel varattumeyn.
1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான
All are invited to come and drink,
From the flowing stream of divine grace.
இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ,
வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ.
O my soul, now go to Jesus,
Who else is able to save you?
2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே;
You cannot save yourself in your broken state,
Christ alone is the helper you must hold on to.
பிதாவை இவரே ஒப்புரவாக்கினார்,
இவர்நிமித்தமே பிதா இரங்கினார்.
He reconciled us to the Father,
Because of Him, the Father shows mercy.
3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு;
Your sins cannot be removed by yourself,
Come to Jesus through true faith.
உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ,
வழிகாட்டுபவர் தெய்வாவி அல்லவோ.
Do not follow your own understanding,
Is not the Holy Spirit your guide?
4.அன்புள்ள கர்த்தரே, அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற நான் வேட்டைக் காரராலே
Loving Lord, because of my many sins,
I am troubled like one chased by hunters.
துரத்தப்பட்டதாம் மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே, என் தாகந்தருமேன்.
Like a hunted deer, I am in distress,
O fountain of mercy, quench my thirst.
5.மனத் தரித்திரர் விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை மன்னிக்கிறிறோ மென்றீரே
You do not reject the prayers of the poor in spirit,
You promised to forgive their sins.
அடியேன் உமது நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்; ஆ, என்னை ரட்சியும்.
I come into the path shown by Your Spirit,
O Lord, save me.
6.என் தவனத்துக்கு அச்சீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே; அத்தால் நான் நல்ல சீரை
Give me the living water for my thirst, O Lord,
So that I may receive true goodness.
அடைந்து புதிதாய்ச் சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம் என்மேல் வரட்டுமேன்.
I will be renewed and made new,
Let this blessing come upon me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List