Kurusinmel kurusinmel Lyrics Song Chords PPT - குருசின்மேல் குருசின்மேல்

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Kurusinmel kurusinmel lyrics songs, Kurusinmel kurusinmel song lyrics, Kurusinmel kurusinmel Lyrics Song Chords PPT -குருசின்மேல் குருசின்மேல், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kurusinmel kurusinmel Lyrics Song Chords PPT - குருசின்மேல் குருசின்மேல் Lyrics in English

Kurusinmel kurusinmel
Kaankinrathaarivar
Pirananathan pirananathan
En perkkaay saagindraar

Paavathin kaatchiyai
Aathumaave paarthidaai
Devakumaaran
Maa saapathilaayinaar

Indha maa nesaththai
Ninthaiyaai thallinen
Immaga paavaththai
Enthaiye mannippeer

Paavathai nesikka
Naan inich selveno
Devanin pillaiyaai
Jeevippen naanitho

Kashtangal vandhaalum
Nashtangal nerndhaalum
Kurusin kaatchiyai
Tharishiththu theruven

Sooravaaliyai pol
Soozhnthidum aapathil
Siluvaiyin nesaththai
Sindhiththu nokkuven

Immaga nesaththai
Aathumaave sindhippaai
Immanuvele neer
Ennaiyum nesitheer

Kurusinmel kurusinmel Lyrics Song Chords PPT - குருசின்மேல் குருசின்மேல் Lyrics in English (Tanglish)

குருசின்மேல் குருசின்மேல் காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்
Kurusinmel kurusinmel kaankinrathaarivar
Pirananathan pirananathan en perkkaay saagindraar

பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்
Paavathin kaatchiyai aathumaave paarthidaai
Devakumaaran maa saapathilaayinaar

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்
Indha maa nesaththai ninthaiyaai thallinen
Immaga paavaththai enthaiye mannippeer

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
Paavathai nesikka naan inich selveno
Devanin pillaiyaai jeevippen naanitho

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
Kashtangal vandhaalum nashtangal nerndhaalum
Kurusin kaatchiyai tharishiththu theruven

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்
Sooravaaliyai pol soozhnthidum aapathil
Siluvaiyin nesaththai sindhiththu nokkuven

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
Immaga nesaththai aathumaave sindhippaai
Immanuvele neer ennaiyum nesitheer

Kurusinmel kurusinmel Lyrics Song Chords PPT - குருசின்மேல் குருசின்மேல் Lyrics in English (Song Meaning)

குருசின்மேல் குருசின்மேல் காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்
Upon the cross, upon the cross, behold who hangs there
The Lord of life, the Lord of life, dies there for me

பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்
O my soul, behold the sight of sin
The Son of God has become a great curse

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்
This great love I have rejected with scorn
O Father, forgive this great sin of mine

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
Shall I go on loving sin anymore?
Now I will live as a child of God

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
Though troubles come and losses happen
I will be strengthened by the sight of the cross

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்
In dangers that surround like a storm
I will reflect on the love of the cross

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
O my soul, meditate on this great love
Immanuel, You have loved even me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create