Kulirindha Manam Ullavarae Lyrics Song Chords PPT - குளிர்ந்தமனம் உள்ளவரே

குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே – என்
மனம் குளிர நன்றி சொல்லி ஆராதிப்பேன் (2)

நன்றி நன்றி ஆராதனை
ஆராதனை நன்றி நன்றி (2)

1. என் பாவங்களை கணக்கு பார்த்தால் தப்ப முடியாதே
என்னை மன்னித்து புது வாழ்வு தந்த மனம் பெரியதே (2)

2. நான் விழுந்துபோன நேரத்தில் கேலிசெய்தனரே
மீண்டும் என்னை தூக்கி நிறுத்தும் மனம் பெரியதே (2)

3. வியாதியஸ்தன் என்று சொல்லி வெறுத்து தள்ளினரே
என்னை சுகப்படுத்தி ஜீவன் தந்த மனம் பெரியதே (2)

4. எதற்கும் உதவா மனிதன் என்று ஒதுக்கி தள்ளினரே
என்னை கரத்தில் எடுத்து பயன்படுத்தும் மனம் பெரியதே (2)

5. உதவியற்ற அனாதை என்று அழ வைத்தனரே
என் மகனென்று அணைத்த உந்தன் மனம் பெரியதே (2)

6. நொறுக்கப்பட்ட இதயத்தோடு கதறி அழுதேனே
என் கதறல் கேட்டு பதிலளித்த உம் மனம் பெரியதே (2)

Kulirindha Manam Ullavarae lyrics songs, Kulirindha Manam Ullavarae song lyrics, Kulirindha Manam Ullavarae Lyrics Song Chords PPT - குளிர்ந்தமனம் உள்ளவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kulirindha Manam Ullavarae Lyrics Song Chords PPT - குளிர்ந்தமனம் உள்ளவரே Lyrics in English

Kulirndhamanam ullavare en Yesuve – en
Manam kulira nanri solli aaraadhippen

Nanri nanri aaraadhana
Aaraadhana nanri nanri

En paavangale kanakku paarthaal thappa mudiyadhe
Ennai manniththu pudhu vaazhvu thandha manam periyadhe

Naan vizhundhupona nerathil keliseydhanare
Meendum ennai thookki niruththum manam periyadhe

Viyadhiyastan endru solli veruththu thallinare
Ennai sukappaduththi jeevan thandha manam periyadhe

Etharkum udhava manithan endru othukki thallinare
Ennai karaththil eduthu payanpaduththum manam periyadhe

Udhaviyatra anaadhai endru azha vaiththinare
En maganendru anaiththa unthan manam periyadhe

Norkkappatta ithayaththodu kathari azhudhenae
En katharal kaettu pathilazhiththa um manam periyadhe

Kulirindha Manam Ullavarae Lyrics Song Chords PPT - குளிர்ந்தமனம் உள்ளவரே Lyrics in English (Tanglish)

குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே
மனம் குளிர நன்றி சொல்லி ஆராதிப்பேன்
Kulirndhamanam Ullavare En Yesuve
Manam Kulira Nanri Solli Aaradhippen

நன்றி நன்றி ஆராதனை
ஆராதனை நன்றி நன்றி
Nanri Nanri Aaradhanai
Aaradhanai Nanri Nanri

என் பாவங்களை கணக்கு பார்த்தால் தப்ப முடியாதே
என்னை மன்னித்து புது வாழ்வு தந்த மனம் பெரியதே
En Paavangalai Kanakku Paarthal Thappa Mudiyadhe
Ennai Manniththu Puthu Vaazhvu Thandha Manam Periyadhe

நான் விழுந்துபோன நேரத்தில் கேலிசெய்தனரே
மீண்டும் என்னை தூக்கி நிறுத்தும் மனம் பெரியதே
Naan Vizhundhupona Naerathil Keleseythanare
Meendum Ennai Thookki Niruthum Manam Periyadhe

வியாதியஸ்தன் என்று சொல்லி வெறுத்து தள்ளினரே
என்னை சுகப்படுத்தி ஜீவன் தந்த மனம் பெரியதே
Viyathiyastan Endru Solli Veruththu Thallinare
Ennai Sugappaduthi Jeevan Thandha Manam Periyadhe

எதற்கும் உதவா மனிதன் என்று ஒதுக்கி தள்ளினரே
என்னை கரத்தில் எடுத்து பயன்படுத்தும் மனம் பெரியதே
Edharkum Udhava Manithan Endru Odhukki Thallinare
Ennai Karathil Eduppu Payanpaduthum Manam Periyadhe

உதவியற்ற அனாதை என்று அழ வைத்தனரே
என் மகனென்று அணைத்த உந்தன் மனம் பெரியதே
Udhaviyatra Aanadhai Endru Aza Vaithinare
En Maganendra Anaiththa Undhan Manam Periyadhe

நொறுக்கப்பட்ட இதயத்தோடு கதறி அழுதேனே
என் கதறல் கேட்டு பதிலளித்த உம் மனம் பெரியதே
Norukkappatta Ithayathodu Kathari Azhuthene
En Katharal Kettu Pathilaliththa Um Manam Periyadhe

Kulirindha Manam Ullavarae Lyrics Song Chords PPT - குளிர்ந்தமனம் உள்ளவரே Lyrics in English (Song Meaning)

குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே
மனம் குளிர நன்றி சொல்லி ஆராதிப்பேன்
O Jesus, My Heart Is Calm
With A Cool Mind I Worship And Thank You

நன்றி நன்றி ஆராதனை
ஆராதனை நன்றி நன்றி
Thanks Thanks For Worship
Worship Thanks Thanks

என் பாவங்களை கணக்கு பார்த்தால் தப்ப முடியாதே
என்னை மன்னித்து புது வாழ்வு தந்த மனம் பெரியதே
If You Count My Sins I Cannot Escape
Your Heart Forgave Me And Gave New Life

நான் விழுந்துபோன நேரத்தில் கேலிசெய்தனரே
மீண்டும் என்னை தூக்கி நிறுத்தும் மனம் பெரியதே
When I Fell, They Mocked Me
Your Heart Lifted Me Again

வியாதியஸ்தன் என்று சொல்லி வெறுத்து தள்ளினரே
என்னை சுகப்படுத்தி ஜீவன் தந்த மனம் பெரியதே
They Rejected Me Saying I Am Sick
Your Heart Comforted Me And Gave Life

எதற்கும் உதவா மனிதன் என்று ஒதுக்கி தள்ளினரே
என்னை கரத்தில் எடுத்து பயன்படுத்தும் மனம் பெரியதே
They Cast Me Aside Saying I Am Useless
Your Heart Took Me In And Used Me

உதவியற்ற அனாதை என்று அழ வைத்தனரே
என் மகனென்று அணைத்த உந்தன் மனம் பெரியதே
They Called Me Helpless Orphan
Your Heart Embraced Me As Your Son

நொறுக்கப்பட்ட இதயத்தோடு கதறி அழுதேனே
என் கதறல் கேட்டு பதிலளித்த உம் மனம் பெரியதே
Crying With A Broken Heart
Your Heart Heard Me And Responded

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create