Kumbidugiren Naan Kumbidugiren Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்

Kumbidugiren Naan Kumbidugiren lyrics songs, Kumbidugiren Naan Kumbidugiren song lyrics, Kumbidugiren Naan Kumbidugiren Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Sign in to access this feature Sign Up

Kumbidugiren Naan Kumbidugiren Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English

Kumbidugiren naan kumbidugiren engal
Kuruvesunathar padham kumbidugiren

Ambuvi padaithavanai kumbidugiren ena
Aandavanai, meendavanai kumbidugiren
Nambumadi yaarkkarulai kumbidugiren pava
Nasanai krupasanai kumbidugiren
Thambamena kaanavanai kumbidugiren nithiya
Saruva thayaparanai kumbidugiren
Umbar thozhum vasthuvaiye kumbidugiren thoni
Thosanna vosanna vendru kumbidugiren

Oru saruvesuranai kumbidugiren ondrum
Oppathilla mei porulai kumbidugiren
Thiruvuruvanavanai kumbidugiren thavithu
Simhasanathipanai kumbidugiren
Kuruvena vandhavanai kumbidugiren yudhar
Kurukula vendhanai kumbidugiren
Arumai ratchaganai kumbidugiren ena
Thathumavin nesarthanai kumbidugiren

Kumbidugiren Naan Kumbidugiren Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English (Tanglish)

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதம் கும்பிடுகிறேன்
Kumbidugiren naan kumbidugiren engal
Kuruvesunathar padham kumbidugiren

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
Ambuvi padaithavanai kumbidugiren enai
Aandavanai, meendavanai kumbidugiren

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
Nambumadi yaarkkarulai kumbidugiren pava
Nasanai krupasanai kumbidugiren

தம்பமெனக் காணவனைக் கும்பிடுகிறேன் நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
Thambamena kaanavanai kumbidugiren nithiya
Saruva thayaparanai kumbidugiren

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்
Umbar thozhum vasthuvaiye kumbidugiren thoni
Thosanna vosanna vendru kumbidugiren

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
Oru saruvesuranai kumbidugiren ondrum
Oppathilla mei porulai kumbidugiren

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
Thiruvuruvanavanai kumbidugiren thavithu
Simhasanathipanai kumbidugiren

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
Kuruvena vandhavanai kumbidugiren yudhar
Kurukula vendhanai kumbidugiren

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
Arumai ratchaganai kumbidugiren ena
Thathumavin nesarthanai kumbidugiren

Kumbidugiren Naan Kumbidugiren Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English (Song Meaning)

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்
குருவேசுநாதர் பதம் கும்பிடுகிறேன்
I bow down, I bow down to our Lord
At the feet of our Guru Jesus I bow down

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
I worship the One who created the earth
The Lord who saved me, I bow in worship

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
I bow to the One who gives grace to the faithful
The One who destroys sin, the seat of mercy

தம்பமெனக் காணவனைக் கும்பிடுகிறேன் நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
I bow to the One who is my eternal refuge
The ever-compassionate and merciful God

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்
I bow to the One worshipped by the heavenly beings
Crying out “Hosanna, Hosanna” I worship Him

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
I bow to the one true God
The absolute truth, incomparable and unique

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
I bow to the divine form of the Lord
The King who sits upon the heavenly throne

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
I bow to the One who came as our teacher
The King of the house of Judah

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
I bow to the precious Savior
The beloved friend of my soul

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create