Kudumbamaai Paaduvoom Lyrics Song Chords PPT - குடும்பமாய் பாடுவோம்

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே –2

1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2
கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2
இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

2. பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட-2
மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார்
விழித்து நீ ஜெபித்திடு – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

Kudumbamaai Paaduvoom lyrics songs, Kudumbamaai Paaduvoom song lyrics, Kudumbamaai Paaduvoom Lyrics Song Chords PPT -குடும்பமாய் பாடுவோம்

Sign in to access this feature Sign Up

Kudumbamaai Paaduvoom Lyrics Song Chords PPT - குடும்பமாய் பாடுவோம் Lyrics in English

Kudumbamaai paaduvom
Kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

Yehovaa Yireh paarthukolveere
Yehovaa Nisiye endhan jeyakodiye

Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

Parisutha Aaviyaal niraindhu naan jebithida
Kani thandhu sezhithida saatchiyaai vaazhnthida

Yesuve unthan saayalaai maarida
Um siththam seithida varugaiyil nindrida

Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

Kudumbamaai paaduvom
Kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

Priyame endhan roopavathi endru
Nesarin satham kaadhil kettida

Manavaatti sabaiye aayathamaayiru
Manavaalan varugindrar vizhithu nee jebithidu

Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

Kudumbamaai paaduvom
Kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

Yehovaa Yireh paarthukolveere
Yehovaa Nisiye endhan jeyakodiye

Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

Kudumbamaai paaduvom
Kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

Kudumbamaai Paaduvoom Lyrics Song Chords PPT - குடும்பமாய் பாடுவோம் Lyrics in English (Tanglish)

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Kudumbamaai paaduvom kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

யேகோவாயீரே பார்த்துகொள்வீரே யேகோவா நிசியே
எந்தன் ஜெயகொடியே
Yehovaa Yireh paarthukolveere Yehovaa Nisiye
Endhan jeyakodiye

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட
கனி தந்து செழித்திட சாட்சியாய் வாழ்ந்திட
Parisutha Aaviyaal niraindhu naan jebithida
Kani thandhu sezhithida saatchiyaai vaazhnthida

இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட
Yesuve unthan saayalaai maarida
Um siththam seithida varugaiyil nindrida

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Kudumbamaai paaduvom kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட
Priyame endhan roopavathi endru
Nesarin satham kaadhil kettida

மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார் விழித்து நீ ஜெபித்திடு
Manavaatti sabaiye aayathamaayiru
Manavaalan varugindrar vizhithu nee jebithidu

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
Elshaddai sarva valla Devane
Elshaddai sarva valla Raajane

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Kudumbamaai paaduvom kudumbamaai theduvom
Kudumbamaai Yesuvin naamathai solluvom

Kudumbamaai Paaduvoom Lyrics Song Chords PPT - குடும்பமாய் பாடுவோம் Lyrics in English (Song Meaning)

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Let us sing as a family, let us seek as a family
Let us proclaim the name of Jesus as a family

யேகோவாயீரே பார்த்துகொள்வீரே யேகோவா நிசியே
எந்தன் ஜெயகொடியே
Jehovah Jireh, You provide and care for us
Jehovah Nissi, You are my banner of victory

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
El Shaddai, Almighty God
El Shaddai, Almighty King

பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட
கனி தந்து செழித்திட சாட்சியாய் வாழ்ந்திட
Filled with the Holy Spirit, I pray
Bearing fruit, I live as a testimony

இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட
Jesus, make me into Your likeness
To do Your will and stand at Your coming

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
El Shaddai, Almighty God
El Shaddai, Almighty King

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Let us sing as a family, let us seek as a family
Let us proclaim the name of Jesus as a family

பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட
“My beloved, my beautiful one,” He calls
Let me hear the voice of my beloved

மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார் விழித்து நீ ஜெபித்திடு
O bride, the church, be ready
The bridegroom is coming—stay awake and pray

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே
El Shaddai, Almighty God
El Shaddai, Almighty King

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம்
Let us sing as a family, let us seek as a family
Let us proclaim the name of Jesus as a family

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create