Kulirum Nerathil Irul Soolntha Lyrics Song Chords PPT - குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த

குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே (2)

வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே (2)

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas (2)

1. உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார் என் சுவாசமே (2)
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார் (2)

2. பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே (2)
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி(திருப்பியே) பார்த்திட (2)

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas (2)
Hallelujah (8)

Kulirum Nerathil Irul Soolntha lyrics songs, Kulirum Nerathil Irul Soolntha song lyrics ,Kulirum Nerathil Irul Soolntha Lyrics Song Chords PPT -குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த , tamil christian songs lyrics, christsmas

Sign in to access this feature Sign Up

Kulirum Nerathil Irul Soolntha Lyrics Song Chords PPT - குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த Lyrics in English

Kulirum Neraththil
Irul Soozhntha Velaiththil
Bethleheem Oorile
Oru Adhisayam Nadandhadhe

Vaanavar Paadidha
Thoothargal Thudiththa
Meyppargal Vanangkidha
Nam Meedpar Pirandhaare

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas

Uthiraadha Poovaai Malarnthaar En Nenju-kulle
Azhiyadha Vaasaamai Kalandhaar En Suvaasamae
En Vaazhvai Velichchamaai Maatrridha
Irulilum Oliyaai Pirandhaar

Paraloga Vaasal Thirandhaar Manadhurugiye
Manu Avathaaram Eduththaar Mannai Meedhkave
Ezhaiyin Veettinil Joliththaar
Sariththiram Thiruppi Paarththidha

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas
Hallelujah

Kulirum Nerathil Irul Soolntha Lyrics Song Chords PPT - குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த Lyrics in English (Tanglish)

குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே
Kulirum Neraththil
Irul Soozhntha Velaiththil
Bethleheem Oorile
Oru Adhisayam Nadandhadhe

வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே
Vaanavar Paadidha
Thoothargal Thudiththa
Meyppargal Vanangkidha
Nam Meedpar Pirandhaare

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas

உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார் என் சுவாசமே
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார்
Uthiraadha Poovaai Malarnthaar En Nenju-kulle
Azhiyadha Vaasaamai Kalandhaar En Suvaasamae
En Vaazhvai Velichchamaai Maatrridha
Irulilum Oliyaai Pirandhaar

பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி பார்த்திட
Paraloga Vaasal Thirandhaar Manadhurugiye
Manu Avathaaram Eduththaar Mannai Meedhkave
Ezhaiyin Veettinil Joliththaar
Sariththiram Thiruppi Paarththidha

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas
Hallelujah

Kulirum Nerathil Irul Soolntha Lyrics Song Chords PPT - குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த Lyrics in English (Song Meaning)

குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே
In the cold season
When darkness surrounded
In the town of Bethlehem
A miracle took place

வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே
Heavenly beings sang
Angels praised
Shepherds worshiped
Our Savior was born

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas

உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார் என் சுவாசமே
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார்
Like a flower that never fades, He bloomed in my heart
Blending as the unfading fragrance of my breath
He came to transform my life into light
Born as the Light even in darkness

பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி பார்த்திட
He opened the gate of heaven, O heart be softened
The incarnation came to save the earth
He shone in the homes of the poor
Turning history for us to see

Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas
Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create