Kuritha neram vandhadhu ne kalangadhe Lyrics Song Chords PPT -குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே

குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே
தயை செய்யும் நேரம் வந்தது பதறாதே
தேவரீர் எழுந்தருளி இரக்கம் செய்யும்
காலம் வந்தது பயப்படாதே

1. திக்கற்றவனின் ஜெபம் கேட்கும்
தேவன் உண்டு
ஏழைகளுக்கு இரக்கம் செய்யும் கர்த்தர்
உண்டு
யாகோபின் தேவன் துணையாய் உனக்கு உண்டு
ஆகையால் நீ பயப்படாதே

2. என் நாட்கள் சாய்ந்து போகும் நிழல் தானே
புல்லை போல அறுபுண்டு உலர்ந்து போகுதே
ஆனாலும் கிருபை மாறவில்லை
காலை தோறும் புதியவைகளே

3.கர்த்தருக்கு ஆராதனை செய்திடுவோம்
ஜீவன் தந்த இயேசுவை துதிபாடுவோம்
இரத்தம் சிந்தி நம்மை மீட்டு கொண்டாரே
என்றென்றும் வழ்கின்றாறே

Kuritha neram vandhadhu ne kalangadhe lyrics songs,Kuritha neram vandhadhu ne kalangadhe song lyrics,Kuritha neram vandhadhu ne kalangadhe Lyrics Song Chords PPT -குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Kuritha neram vandhadhu ne kalangadhe Lyrics Song Chords PPT -குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே Lyrics in English

Kuritha naeram vandhathu nee kalangadhe
Thayai seyyum naeram vandhathu patharadae

Thevareer ezhundharuli irakkam seyyum
Kaalam vandhathu bayappadadhe

Thikkatravanin jepam kedhkum
Devan undu

Ezhaalaikku irakkam seyyum Karththar
Undu

Yaagopin Devan thunaiyaa unakku undu
Aagaiyaal nee bayappadadhe

En naadgal saayndhu pogum nizhal dhaane
Pullai pola arupundu ularndhu pogudhe

Aanaal kirubai maaravillai
Kaalai thorum pudhiyavaigalae

Karththarukku aaraadhanai seithiduvom
Jeevan thantha Yesuvai thudhipaaduvom

Iraththam sinthi nammai meettu kondhaare
Endrendrum vazhginraare

Kuritha neram vandhadhu ne kalangadhe Lyrics Song Chords PPT -குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே Lyrics in English (Tanglish)

குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே
தயை செய்யும் நேரம் வந்தது பதறாதே
Kuritha naeram vandhathu nee kalangadhe
Thayai seyyum naeram vandhathu patharadae

தேவரீர் எழுந்தருளி இரக்கம் செய்யும்
காலம் வந்தது பயப்படாதே
Thevareer ezhundharuli irakkam seyyum
Kaalam vandhathu bayappadadhe

திக்கற்றவனின் ஜெபம் கேட்கும்
தேவன் உண்டு
Thikkatravanin jepam kedhkum
Devan undu

ஏழைகளுக்கு இரக்கம் செய்யும் கர்த்தர்
உண்டு
Ezhaalaikku irakkam seyyum Karththar
Undu

யாகோபின் தேவன் துணையாய் உனக்கு உண்டு
ஆகையால் நீ பயப்படாதே
Yaagopin Devan thunaiyaa unakku undu
Aagaiyaal nee bayappadadhe

என் நாட்கள் சாய்ந்து போகும் நிழல் தானே
புல்லை போல அறுபுண்டு உலர்ந்து போகுதே
En naadgal saayndhu pogum nizhal dhaane
Pullai pola arupundu ularndhu pogudhe

ஆனால் கிருபை மாறவில்லை
காலை தோறும் புதியவைகளே
Aanaal kirubai maaravillai
Kaalai thorum pudhiyavaigalae

கர்த்தருக்கு ஆராதனை செய்திடுவோம்
ஜீவன் தந்த இயேசுவை துதிபாடுவோம்
Karththarukku aaraadhanai seithiduvom
Jeevan thantha Yesuvai thudhipaaduvom

இரத்தம் சிந்தி நம்மை மீட்டு கொண்டாரே
என்றென்றும் வழ்கின்றாறே
Iraththam sinthi nammai meettu kondhaare
Endrendrum vazhginraare

Kuritha neram vandhadhu ne kalangadhe Lyrics Song Chords PPT -குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே Lyrics in English (Song Meaning)

குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே
தயை செய்யும் நேரம் வந்தது பதறாதே
The appointed time has come, do not be troubled
The hour of mercy has come, do not fear

தேவரீர் எழுந்தருளி இரக்கம் செய்யும்
காலம் வந்தது பயப்படாதே
The Lord arises and shows compassion
The time has come, do not be afraid

திக்கற்றவனின் ஜெபம் கேட்கும்
தேவன் உண்டு
God hears the prayer of the righteous
The Lord is present

ஏழைகளுக்கு இரக்கம் செய்யும் கர்த்தர்
உண்டு
The Lord shows mercy to the poor
He is with you

யாகோபின் தேவன் துணையாய் உனக்கு உண்டு
ஆகையால் நீ பயப்படாதே
The God of Jacob stands by your side
Therefore, do not fear

என் நாட்கள் சாய்ந்து போகும் நிழல் தானே
புல்லை போல அறுபுண்டு உலர்ந்து போகுதே
My days pass away like a fading shadow
Like grass that withers and dries

ஆனால் கிருபை மாறவில்லை
காலை தோறும் புதியவைகளே
Yet His mercy never changes
Every morning brings new blessings

கர்த்தருக்கு ஆராதனை செய்திடுவோம்
ஜீவன் தந்த இயேசுவை துதிபாடுவோம்
Let us worship the Lord
And praise Jesus, who gives us life

இரத்தம் சிந்தி நம்மை மீட்டு கொண்டாரே
என்றென்றும் வழ்கின்றாறே
He shed His blood and redeemed us
Forever He guides us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create