குடும்பம் என்னும் ஆலயத்தில்
தேவனே தலைவனாம்
இயேசு தேவன் வாசம் செய்யும்
குடும்பம் என்றும் செழித்திடும்-2
நேசம் தான் இல்லறத்தின்
ஒற்றுமைக்கு தூண்களே
நேசமற்ற வாழ்க்கை என்றும்
துன்பம் கண்டு வாடுமே-2
சாந்தி மகிழ்ச்சி அமைதி நிறைந்த
குடும்பம் என்றும் இன்பமே
இயேசு தேவன் இருப்பதாலே
குறைகள் ஒன்றும் இல்லையே
துன்பம் தொல்லை நீங்கிடும்
தேவ ஆசி தங்கிடும்
குடும்பம் நல்ல குடும்பமாக
போகுதுங்க சொர்கம் போல மாறிடும்
அன்பு தாழ்மை தியாகம் சேர்ந்த குடும்பம்
அதின் பிள்ளைகள் இன்பமான
தோட்டமதிலே பூக்கள் போல மாறிடும்
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து
சேர்ந்து குடும்பமாக ஜெபிக்கணும்
நல்ல சாட்சி பரிமளம் வாசம் போல வீசிடும்
Kudumbam Ennum Aalayatthil lyrics songs, Kudumbam Ennum Aalayatthil song lyrics , Kudumbam Ennum Aalayatthil Lyrics Song Chords PPT -குடும்பம் என்னும் ஆலயத்தில்
Sign in to access this feature Sign Up
Kudumbam ennum aalayathil
Devane thalaivanaam
Yesu Devan vaasam seyyum
Kudumbam endrum sezhithidum – 2
Nesam thaan illaraththin
Ottrumaikku thoonkale
Nesamatra vaazhkai endrum
Thunbam kandu vaadume – 2
Santhi magizhchi amaidhi niraintha
Kudumbam endrum inbame
Yesu Devan iruppathaaley
Kuraigal ondrum illaiye
Thunbam thollai neengidum
Deva aasi thangidum
Kudumbam nalla kudumbamaaga
Poguthunga sorgam pola maaridum
Anbu thaazhma thiyagam serntha kudumbam
Athin pillaigal inbamaana
Thottamadhile pookkal pola maaridum
Kanavan manaivi ondru sernthu
Sernthu kudumbamaaga jebikkanum
Nalla saatchi parimalam vaasam pola veesidum
குடும்பம் என்னும் ஆலயத்தில்
தேவனே தலைவனாம்
Kudumbam ennum aalayathil
Devane thalaivanaam
இயேசு தேவன் வாசம் செய்யும்
குடும்பம் என்றும் செழித்திடும் – 2
Yesu Devan vaasam seyyum
Kudumbam endrum sezhithidum – 2
நேசம் தான் இல்லறத்தின்
ஒற்றுமைக்கு தூண்களே
Nesam thaan illaraththin
Ottrumaikku thoonkale
நேசமற்ற வாழ்க்கை என்றும்
துன்பம் கண்டு வாடுமே – 2
Nesamatra vaazhkai endrum
Thunbam kandu vaadume – 2
சாந்தி மகிழ்ச்சி அமைதி நிறைந்த
குடும்பம் என்றும் இன்பமே
Santhi magizhchi amaidhi niraintha
Kudumbam endrum inbame
இயேசு தேவன் இருப்பதாலே
குறைகள் ஒன்றும் இல்லையே
Yesu Devan iruppathaaley
Kuraigal ondrum illaiye
துன்பம் தொல்லை நீங்கிடும்
தேவ ஆசி தங்கிடும்
Thunbam thollai neengidum
Deva aasi thangidum
குடும்பம் நல்ல குடும்பமாக
போகுதுங்க சொர்கம் போல மாறிடும்
Kudumbam nalla kudumbamaaga
Poguthunga sorgam pola maaridum
அன்பு தாழ்மை தியாகம் சேர்ந்த குடும்பம்
அதின் பிள்ளைகள் இன்பமான
Anbu thaazhma thiyagam serntha kudumbam
Athin pillaigal inbamaana
தோட்டமதிலே பூக்கள் போல மாறிடும்
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து
Thottamadhile pookkal pola maaridum
Kanavan manaivi ondru sernthu
சேர்ந்து குடும்பமாக ஜெபிக்கணும்
நல்ல சாட்சி பரிமளம் வாசம் போல வீசிடும்
Sernthu kudumbamaaga jebikkanum
Nalla saatchi parimalam vaasam pola veesidum
குடும்பம் என்னும் ஆலயத்தில்
தேவனே தலைவனாம்
In the temple called family,
God Himself is the head.
இயேசு தேவன் வாசம் செய்யும்
குடும்பம் என்றும் செழித்திடும் – 2
The family where Jesus dwells
Will always prosper – 2
நேசம் தான் இல்லறத்தின்
ஒற்றுமைக்கு தூண்களே
Love is the pillar
Of unity in married life.
நேசமற்ற வாழ்க்கை என்றும்
துன்பம் கண்டு வாடுமே – 2
A life without love
Will always suffer in sorrow – 2
சாந்தி மகிழ்ச்சி அமைதி நிறைந்த
குடும்பம் என்றும் இன்பமே
A family filled with peace, joy, and calmness
Is always a blessing.
இயேசு தேவன் இருப்பதாலே
குறைகள் ஒன்றும் இல்லையே
Because Jesus is present there,
There will be no lack.
துன்பம் தொல்லை நீங்கிடும்
தேவ ஆசி தங்கிடும்
Troubles and sufferings will leave,
And God’s blessings will remain.
குடும்பம் நல்ல குடும்பமாக
போகுதுங்க சொர்கம் போல மாறிடும்
The family will become a good family,
And it will turn like heaven.
அன்பு தாழ்மை தியாகம் சேர்ந்த குடும்பம்
அதின் பிள்ளைகள் இன்பமான
A family filled with love, humility, and sacrifice,
Its children will be joyful.
தோட்டமதிலே பூக்கள் போல மாறிடும்
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து
They will bloom like flowers in a garden,
As husband and wife unite together.
சேர்ந்து குடும்பமாக ஜெபிக்கணும்
நல்ல சாட்சி பரிமளம் வாசம் போல வீசிடும்
They should pray together as a family,
And their good testimony will spread like fragrance.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List