குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2)
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2)
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2)
என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில்
தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2)
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,-(2)
பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) – குருசினில்
தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2)
தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2)
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில்
Kurusinil Thonkineer lyrics songs, Kurusinil Thonkineer song lyrics, Kurusinil Thonkineer Lyrics Song Chords PPT -குருசினில் தொங்கினீர் குருதியும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
kurusinil thongineer, kuruthiyum sinthineer,
kuru Yesu naathaa! neer kolkothaavil
kaal karangalil aannikal paaynthae
kannkal ayarnthae, thaakaththaal thoynthae
aeno iththanai paadukal aettaீr?
en paavam pokkida vanthathaalo?
thalai saaykka ulakil sthalam illai ente
thiruvaay malarntha thaeva kumaaraa!
siloovai thaan umakkuth thalai saaykka idamo,-
paliyaaki meettida vanthathaalo?
thaekamathilae vaathaiyatainthae
paathakarin paavam aettavaraay
thaevanotonnaiyum serththida ontayth
thaevaattukkuttiyaay vantheero neer?
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்
Kurusinil Thongineer, Kurudiyum Sindhineer,
Guru Yesu Naadha! Neer Kolgothavil
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே
Kaal Karangalil Aanigal Paayndhe
Kangal Ayarnthae, Thaagathaal Thoyndhe
Eno Iththanai Paadugal Aetrire?
En Paavam Pokkida Vandhadhallo?
தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா!
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,
பலியாகி மீட்டிட வந்ததாலோ?
Thalai Saaykka Ulagil Sthalam Illai Endrae
Thiruvaai Malarntha Deva Kumara!
Siluvai Thaan Umakkuth Thalai Saaykka Idamo
Paliyaagi Meetidha Vandhadhallo?
தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய்
தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?
Thegamaththil Vaadhaiyadainthae
Paadhakarin Paavam Aetravaraai
Devanodonnaiyum Serthid Ondraayth
Devaattukuttiyaai Vandhiro Neer?
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்
You hung on the cross, and your blood was shed,
O Lord Jesus! You endured at Golgotha
கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே
Why did so many pains fall upon you?
Was it to remove my sins?
Legs pierced by soldiers
Eyes weary, parched with thirst
தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா!
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ
பலியாகி மீட்டிட வந்ததாலோ?
No place in the world to bow your head
O Divine Son who blossomed from heaven!
Was there a place for you to rest on the cross?
Did you come to die to redeem us?
தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய்
தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?
Struck upon your body
Bearing the sins of the sinners
Did you unite all with God
Came as God’s little child?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List