குறிப்பிட்ட காலத்திற்காய்
வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம் -2
தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்-2
மறுரூபமாகும் போது மனிதனும் மாறிடுவான்
நானும் மாறிடுவேன் (2)
சாயல் சாயல் இயேசுவுடைய சாயல் சாயல்
சாயல் எனக்குள் தேவ சாயல் -2
1. கோதுமை மணியாக நிலத்தில்
விழுந்த என்னை தேவனின்
கரங்களினால் புதிதாக வனைந்து விட்டார்
கண்ணீரோடு விதைப்பவனும்
கெம்பீரமாய் தோன்றுவான் பாடுபட்ட
மனிதன் கூட பரிசுத்தனாய் மாறுவான்
2. அநாதி தேவனாக அனுக்கிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினால் ஆதாரம் அளித்தாரே
இஸ்ரவேலின் தேவனாக
யாக்கோபின் தெய்வமாக மகிமை
பொருந்திய பட்டயமும் இயேசு தான்
3. இந்த ஏழை சத்தத்திற்கு யூதாவின்
சிங்கம் நிற்பார் சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் லீலியானார்
நீதியின் சூரியனாய் என் முகத்தில் ஒளியானார்
அளவில்லா கிருபையால்
அனுதினம் நடத்துகின்றார்
kurippitta kalaattirkay vaikkappattatu lyrics songs, kurippitta kalaattirkay vaikkappattatu song lyrics , kurippitta kalaattirkay vaikkappattatu Lyrics Song Chords PPT - குறிப்பிட்ட காலத்திற்காய் வைக்கப்பட்ட
Sign in to access this feature Sign Up
Kurippitta kaalaththirkaaga
Vaikkapatta darisanam
Kirubaiyin kaalaththirkul
Niraivērum darisanam
Darisanam undaanaal
Pattanangal seeragum
Vethaththai dhyaaniththal
Vaazhkaiyum azhagaagum
Maruroopamaagum podhu manithanum maariduvaan
Naanum maariduvein
Saayal saayal Yesuvudaiya saayal
Saayal enakkul Deva saayal
Kothumai maniyaaga nilaththil
Vizhuntha ennai Devanin
Karangalinaal pudhidhaga vanaindhu vittaar
Kannirodu vidhaippavanum
Kempiramai thondruvaan
Paadupatta manithan kooda parisuthanai maaruvaan
Anaadhi Devanaga anugiragam thandhu ennai
Niththiya puyangalinaal aathaaram aliththare
Isravelin Devanaga
Yaakopin theivamaaga magimai
Porundhiya pattayum Yesu thaan
Indha ezhai saththaththirku Yoodhaavin
Singam nirpaar Saaronin rojaavum
Pallaththakkin leeliyanaar
Neethiyin sooriyanaai en mukaththil ozhiyanaar
Alavillaa kirubaiyaal
Anudhinnam nadaththugindaar
குறிப்பிட்ட காலத்திற்காய்
வைக்கப்பட்ட தரிசனம்
Kurippitta kaalaththirkaaga
Vaikkapatta darisanam
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்
Kirubaiyin kaalaththirkul
Niraivērum darisanam
தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
Darisanam undaanaal
Pattanangal seeragum
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்
Vethaththai dhyaaniththal
Vaazhkaiyum azhagaagum
மறுரூபமாகும் போது மனிதனும் மாறிடுவான்
நானும் மாறிடுவேன்
Maruroopamaagum podhu manithanum maariduvaan
Naanum maariduvein
சாயல் சாயல் இயேசுவுடைய சாயல்
சாயல் எனக்குள் தேவ சாயல்
Saayal saayal Yesuvudaiya saayal
Saayal enakkul Deva saayal
கோதுமை மணியாக நிலத்தில்
விழுந்த என்னை தேவனின்
Kothumai maniyaaga nilaththil
Vizhuntha ennai Devanin
கரங்களினால் புதிதாக வனைந்து விட்டார்
கண்ணீரோடு விதைப்பவனும்
Karangalinaal pudhidhaga vanaindhu vittaar
Kannirodu vidhaippavanum
கெம்பீரமாய் தோன்றுவான்
பாடுபட்ட மனிதன் கூட பரிசுத்தனாய் மாறுவான்
Kempiramai thondruvaan
Paadupatta manithan kooda parisuthanai maaruvaan
அநாதி தேவனாக அனுக்கிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினால் ஆதாரம் அளித்தாரே
Anaadhi Devanaga anugiragam thandhu ennai
Niththiya puyangalinaal aathaaram aliththare
இஸ்ரவேலின் தேவனாக
யாக்கோபின் தெய்வமாக மகிமை
Isravelin Devanaga
Yaakopin theivamaaga magimai
பொருந்திய பட்டயமும் இயேசு தான்
Porundhiya pattayum Yesu thaan
இந்த ஏழை சத்தத்திற்கு யூதாவின்
சிங்கம் நிற்பார் சாரோனின் ரோஜாவும்
Indha ezhai saththaththirku Yoodhaavin
Singam nirpaar Saaronin rojaavum
பள்ளத்தாக்கின் லீலியானார்
நீதியின் சூரியனாய் என் முகத்தில் ஒளியானார்
Pallaththakkin leeliyanaar
Neethiyin sooriyanaai en mukaththil ozhiyanaar
அளவில்லா கிருபையால்
அனுதினம் நடத்துகின்றார்
Alavillaa kirubaiyaal
Anudhinnam nadaththugindaar
குறிப்பிட்ட காலத்திற்காய்
வைக்கப்பட்ட தரிசனம்
For the appointed time
The vision has been set
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்
Within the time of grace
The vision will be fulfilled
தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
When the vision comes true
The towns will be restored
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்
Meditate on the Word
And life will be made beautiful
மறுரூபமாகும் போது மனிதனும் மாறிடுவான்
நானும் மாறிடுவேன்
When we are transformed
Even man will be changed, and I too will change
சாயல் சாயல் இயேசுவுடைய சாயல்
சாயல் எனக்குள் தேவ சாயல்
Shade, shade of Jesus’ presence
Let God’s shade dwell within me
கோதுமை மணியாக நிலத்தில்
விழுந்த என்னை தேவனின்
Like wheat fallen on the ground
God has taken me in His hands
கரங்களினால் புதிதாக வனைந்து விட்டார்
கண்ணீரோடு விதைப்பவனும்
With His hands, He renewed me
The One who sows even with tears
கெம்பீரமாய் தோன்றுவான்
பாடுபட்ட மனிதன் கூட பரிசுத்தனாய் மாறுவான்
He will appear majestic
Even the suffering man will become holy
அநாதி தேவனாக அனுக்கிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினால் ஆதாரம் அளித்தாரே
As the God of the orphaned, He gave me grace
Providing support through eternal storms
இஸ்ரவேலின் தேவனாக
யாக்கோபின் தெய்வமாக மகிமை
As the God of Israel
As the God of Jacob, majesty belongs
பொருந்திய பட்டயமும் இயேசு தான்
The rightful banner is Jesus
இந்த ஏழை சத்தத்திற்கு யூதாவின்
சிங்கம் நிற்பார் சாரோனின் ரோஜாவும்
For the poor and weak, the Lion of Judah stands
And the Rose of Sharon blooms
பள்ளத்தாக்கின் லீலியானார்
நீதியின் சூரியனாய் என் முகத்தில் ஒளியானார்
He performed wonders in the valley
As the Sun of Righteousness, His light shines on my face
அளவில்லா கிருபையால்
அனுதினம் நடத்துகின்றார்
By His boundless grace
He leads me daily
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List