Kudu Kudunu Kudu Kudunu Lyrics Song Chords PPT -குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே

குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு

Kudu Kudunu Kudu Kudunu lyrics songs, Kudu Kudunu Kudu Kudunu song lyrics , Kudu Kudunu Kudu Kudunu Lyrics Song Chords PPT -குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே

Sign in to access this feature Sign Up

Kudu Kudunu Kudu Kudunu Lyrics Song Chords PPT -குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே Lyrics in English

TRUEKudu Kudunu Kudu Kudunu Oadara Kutti Thambiyae
Kidu Kidunu Kidu Kidunu Valara Kutti Thangaiyae

Koduththu Paaru Koduththu Paaru
Un Manasa Konjam Koduththu Paaru

Uyarththuvaaru Uyarththuvaaru
Yesu Unnai Uyarththuvaaru

Un Thaalandhai Kodu
Un Naeraththai Kodu
Unakkulladhai Kodu
Nee Unnaiyae Kodu

Koduththu Paaru Koduththu Paaru
Pirarukku Koduththu Uyarththuvaaru Uyarththuvaaru
Yesu Unnai Uyarththuvaaru

Kudu Kudunu Kudu Kudunu Lyrics Song Chords PPT -குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே Lyrics in English (Tanglish)

குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே
Kudu Kudunu Kudu Kudunu Oadara Kutti Thambiyae
Kidu Kidunu Kidu Kidunu Valara Kutti Thangaiyae

கொடுத்து பாரு கொடுத்து பாரு
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு
Koduththu Paaru Koduththu Paaru
Un Manasa Konjam Koduththu Paaru

உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
Uyarththuvaaru Uyarththuvaaru
Yesu Unnai Uyarththuvaaru

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
Un Thaalandhai Kodu
Un Naeraththai Kodu

உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு
Unakkulladhai Kodu
Nee Unnaiyae Kodu

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
Koduththu Paaru Koduththu Paaru
Pirarukku Koduththu Uyarththuvaaru Uyarththuvaaru
Yesu Unnai Uyarththuvaaru

Kudu Kudunu Kudu Kudunu Lyrics Song Chords PPT -குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே Lyrics in English (Song Meaning)

குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே
Little brother running fast
Little sister growing up

கொடுத்து பாரு கொடுத்து பாரு
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு
Try giving, try giving
Give a little of your heart

உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
He will lift you up, lift you up
Jesus will lift you up

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
Give your talent
Give your time

உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு
Give what you have
Give yourself

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
Keep giving, keep giving
By giving to others He will lift you up
Jesus will lift you up

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create